Appan Veettu - தமிழ் பாடல் வரிகள்
அப்பன் வீட்டு சொத்தை போல
அனுபவிக்க பாக்குறீக
அத்தனைக்கும் பொய் கணக்கு
எழுதி எழுதி காட்டுறீக
ஆண் :
அப்பன் வீட்டு சொத்தை போல
அனுபவிக்க பாக்குறீக
அத்தனைக்கும் பொய் கணக்கு
எழுதி எழுதி காட்டுறீக
ஆண் :
துப்பு கெட்ட பொழப்பு இது
தப்பு செஞ்சே வாழுறீக
எக்கு தப்பா கேள்வி கேட்க
ஆளில்லைன்னு நெனைக்கிறீக
ஆண் :
ரோடு போட ஒதுக்கி வெச்சத
வீட்டுக்குன்னு பதுக்குறீக
நாட்டு நிலை மறந்து
உங்க பாட்டுக்குத்தான் அலையுறீக
ஆண்
: நாயி படுற பாடு
நம்ம நாடு படுது பாரு
ஓட்டு போட்டது ஊரு
உங்கள தூக்கி போடுவது யாரு
ஆண் :
ஹைதர் அலி காலத்துல
போட்ட ரோடு மாறலையே
எத்தனையோ கட்சி வந்தும்
எங்க கொறை தீரலையே
ஆண் :
குண்டு குழி ஒண்ணா ரெண்டா
கணக்கெடுக்க முடியலையே
டெண்டருக்கு விட்டுப்புட்டா
கேள்வி கேட்க வழியில்லையே
ஆண் :
குத்தம் கொறை சொல்ல வந்தா
ஏழையை தான் ஏசுறீங்க
மத்தபடி மந்திரி வந்தா
தாறேடுத்து பூசுறீக
ஆண் :
தூக்கி போடுது ரோடு
அத மாத்தி போடுவதாரு
கர்ப்பிணி பொண்ணுங்க பாடு
பத்து மாச கணக்க தீக்குது ரோடு
ஆண் :
யாரு போட்ட ரோடு நம்ம
சர்க்கார் போட்ட ரோடு
யாரு போட்ட ரோடு நம்ம
சர்க்கார் போட்ட ரோடு
Appan Veettu - English Lyrics
Male :
Appan veetu soththai pola
Anubavikka paakureegha
Aththanaikkum poi kanakku
Ezhuthi ezhuthi kaatureegha
Male :
Appan veetu soththai pola
Anubavikka paakureegha
Aththanaikkum poi kanakku
Ezhuthi ezhuthi kaatureegha
Male :
Thuppu ketta pozhappu idhu
Thappu senjae vaazhureegha
Ekkuthappa kelvi ketkka
Aalillainu nenaikkureegha
Male :
Roadu poda othukki vechadha
Veetukunnu pathukureegha
Naatu nilai marandhu
Unga paatukkuthaan alaiyureegha
Male :
Naayi padura paadu
Namma naadu padudhu paaru
Vottu pottadhu ooru
Ungala thooki poduvadhu yaaru
Male :
Hydher ali kaalathula
Potta roadu maaralaiyae
Eththanaiyo katchi vandhum
Enga kora theeralaiyae
Male :
Kundukuli onna renda
Kanakkedukka mudiyalaiyae
Tenderukku vittuputta
Kelvi ketka vazhi illaiyae
Male :
Kuththam kurai solla vanthaa
Ezhaiya thaan yesureenga
Maththapadi mandhiri vanthaa
Thaareduthu poosureegha
Male :
Thooki podudhu roadu
Atha maathi poduvadhaaru
Karbini ponnunga paadu
Paththu maasa kanakka
Theekuthu roadu
Male :
Yaaru potta roadu
Namma sarkar potta roadu
Yaaru potta roadu
Namma sarkar potta roadu