Tamil Lyrics

Nallavar Kuralukku song lyrics

Movie — Dr. Siva

Singer(s) — T. M. Soundararajan

Lyricist — Vaali

Music Director — M. S. Vishwanathan

Nallavar Kuralukku - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
……………………………….

ஆண் :
நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும்
இந்த நாட்டிலே
இதை நான் செல்லும் பாதையில் கண்டுக்கொண்டேன்
இந்தக் காட்டிலே

ஆண் :
நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும்
இந்த நாட்டிலே
இதை நான் செல்லும் பாதையில் கண்டுக்கொண்டேன்
இந்தக் காட்டிலே
எங்கும் நான் பார்க்கிறேன் எதிரொலி கேட்கிறேன்
எங்கும் நான் பார்க்கிறேன் எதிரொலி கேட்கிறேன்……
கேட்கிறேன்……கேட்கிறேன்……கேட்கிறேன்……

ஆண் :
மலைபோல் உயர்ந்த மனமிருந்தால்
எந்த நிலையிலும் மனிதன் வாழலாம்
மலைபோல் உயர்ந்த மனமிருந்தால்
எந்த நிலையிலும் மனிதன் வாழலாம்

ஆண் :
நல்ல பனி போல் உருகும் குணமிருந்தால்
எந்த பகைவரும் வீழ்ந்திட காணலாம்
மாபெரும் சபையிலும் மாலைகள் சூடலாம்
மாபெரும் சபையிலும் மாலைகள் சூடலாம்
சூடலாம்……..சூடலாம்………சூடலாம்………

ஆண் :
நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும்
இந்த நாட்டிலே
இதை நான் செல்லும் பாதையில் கண்டுக்கொண்டேன்
இந்தக் காட்டிலே

ஆண் :
இரைகளை விரும்பி இரவு பகல்
சில பறவைகள் திரியும் காட்டிலே
அந்த பறவைகள் இனத்தில் பிறந்தவர் போல்
சிலர் பதவிக்கு அலைவார் நாட்டிலே
அந்த பறவைகள் இனத்தில் பிறந்தவர் போல்
சிலர் பதவிக்கு அலைவார் நாட்டிலே
பட்டமும் பதவியும் தேடினால் கூடுமோ
பட்டமும் பதவியும் தேடினால் கூடுமோ
கூடுமோ……..கூடுமோ………….கூடுமோ……..

ஆண் :
செடி மேல் படர்ந்த கொடியினைப் போல்
பெருந்தலைவரும் தொண்டரும் சேரலாம்
செடி மேல் படர்ந்த கொடியினைப் போல்
பெருந்தலைவரும் தொண்டரும் சேரலாம்

ஆண் :
அவர் மடியினில் எதையும் மறைத்ததில்லை
இந்த மாநிலம் அவர் வசமாகலாம்
அவர் மடியினில் எதையும் மறைத்ததில்லை
இந்த மாநிலம் அவர் வசமாகலாம்
தியாகமும் சீலமும் தேசத்தை ஆளலாம்
தியாகமும் சீலமும் தேசத்தை ஆளலாம்
ஆளலாம்…………ஆளலாம்………ஆளலாம்………

ஆண் :
நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும்
இந்த நாட்டிலே
இதை நான் செல்லும் பாதையில் கண்டுக்கொண்டேன்
இந்தக் காட்டிலே

Nallavar Kuralukku - English Lyrics

Male :

Aa… aahaahaa… aahaahaa… aahaahaa…

Aahaahaa… aahaahaa… aahaahaa…

Aehaehae… aehaehae… aehaehae… ae… ae… ae…

Male :

Nallavar kuralukku madhippirukkum

Indha naattilae

Idhai naan sellum paadhaiyil kandu kondaen

Indha kaattilae

Male :

Nallavar kuralukku madhippirukkum

Indha naattilae

Idhai naan sellum paadhaiyil kandu kondaen

Indha kaattilae

Engum naan paarkkiren edhiroli kaetkkiren

Engum naan paarkkiren edhiroli kaetkkiren

Kaetkkiren… kaetkkiren… kaetkkiren…

Male :

Malai pol uyarndha manamirundhaal

Endha nilaiyilum manidhan vaazhalaam

Malai pol uyarndha manamirundhaal

Endha nilaiyilum manidhan vaazhalaam

Male :

Nalla pani pol urugum gunam irundhaal

Endha pagaivanum veezhndhida kaanalaam

Maaperum sabaiyilum maalaigal soodalaam

Maaperum sabaiyilum maalaigal soodalaam

Soodalaam… soodalaam… soodalaam…

Male :

Nallavar kuralukku madhippirukkum

Indha naattilae

Idhai naan sellum paadhaiyil kandu kondaen

Indha kaattilae

Male :

Iraigalai virumbi iravu pagal

Sila paravaigal thiriyum kaattilae

Andha paravaigal inathil pirandhavar pol

Silar padhavikku alaivaar naattilae

Andha paravaigal inathil pirandhavar pol

Silar padhavikku alaivaar naattilae

Pattamum padhaviyum thaedinaal koodumo

Pattamum padhaviyum thaedinaal koodumo

Koodumo… koodumo… koodumo…

Male :

Chedi mael padarndha kodigalai pol

Perum thalaivarum thondarum saeralaam

Chedi mael padarndha kodigalai pol

Perum thalaivarum thondarum saeralaam

Male :

Avar madiyinil edhaiyum maraithadhillai

Indha maanilam avar vasam aagalaam

Avar madiyinil edhaiyum maraithadhillai

Indha maanilam avar vasam aagalaam

Thyaagamum seelamum dhaesathai aalalaam

Thyaagamum seelamum dhaesathai aalalaam

Aalalaam… aalalaam… aalalaam…

Male :

Nallavar kuralukku madhippirukkum

Indha naattilae

Idhai naan sellum paadhaiyil kandu kondaen

Indha kaattilae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nallavar Kuralukku

Which movie does the song Nallavar Kuralukku belong to?

The song Nallavar Kuralukku is from the movie Dr. Siva.

Who is the music director of Nallavar Kuralukku?

The music for Nallavar Kuralukku is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Nallavar Kuralukku?

The lyrics for Nallavar Kuralukku are penned by Vaali.

Who sang the Nallavar Kuralukku song?

Nallavar Kuralukku is sung by T. M. Soundararajan.

Related Songs