Tamil Lyrics

Kannang Karutha Kuyil song lyrics

Movie — Dr. Siva

Singer(s) — Kovai Soundararajan

Lyricist — Vaali

Music Director — M. S. Vishwanathan

Kannang Karutha Kuyil - தமிழ் பாடல் வரிகள்

குழு :
…………………….

ஆண் :
………………………..

ஆண் :
கன்னங் கறுத்த குயில் நிறத்தவளே
இரு கன்னங் குழியும் வண்ணம் சிரித்தவளே

ஆண் :
கன்னங் கறுத்த குயில் நிறத்தவளே
இரு கன்னங் குழியும் வண்ணம் சிரித்தவளே
தென்னங் குருத்து என வளர்ந்தவளே
என்னைக் கண்ணாலே மேலும் கீழும் அளந்தவளே
ஆரஞ்சுத் தோட்டப் பக்கம் ஆட்டம் போட்டு வந்தேன்
ஆரஞ்சுத் தோட்டப் பக்கம் ஆட்டம் போட்டு வந்தேன்
நாலஞ்சு நாளா உன்னை நோட்டம் போட்டு வந்தேன்
நாலஞ்சு நாளா உன்னை நோட்டம் போட்டு வந்தேன்

ஆண் :
கன்னங் கறுத்த குயில் நிறத்தவளே
இரு கன்னங் குழியும் வண்ணம் சிரித்தவளே

குழு :
…………………….

ஆண் :
நான் ஜவ்வாது மலையிலே ஜோடி புடிச்சேன்
பழச்சாறு கிடைச்சதொரு ஜாடிக் குடிச்சேன்
டிங் டிங்டிங்டிங் டிங்டிங்டிங் டிங்டி டிங்டிங் டிங்
டிங்டிங் டிங்டிங்டிங் டிங்டிங்டிங் டிங்டி டிங்டிங் டிங்

ஆண் :
நான் ஜவ்வாது மலையிலே ஜோடி புடிச்சேன்
பழச்சாறு கிடைச்சதொரு ஜாடிக் குடிச்சேன்
தெம்மாங்கு ராகத்திலே பாட்டுப் படிச்சேன்….ஏ…..
தெம்மாங்கு ராகத்திலே பாட்டுப் படிச்சேன்.
அதை செம்மாங்குயிலை நான் கேட்டு படிச்சேன்
அதை செம்மாங்குயிலை நான் கேட்டு படிச்சேன்
காவேரி ஆத்துப் பக்கம் காத்து வாங்க வந்தேன்
காத்தோடு கண்ணே உன்னைச் சேத்து வாங்க வந்தேன்

ஆண் :
கன்னங் கறுத்த குயில் நிறத்தவளே
இரு கன்னங் குழியும் வண்ணம் சிரித்தவளே

குழு :
…………………….

ஆண் :
நீ தண்ணீரில் குளிக்கையில் மீனு கடிக்க
அந்த மீனின் வடிவெடுத்து நானும் இருக்க

ஆண் :
நீ தண்ணீரில் குளிக்கையில் மீனு கடிக்க
அந்த மீனின் வடிவெடுத்து நானும் இருக்க
அம்மாடி என்று சொல்லி என்னை அணைக்க
அடி சும்மா நீ நடிக்குறே என்று நினைக்க
மேலாடை ஈரத்தோடு மேனி வண்ணங் கண்டு
தாளாத ஆசை வந்து தாங்கிக் கொண்டதுண்டு

ஆண் :
கன்னங் கறுத்த குயில் நிறத்தவளே
இரு கன்னங் குழியும் வண்ணம் சிரித்தவளே

குழு :
…………………….

ஆண் :
………………………..

Kannang Karutha Kuyil - English Lyrics

Chorus :

……………………

Male :

………………………….

Male :

Kannangarutha kuyil nirathavalae

Iru kannam kuzyiyum vannam sirithavalae

Male :

Kannangarutha kuyil nirathavalae

Iru kannam kuzyiyum vannam sirithavalae

Thennangaruthu yena valandhavalae

Ennai kannaalae maelum keezhum alandhavalae

Orange thotta pakkam aattam pottu vandhaen

Orange thotta pakkam aattam pottu vandhaen

Naalanju naalaa unnai nottam pottu vandhen

Naalanju naalaa unnai nottam pottu vandhaen

Male :

Kannangarutha kuyil nirathavalae

Iru kannam kuzyiyum vannam sirithavalae

Chorus :

……………………………..

Male :

Naan javvaadhu malaiyilae jodi pudichaen

Pazha chaarum kedachadhoru jaadi kudichaen

Ding dingdingding dingdingding dingdi dingding ding

Dingding dingdingding dingdingding dingdi dingding ding

Male :

Naan javvaadhu malaiyilae jodi pudichaen

Pazha chaarum kedachadhoru jaadi kudichaen

Themmaangu raagathilae paattu padichaen… ae…

Themmaangu raagathilae paattu padichaen…

Adhai semmaanguyilai naan kaettu padichaen

Andha semmaanguyilai naan kaettu padichaen

Kaavaeri aathu pakkam kaathu vaanga vandhaen

Katthodu kannae unnai saethu vaanga vandhaen

Male :

Kannangarutha kuyil nirathavalae

Iru kannam kuzyiyum vannam sirithavalae

Chorus :

……………………………..

Male :

Nee thanneeril kulikkaiyil meenu kadikka

Andha meenin vadivedtthum naanum irukka

Male :

Nee thanneeril kulikkaiyil meenu kadikka

Andha meenin vadivedtthum naanum irukka

Ammaadi endru solli ennai anaikka

Adi summaa nee nadikkirae endru nenachaen

Maelaadai eerathodu maeni vannam kandu

Thaalaadha aasai vandhu thaangi kondadhundu

Male :

Kannangarutha kuyil nirathavalae

Iru kannam kuzyiyum vannam sirithavalae

Chorus :

……………………………

Male :

……………………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kannang Karutha Kuyil

Which movie does the song Kannang Karutha Kuyil belong to?

The song Kannang Karutha Kuyil is from the movie Dr. Siva.

Who is the music director of Kannang Karutha Kuyil?

The music for Kannang Karutha Kuyil is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Kannang Karutha Kuyil?

The lyrics for Kannang Karutha Kuyil are penned by Vaali.

Who sang the Kannang Karutha Kuyil song?

Kannang Karutha Kuyil is sung by Kovai Soundararajan.

Related Songs