En Kanavinai Kel Nanba - தமிழ் பாடல் வரிகள்
என் கனவினை கேள் நண்பா
உனக்கு புரியும்
என் கனவினை கேள் நண்பா….
ஆண் :
என் கனவினை கேள் நண்பா
உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால்
உதிரம் கொதிக்கும்
ஆண் :
ஒரு புறம் வறுமையும்
மறுபுறம் கொடுமையும்
ஏழையை விரட்டுது தெரியுமா
இந்த மண் குடில் ஆசையை
மாளிகை அறிந்திடுமா….
ஆண் :
நண்பனே இது மாறவேண்டும்
பசியாற வேண்டும்
இந்த இளைஞர் கையில்
எங்கள் தேசம் மாறவேண்டும்
ஆண் :
என் கனவினை கேள் நண்பா
உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால்
உதிரம் கொதிக்கும்
குழு :
மகராசன் சீமையில
மழையில்லாம
இருந்ததொரு காலம்
அட காந்தி போல்
தலைவர் வந்ததனால்
நாடு இப்போ
செழிச்சு வளங்கொழிச்சு
பஞ்சம் பசி தீர்ந்ததடியோ
ஹொய்ய ஹொய்யா ஹொய்யா
ஹொய்ய ஹொய்யா ஹொய்யா
ஆண் :
பாட்டி பால் விற்ற
கணக்கை கம்பியூட்டர்
பதிய வேண்டும்
நாற்று நடுகின்ற பெண்ணும்
செல்போனில் பேச வேண்டும்
குழு :
ஆம் செல்போனில்
பேச வேண்டும்
ஆண் :
உழவன் ஏரோட்ட
பென்சு காரோட்டி
போக வேண்டும்
ஆண் :
விளையும் பயிருக்கு
நாங்கள் சொல்கின்ற
விலைகள் வேண்டும்
குழு :
நாங்கள் சொல்கின்ற
விலைகள் வேண்டும்
ஆண் :
ஒலிம்பிக் கேமில்
சிலம்பம் ஆடி
ஜெயித்திட வேண்டும் வேண்டும்
வேற்று நாட்டோன்
நமது நாட்டில் வேலைக்கு
அலைய வேண்டும்
ஏழை நெஞ்சில்
கோடி ஆசைகள் செய்ததென்ன
உங்கள் அரசியல்
குழு :
சுதந்திர வேள்வியை
நடத்தும் படை இருக்கு
சுரண்டலை எதிர்த்திட
இனியும் பயம் எதற்கு
ஆண் :
தோழனே…
என் கனவினை கேள் நண்பா
உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால்
உதிரம் கொதிக்கும்
ஆண் :
ஆ ஆஅ ஹா… பட்டி தொட்டிக்கும்
பளிங்கு கல்லாலே ரோடு வேண்டும்
நடை பாதை மேல்
தூங்கும் ஏழைக்கும்
சொந்த வீடு வேண்டும்
குழு :
ஏழைக்கும் சொந்த
வீடு வேண்டும்
ஆண் :
இருக்கும் பல கட்சி மாறி
ஒரு கட்சியாக வேண்டும்
மக்கள் நம் மக்கள் என்ற
உணர்வுள்ள தலைவன் வேண்டும்
குழு :
உண்மை உணர்வுள்ள
தலைவன் வேண்டும்
ஆண் :
தேர்தல் கணையாய் இருக்கும்
மக்கள் வெடித்திட வேண்டும் வேண்டும்
உலக அரங்கில் நமது நாடு
முதல் இடம் வாங்க வேண்டும்
இந்தியாவின் இளைஞர் கூட்டமும்
இளைத்ததல்ல எந்த நாட்டுக்கும்
குழு :
சுதந்திர வேள்வியை
நடத்தும் படை இருக்கு
சுரண்டலை எதிர்த்திட
இனியும் பயம் எதற்கு
ஆண் :
தோழனே
என் கனவினை கேள் நண்பா
உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால்
உதிரம் கொதிக்கும்
ஆண் :
ஒரு புறம் வறுமையும்
மறுபுறம் கொடுமையும்
ஏழையை விரட்டுது தெரியுமா
இந்த மண் குடில் ஆசையை
மாளிகை அறிந்திடுமா
ஆண் :
நண்பனே இது மாறவேண்டும்
பசியாற வேண்டும்
இந்த இளைஞர் கையில்
எங்கள் தேசம் மாறவேண்டும்
ஆண் :
என் கனவினை கேள் நண்பா
உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால்
உதிரம் கொதிக்கும்
என் கனவினை கேள் நண்பா
En Kanavinai Kel Nanba - English Lyrics
Male :
En kanavinai kel nanba
Unakku puriyum
En kanavinai kel nanba
Male :
En kanavinai kel nanba
Unakku puriyum
En unarvinai nee arinthaal
Uthiram kothikkum
Male :
Oru puram varumaiyum
Maru puram kodumaiyum
Ezhaiyai virattudhu theriyuma
Indha mann kudil aasaiyai
Maaligai arinthidumaa
Male :
Nanbanae
Idhu maara vendum
Pasiyaara vendum
Indha ilaingjar kaiyil
Engal desam maara vendum
Male :
En kanavinai kel nanba
Unakku puriyum
En unarvinai nee arinthaal
Uthiram kothikkum
Chorus :
Maharaasan seemaiyilae
Mazhaiyillama irundhadhoru kaalam
Ada gandhi pol thalaivar
Vandhadhanaal naadu ippo
Sezhichu valangkolichu
Panjam pasi theernthadiyoo
Hoiyaa hoiyaa hoiyaaa…………
Hoiyaa hoiyaa hoiyaaa…………
Male :
Paatti paal vittra kanakkai
Computer padhiya vendum
Naattru nadukindra pennum
Cellphone-il pesa vendum
Chorus :
Aam cell phone-il
Pesa vendum
Male :
Uzhavan yerotta
Benz caarotti poga vendum
Vilaiyum payirukku
Naangal solgindra
Vilaigal vendum
Chorus :
Naangal solgindra
Vilaigal vendum
Male :
Olympic game-il
Silambam aadi jeyithida
Vendum vendum
Vaetru natton namadhu naatil
Velaikku alaiya vendum
Ezhai nenjil kodi aasaigal
Seidhadhenna ungal arasiyal
Chorus :
Suthanthira velviyai nadathum
Padai irukku
Surandalai ethirthida iniyum
Bayam etharkku
Male :
Thozhanae
En kanavinai kel nanba
Unakku puriyum
En unarvinai nee arinthaal
Uthiram kothikkum
Male :
Aa haaa…aaa…
Patti thottikkum palingu kallalae
Roadu vendum
Nadai paadhai mel thoongum
Ezhaikkum sondha veedu vendum
Chorus :
Ezhaikkum sondha
Veedu vendum
Male :
Irukkum pala katchi maari
Oru katchiyaaga vendum
Makkal nam makkal endra
Unarvulla thalaivan vendum
Chorus :
Unmai unarvulla
Thalaivan vendum
Male :
Therthal kanayaai irukkum
Makkal vedithida vendum vendum
Ulaga arangil namadhu naadu
Mudhal idam vaanga vendum
Indhiyaavin ilangjar kootamum
Ilaithathalla endha naatukkum
Chorus :
Suthanthira velviyai nadathum
Padai irukku
Surandalai ethirthida iniyum
Bayam etharkku
Male :
Thozhanae
En kanavinai kel nanba
Unakku puriyum
En unarvinai nee arinthaal
Uthiram kothikkum
Male :
Oru puram varumaiyum
Maru puram kodumaiyum
Ezhaiyai virattudhu theriyuma
Indha mann kudil aasaiyai
Maaligai arinthidumaa
Male :
Nanbanae
Idhu maara vendum
Pasiyaara vendum
Indha ilaingjar kaiyil
Engal desam maara vendum
Male :
En kanavinai kel nanba
Unakku puriyum
En unarvinai nee arinthaal
Uthiram kothikkum
En kanavinai kel nanba