Pattu Kannam - தமிழ் பாடல் வரிகள்
………………………………
ஆண் :
பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
பெண் :
தென்றல் வந்து
என்னை கண்டு மெல்ல
மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா ஹோ
ஹோய்
பெண் :
பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
ஆண் :
நீல நதிக்கரை ஓரத்தில்
நின்றிருந்தேன் ஒரு நாள் உந்தன்
பூவிதழ் ஈரத்தில் என்னை
மறந்திருந்தேன் பல நாள்
பெண் :
வானத்து மீன்களை
மேகம் மறைத்தது போல்
தினமும் எந்தன் மோகத்தை
நாணத்தில் மூடி
மறைத்திருந்தேன் மனதில்
ஆண் :
நாணம் யாவும்
நூலாடை நானே உந்தன்
புது மேலாடை
பெண் :
மங்கை இவள்
அங்கங்களில் உங்கள்
கரம் தொடங்கலாம்
நாடகமே ஹோய்
ஹோய்
ஆண் :
பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
பெண் :
தென்றல் வந்து
என்னை கண்டு மெல்ல
மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா ஹோ
ஹோய்
ஆண் :
ஹாஹா
ஹாஹாஹா
பெண் :
பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
பெண் :
கற்பனை கொஞ்சிடும்
காவடி சந்தங்களே அட டா
இந்த காவிய குயிலை
பார்த்து எழுதியதோ தலைவா
ஆண் :
புன்னகை சிந்திடும்
பூந்தமிழ் ஓவியமே கிளியே
உந்தன் பூவுடல் பார்த்த பின்
சிற்பம் வடித்தனரோ கனியே
பெண் :
ஆசை தீயை
தூண்டாதே போதை
பூவை தினம் தூவாதே
ஆண் :
அந்தியிலே வெள்ளி
நிலா அள்ளி தரும் சுகங்களே
ஆயிரமே ஹோய் ஹோய்
பெண் :
பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்
ஆண் :
தென்றல் வந்து
என்னை கண்டு மெல்ல
மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா ஹோ ஹோய்
பெண் :
பட்டு கன்னம்
ஆண் :
தொட்டு கொள்ள
பெண் :
ஒட்டி கொள்ளும்
ஆண் :
ஒட்டி கொண்டு
பெண் :
கட்டி கொள்ள
ஆண் :
உள்ளம் துள்ளும்
Pattu Kannam - English Lyrics
Chorus :
……………………………………
Male :
Pattu kannam thottu kolla
Otti kollum
Otti kondu katti kolla
Ullam thullum
Female :
Thendral vandhu
Ennai kandu
Mella mella raagam ondru
Paadudhammaa ..hooo hoi ….
Female :
Pattu kannam thottu kolla
Otti kollum
Otti kondu katti kolla
Ullam thullum
Male :
Neela nadhikkarai
Orathil nindrirundhen… oru naal
Undhan poovidhazh eerathil
Ennai marandhirundhen… pala naal
Female :
Vaaanthu meengalai
Megam maraithadhu pol…dhinamum
Endhan moghathai naanathil
Moodi maraithirundhen…manadhil
Male :
Naanam yaavum noolaadai
Naanae undhan pudhu melaadai
Female :
Mangai ival angangalil
Ungal karam thodangalaam
Naadagamae …. hoi hoi
Male :
Pattu kannam thottu kolla
Otti kollum
Otti kondu katti kolla
Ullam thullum
Female :
Thendral vandhu
Ennai kandu
Mella mella raagam ondru
Paadudhammaa ..hooo hoi ….
Male :
Haha haahahaa…
Female :
Pattu kannam thottu kolla
Otti kollum
Otti kondu katti kolla
Ullam thullum
Female :
Karpanai konjidum
Kaavadi sandhangalae…adada
Indha kaaviya kuyilai
Paarthu ezhudhiyadho…thalaiva
Male :
Punnagai sindhidum
Poonthamizh oviyamae…kiliyae
Undhan poovudal paartha pin
Sirpam vadithanaro…kaniyae
Female :
Aasai theeyai thoondaathae
Bodhai poovai dhinam thoovaathae
Male :
Andhiyilae velli nilaa
Alli tharum sugangalae
Aaayiramae …. hoi hoi
Female :
Pattu kannam thottu kolla
Otti kollum
Otti kondu katti kolla
Ullam thullum
Male :
Thendral vandhu
Ennai kandu
Mella mella raagam ondru
Paadudhammaa ..hooo hoi ….
Female :
Pattu kannam
Male :
Thottu kolla
Female :
Otti kollum
Male :
Otti kondu
Female :
Katti kolla
Male :
Ullam thullum