Nama Singaari Saraku - தமிழ் பாடல் வரிகள்
வாழைப்பழம்
தோலுரிச்சி பானையில
ஊறவச்சி வாணலியில்
ராப்பகலா காச்சி இங்க
வச்சிருக்கு பாத்தாலே
தண்ணி வரும் இஷ் அப்பா
பாக்குறவன் நாக்குலதான்
பாலாட்டும் அய்யோ
தேனாட்டம் அய்யய்யய்யோ
வாடைவரும் மூக்குலதான்
ஆண் :
{ நம்ம சிங்காரி
சரக்கு நல்ல சரக்கு
சும்மா கும்முன்னு
ஏறுது கிக்கு எனக்கு } (2)
ஆண் :
நான் விட்டெறிஞ்சேன்
சல்லிய அட ஊத்திக்கிட்டேன்
மில்லிய நான் விட்டெறிஞ்சேன்
சல்லிய ஊத்திக்கிட்டேன் மில்லிய
குதிரை மேல ஏறி போய் வாங்க
போறேன் டில்லியை
ஆண் :
நம்ம சிங்காரி
சரக்கு நல்ல சரக்கு
சும்மா கும்முன்னு
ஏறுது கிக்கு எனக்கு
ஆண் :
சாராயம் குடிச்சாக்கா
அட சங்கீதம் தேனா வரும்
ம்ம்ம் ஆஹா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ சாராயம்
குடிச்சாக்கா அட சங்கீதம்
தேனா வரும் சங்கீதம் தேனா
வந்தா கூட இங்கிதம் தானா
வரும்
ஆண் :
அட தவக்களை
சத்தம் சகிக்கலை குட்டை
குளத்துலே கத்தி பழகலே
ஆண் :
நம்மகிட்ட கத்துக்கோ
வாத்தியாரா ஒத்துக்கோ
எத்தனையோ வித்தையை
வச்சிருக்கேன் பாத்துக்கோ
ஆண் :
உச்சந்தலை கீழுருக்க
உள்ளங்கால் மேலிருக்க
நிக்கட்டுமா நடக்கட்டுமா
ஹோயா
ஆண் :
நம்ம சிங்காரி
சரக்கு சரக்கு
சும்மா கும்முன்னு
ஏறுது கிக்கு எனக்கு
ஆண் :
நான் விட்டெறிஞ்சேன்
சல்லிய அட ஊத்திக்கிட்டேன்
மில்லிய நான் விட்டெறிஞ்சேன்
சல்லிய ஊத்திக்கிட்டேன் மில்லிய
குதிரை மேல ஏறி போய் வாங்க
போறேன் டில்லியை
ஆண் :
நம்ம சிங்காரி
சரக்கு நல்ல சரக்கு
சும்மா கும்முன்னு
ஏறுது கிக்கு எனக்கு
ஆண் :
முன்னாடி இருக்குதடா
நம்ம மூக்காயி இட்லி கடை
பின்னாலே ருசிக்குமடா
இவ சூடான கீரவடை
ஆண் :
இது மணக்குது
என்னை மயக்குது
பசி எடுக்குது பக்கம்
இழுக்குது
ஆண் :
புத்தம் புது ஆப்பமா
தொட்டு கொஞ்சம் பாப்போமா
தின்னுபுட்டு மொத்தமா துட்டு
என்ன கேப்போமா
ஆண் :
சுட்ட கருவாடிருக்கு
வாத்துமுட்டை வறுத்திருக்கு
அடிக்கடி நான் கடிச்சிக்கதான்
ஹோயா
ஆண் :
நம்ம சிங்காரி
சரக்கு நல்ல சரக்கு
சும்மா கும்முன்னு
ஏறுது கிக்கு எனக்கு
ஆண் :
நான் விட்டெறிஞ்சேன்
சல்லிய அட ஊத்திக்கிட்டேன்
மில்லிய நான் விட்டெறிஞ்சேன்
சல்லிய ஊத்திக்கிட்டேன் மில்லிய
குதிரை மேல ஏறி போய் வாங்க
போறேன் டில்லியை
ஆண் :
சிங்காரி சரக்கு
சும்மா கும்முன்னு
ஏறுது நம்ம சிங்காரி சரக்கு
சும்மா கும்முன்னு
ஏறுது…………………….
Nama Singaari Saraku - English Lyrics
Male :
Vaazhaippazham tholurichchi
Paanaiyila ooravachchi
Vaanaliyil raappagalaa
Kaachchi inga vachchirukku
Paaththaalae thanni varum…ishhh… appa..
Paakkuravan naakkulathaan
Paalaattum ayyo thenaattam ayyayyayyo
Vaadaivarum mookkulathaan
Male :
{Namma singaari sarakku
Nalla sarakku
Summa gummunnu yeruthu
Kicku enakku} (2)
Male :
Naan vitterinjen salliya
Ada ooththikkitten milliya
Naan vitterinjen salliya
Ooththikkitten milliya
Kuthirai mela yeri poyi
Vaangga poren dilliyai
Male :
Namma singaari sarakku
Nalla sarakku
Summa gummunnu yeruthu
Kicku enakku
Male :
Saaraayam kudichchaakkaa
Ada sangeetham thaenaa varum..
Mmm…aaahaaaa…aaaa…aah aaa..aaa..aaa
Saaraayam kudichchaakkaa
Ada sangeetham thaenaa varum
Sangeetham thaenaa vanthaa
Kooda ingitham thaanaa varum
Male :
Ada thavakkalai
Saththam sagikkalai
Kuttai kulaththulae
Kaththi pazhagalae
Male :
Nammakitta kaththukko
Vaaththiyara oththukko
Eththanaiyo vithaiyai
Vachchirukken paaththukko
Male :
Uchchanthalai keezhurukka
Ullangaal melirukka
Nikkattumaa nadakkattumaa…..hooiyaa
Male :
Namma singaari sarakku …sarakku
Summa gummunnu yeruthu
Kicku enakku
Male :
Naan vitterinjen salliya
Ada ooththikkitten milliya
Naan vitterinjen salliya
Ooththikkitten milliya
Kuthirai mela yeri poyi
Vaangga poren dilliyai
Male :
Namma singaari sarakku
Nalla sarakku
Summa gummunnu yeruthu
Kicku enakku
Male :
Munnaadi irukkuthadaa
Namma mookkaayi idly kadai
Pinnaalae rusikkumadaa
Iva soodaana keeravadai
Male :
Idhu manakkudhu
Ennai mayakkudhu
Pasi edukkudhu
Pakkam izhukkudhu
Male :
Puththam pudhu aapama
Thottu konjam paapoma
Thinnuputtu moththamaa
Dhuttu enna keppomaa
Male :
Sutta karuvaadirukku
Vaaththumuttai varuththirukku
Adikkadi naan kadichchikkathaan…hooiyaa
Male :
Namma singaari sarakku
Nalla sarakku
Summa gummunnu yeruthu
Kicku enakku
Male :
Naan vitterinjen salliya
Ada ooththikkitten milliya
Naan vitterinjen salliya
Ooththikkitten milliya
Kuthirai mela yeri poyi
Vaangga poren dilliyai
Male :
Singaari sarakku
Summa gummunnu yeruthu
Namma singaari sarakku
Summa gummunnu yeruthu
Pipipipipee pipipee…