Tamil Lyrics

Sakthi Ennada song lyrics

Movie — Imayam

Singer(s) — S. P. Balasubrahmanyam, T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — M. S. Vishwanathan

Sakthi Ennada - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சக்தி என்னடா……

ஆண் :
சக்தி என்னடா……
உன் புத்தி என்னடா……………….
சத்தியம் ஜெயிக்கும் என்று
கற்றுக் கொண்ட என்னிடத்தில்
கற்ற வித்தை காட்ட வந்த
புத்தி கெட்ட மானிடனே போடா
எத்தனையோ மேதைகளின்
தத்துவங்கள் கேட்டவன் நான்
அத்தனையும் நீ அறியும்
ஆயுள் உனக்கில்லையடா போடா

ஆண் :
சக்தியில்லையா…..
ஏன் புத்தியில்லையா………

ஆண் :
ஹான்……

ஆண் :
சக்தியில்லையா
ஏன் புத்தியில்லையா
நான் ஆடுவேன் விளையாடுவேன்
ஒரு மேடை ஏதுமின்றி
நான் பாடுவேன் கவி பாடுவேன்
ஒரு பாஷை ஏதுமின்றி
நான் ஆடுவேன் விளையாடுவேன்
ஒரு மேடை ஏதுமின்றி
நான் பாடுவேன் கவி பாடுவேன்
ஒரு பாஷை ஏதுமின்றி

ஆண் :
நீயென்ன யாரென்ன
ஊரென்ன உலகென்ன
தொட்டதை ஜெயிப்பதற்கு
எட்டு வழி நானறிவேன்
எந்த வழி நீ வரிணும்
அந்த வழி மாற்றி வைப்பேன்
யார் நீ
கட்டிடத்தை நீயறிவாய்
வாசல்களை நானறிவேன்
காட்சிகளை நீயறிவாய்
சாட்சிகளை நானறிவேன்
யார் நீ ஆஹா…..

ஆண் :
தூணுமிருக்கும்
நரசிங்கமிருக்கும்
தூணுமிருக்கும்
நரசிங்கமிருக்கும்
மதி காட்டினான் நிலை நாட்டினான்
ஒரு காலம் நேரம் கண்டு
நான் காட்டுவேன் உன்னை மாட்டுவேன்
மணக்கோலம் காணும் முன்பு

ஆண் :
மதி காட்டினான் நிலை நாட்டினான்
ஒரு காலம் நேரம் கண்டு
நான் காட்டுவேன் உன்னை மாட்டுவேன்
மணக்கோலம் காணும் முன்பு
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்

ஆண் :
சக்தி என்னடா……
உன் புத்தி என்னடா……………….
சத்தியம் ஜெயிக்கும் என்று
கற்றுக் கொண்ட என்னிடத்தில்
கற்ற வித்தை காட்ட வந்த
புத்தி கெட்ட மானிடனே போடா
எத்தனையோ மேதைகளின்
தத்துவங்கள் கேட்டவன் நான்
அத்தனையும் நீ அறியும்
ஆயுள் உனக்கில்லையடா போடா

ஆண் :
விவேகமுள்ளவன்

ஆண் :
நான் வீரம் உள்ளவன்

ஆண் :
விவேகமுள்ளவன்

ஆண் :
நான் வீரம் உள்ளவன்

ஆண் :
இது தந்திரம் ராஜ தந்திரம்
இதை வெல்ல யாருமில்லை

ஆண் :
நான் வெல்லுவேன் பதில் சொல்லுவேன்
இனி வேறு வேலையில்லை

ஆண் :
ஓடிய மான் ஒன்று
ராமனை ஏய்த்தது

ஆண் :
கண்ணனின் காவலின்
பாரதம் வென்றது

ஆண் :
ஆண்டவனை என்னிடத்தில்
தாண்டவங்கள் ஆட வைப்பேன்
ஆனவரை நான் நடத்தி
வானவரை சாட்சி வைப்பேன் யார் நீ

ஆண் :
இராவணின் வார்த்தை இது
நாளை உனை வீழ்த்துவது
நீதியற்ற ஆணவத்தை
யாரிடத்தில் காட்டுவது போடா

ஆண் :
சக்தி என்னடா……
உன் புத்தி என்னடா……………….
சக்தி என்னடா……
உன் புத்தி என்னடா……………….

Sakthi Ennada - English Lyrics

Male :

Sakthi ennadaa…

Male :

Sakthi ennadaa

Un buthi ennadaa

Sathiyam jeyikka endru

Kattru konda ennidathil

Kattra vithai kaatta vandha

Buthi ketta maanidanae po daa

Ethanaiyo maedhaigalin

Thatthuvangal kettavan naan

Athanaiyum nee ariyum

Aayul unakkillaiyadaa po daa

Male :

Sakthi illaiyaa

Yen buthi illaiyaa

Male :

Haan…

Male :

Sakthi illaiyaa

Yen buthi illaiyaa

Naan aaduven vilaiyaaduven

Oru maedai yaedhum indri

Naan paaduven kavi paaduven

Oru baashai yaedhum indri

Naan aaduven vilaiyaaduven

Oru maedai yaedhum indri

Naan paaduven kavi paaduven

Oru baashai yaedhum indri

Male :

Nee enna yaar enna

Oor enna ulagenna

Thottadhai jeyippadharkku

Ettu vazhi naanariven

Endha vazhi nee varinum

Andha vazhi maattri vaippen

Yaar nee

Kattidathai nee arivaai

Vaasalgalai naanariven

Kaatchigalai nee arivaai

Saatchigalai naanariven

Yaar nee aahaa

Male :

Thoonumirukkum

Narasingam irukkum

Thoonumirukkum

Narasingam irukkum

Madhi kaattinaan nilai naattinaan

Oru kaala naeram kandu

Naan kaattuven unnai maattuven

Mana kolam kaanum munbu

Male :

Madhi kaattinaan nilai naattinaan

Oru kaala naeram kandu

Naan kaattuven unnai maattuven

Mana kolam kaanum munbu

Aanadhu aagattum ponadhu pogattum

Male :

Sakthi ennadaa

Un buthi ennadaa

Sathiyam jeyikka endru

Kattru konda ennidathil

Kattra vithai kaatta vandha

Buthi ketta maanidanae po daa

Ethanaiyo maedhaigalin

Thatthuvangal kettavan naan

Athanaiyum nee ariyum

Aayul unakkillaiyadaa po daa

Male :

Vivaegamullavan

Male :

Naan veeram ullavan

Male :

Vivaegamullavan

Male :

Naan veeram ullavan

Male :

Idhu thandhiram raaja thandhiram

Idhai vella yaarumillai

Male :

Naan velluven badhil solluven

Ini vaeru velai illai

Male :

Odiya maan ondru

Raamanai yaeithadhu

Male :

Kannanin kaavalin

Baaradham vendradhu

Male :

Aandavanai ennidathil

Thaandavangal aada vaippen

Aana varai naan nadathi

Vaanavarai saatchi vaippen yaar nee

Male :

Raavananin vaarthai idhu

Naalai unai veezhuthuvadhu

Needhiyattra aanavathai

Yaaridathil kaattuvadhu po daa

Male :

Sakthi ennadaa un buthi ennadaa

Sakthi ennadaa un buthi ennadaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sakthi Ennada

Which movie does the song Sakthi Ennada belong to?

The song Sakthi Ennada is from the movie Imayam.

Who is the music director of Sakthi Ennada?

The music for Sakthi Ennada is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Sakthi Ennada?

The lyrics for Sakthi Ennada are penned by Kannadasan.

Who sang the Sakthi Ennada song?

Sakthi Ennada is sung by S. P. Balasubrahmanyam, T. M. Soundararajan.

Related Songs