Kanmaniye Pesu - தமிழ் பாடல் வரிகள்
கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
பெண் :
ஆஆ
ஆண் :
உன் கண்கள்
இரு ஊதாப்பூ
பெண் :
ஆஆ
இது பூவில் பூத்த பூவையோ
ஆண் :
கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
ஆண் :
அந்தப்புறம்
இந்தப்புறமோ விழி
மையிட்டு அந்திக்கலை
சொல்லித் தருமோ
இருகை தொட்டு
ஆண் :
அந்தப்புறம்
இந்தப்புறமோ விழி
மையிட்டு அந்திக்கலை
சொல்லித் தருமோ
இருகை தொட்டு
பெண் :
ஆயிரம் பொன்
பூக்கும் எந்தன் தேகம்
எங்குமே
ஆண் :
………………………
பெண் :
அங்குலம் விடாமல்
இன்ப கங்கை பொங்குமே
ஆண் :
………………………
ஆண் :
தோளிலும் என்
மார்பிலும் கொஞ்சிடும்
என் அஞ்சுகம் நான் நீ
எது ஹோய் ஹோய்
பெண் :
கண்மணியே பேசு
ஆண் :
ம்ம்ம்
மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
ஆண் :
ஆஆ
என் கண்கள் இரு ஊதாப்பூ
ஆண் :
ம்ம்ம்
இது பூவில் பூத்த பூவையே
கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
பெண் :
உன்னைக் கொடு
என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத்
தமிழ் சொல்லித் தருவேன்
விழி மூடாமல்
பெண் :
உன்னைக் கொடு
என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத்
தமிழ் சொல்லித் தருவேன்
விழி மூடாமல்
ஆண் :
கண்களால் என்
தேகம் எங்கும் காயம்
செய்கிறாய்
பெண் :
……………………..
ஆண் :
கைகளால் என் பாதம்
நீவி ஆறச் செய்கிறாய்
பெண் :
……………………..
பெண் :
வானகம் இவ்வையகம்
யாவுமே என் கையகம் நீதான்
தந்தாய் ஹோ ஹோ
ஆண் :
கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
பெண் :
கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
ஆண் :
கன்னங்கள்
புது ரோசாப்பூ
பெண் :
ஆஆ
ஆண் :
உன் கண்கள்
இரு ஊதாப்பூ
பெண் :
இது பூவில்
பூத்த பூவையே
கண்மணியே பேசு
மௌனம் என்ன கூறு
Kanmaniye Pesu - English Lyrics
Male :
Kanmaniyae pesu…mounam yenna kooru
Kanmaniyae pesu…mounam yenna kooru
Kannangal pudhu rosaappoo.
.Female :
Aahh..
Unn kangal iru oodhaappoo…
Female :
Aah…
Idhu poovil pootha poovaiyo..
Male :
Kanmaniyae pesu…mounam yenna kooru
Male :
Andhappuram indhappuramo
Vizhi maiyittu andhi kalai solliththarumo
Iru kai thottu
Male :
Andhappuram indhappuramo
Vizhi maiyittu andhi kalai solliththarumo
Iru kai thottu
Female :
Aayiram pon pookkum yendhan dhegam yengumae…
Male :
Lalalalalaaa…
Female :
Angulam vedaamal inbha gangai pongumae…
Male :
Lalalalalaaa
Male :
Tholilum yen maarbilum
Konjidum yen anjugam
Naan nee yedhu hoi hoi..
Female :
Kanmaniyae pesu..Male : Mmm….
Mounam yenna kooru
Kannangal pudhu rosaappoo..
Male :
Aahh..
Enn kangal iru oodhaappoo…
Male :
Mmm…
Idhu poovil pootha poovaiyae.
Kanmaniyae pesu…mounam yenna kooru
Female :
Unnaikodu yennai tharuven
Oru thaalaattil pillai thamizh
Solli tharuven vizhi moodaamal
Female :
Unnaikodu yennai tharuven
Oru thaalaattil pillai thamizh
Solli tharuven vizhi moodaamal
Male :
Kangalaal yen dhegam yengum kaayam seigirai
Female :
Lalalalalaaa
Male :
Kaigalaal yen paadham neevi aara seigirai
Female :
Lalalalalaaa
Female :
Vaanaham…ivvaiyaham..
Yaavumae yen kaiyaham..
Nee dhaan thandhaai hoo hoo…
Male :
Kanmaniyae pesu…mounam yenna kooru
Female :
Kanmaniyae pesu…mounam yenna kooru
Male :
Kannangal pudhu rosaappoo..
Female :
Aahh..
Unn kangal iru oodhaappoo..
Female :
Idhu poovil pootha poovaiyae..
Kanmaniyae pesu…mounam yenna kooru