Malarae Kurinji Malarae Sad - தமிழ் பாடல் வரிகள்
மலரே… குறிஞ்சி மலரே…
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
ஆண் :
மலரே குறிஞ்சி மலரே
ஆண் :
நாயகன் நிழலே நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்
தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜியம்
ஆண் :
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
ஆண் :
மலரே…. குறிஞ்சி மலரே….
மலரே…. குறிஞ்சி மலரே….
Malarae Kurinji Malarae Sad - English Lyrics
Male :
Malarae… kurinji malarae…
Thalaivan sooda nee malarndhaai
Pirandha payanai nee adaindhaai
Male :
Malarae kurinji malarae
Male :
Naayagan nizhalae naayagi ennum
Kaaviyam solli kazhuthinil minnum
Magalae un thirumaangalyam
Thaai vazhi sondam aayiram irundhum
Thalaivanin anbil vilaivadhu thaanae
Uravennum saamraajiyam
Male :
Thalaivan sooda nee malarndhaai
Pirandha payanai nee adaindhaai
Male :
Malarae… kurinji malarae…
Malarae… kurinji malarae…