Chinna Chinna Silmishangal - தமிழ் பாடல் வரிகள்
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ
பெண் :
சின்ன சின்ன
சில்மிஷங்கள் நீ
செய்யடா கண்ணை
கட்டும் மெஸ்மெரிசம்
நீ செய்யடா
பெண் :
சின்ன சின்ன
சில்மிஷங்கள் நீ
செய்யடா கண்ணை
கட்டும் மெஸ்மெரிசம்
நீ செய்யடா
ஆண் :
உடலின் நரம்பை
உரசிடும் நேரம் சுகங்கள்
சுரக்கும் சுரப்பிகள் ஊரும்
பெண் :
நினைவு அலைகள்
நெருங்கிடும் நேரம் இதய
அறையில் பிரளயம்
தோன்றும்
ஆண் :
சம்வேர் இன் தி
ஸ்கை ஐ வான்னா வான்னா
ப்ளை சம்வேர் இன் தி ஸ்கை
ஐ வான்னா வான்னா ப்ளை
இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங்
சம் ஒன் ஓ யே ஐ நோ ஐ நோ
யூ லவ் மீ லவ் மீ ஓ யே
ஆண் :
சின்ன சின்ன
சில்மிஷங்கள் நீ செய்யடா
கண்ணை கட்டும்
மெஸ்மெரிசம் நீ செய்யடா
குழு :
…………………………………
பெண் :
காதல் இனிய
அறிவியல் நம் உயிரில்
உறையும் உயிரியல்
ஆண் : இதயம் இணைந்தால்
உளவியல் நம் இளமை
கலந்தால் களவியல்
பெண் :
விரல் தீண்டும்
நேரத்தில் நுரையீரல்
சுவாசத்தில் கலவரம்
வந்தால் அங்கே காதல்
விஞ்ஞானம்
ஆண் :
ஓஷோவின்
தியானத்தில் ஓயாமல்
யோகத்தில் இருவரும்
சேர்ந்தால் அங்கே காதல்
ஆன்மீகம்
பெண் :
சம்வேர் இன் தி
ஸ்கை ஐ வான்னா வான்னா
ப்ளை இட் இஸ் சச் எ பீலிங்
லவ்விங் சம் ஒன் ஓ யே
ஆண் :
சின்ன சின்ன
சில்மிஷங்கள் நீ செய்யடா
கண்ணை கட்டும்
மெஸ்மெரிசம் நீ செய்யடா
குழு :
{ லவ் லவ் லவ்
லவ் லவ் இஸ் எ
பென்டாசி பீலிங்
பீலிங் பீலிங் எக்ஸடசி } (2)
ஆண் :
உனக்குள் பிறக்கும்
நறுமணம் என் உணர்வை
மெதுவாய் தோன்றிடும்
பெண் : ஆஹா அளக்கும்
இதழ்கள் அசைத்திடும் என்
திசுக்கள் அனைத்தும்
உசுப்பிடும்
ஆண் :
புவி ஈர்ப்பு விசை
போல் உயிர் ஈர்ப்பு விசை
தான் எனை தினம் ஈர்க்கும்
கண்ணில் கண்டேனே
பெண் :
ஒளி கீற்று
இல்லாமல் தாவரங்கள்
வாழாதே உன்னை தினம்
காணா விட்டால் இதயம்
இயங்காதே
ஆண் :
சம்வேர் இன் தி
ஸ்கை ஐ வான்னா
வான்னா ப்ளை இட்
இஸ் சச் எ பீலிங்
லவ்விங் சம் ஒன்
ஓ யே
பெண் :
சின்ன சின்ன
சில்மிஷங்கள் நீ செய்யடா
கண்ணை கட்டும்
மெஸ்மெரிசம் நீ செய்யடா
ஆண் :
உடலின் நரம்பை
உரசிடும் நேரம் சுகங்கள்
சுரக்கும் சுரப்பிகள் ஊரும்
பெண் :
நினைவு அலைகள்
நெருங்கிடும் நேரம் இதய
அறையில் பிரளயம்
தோன்றும்
ஆண் :
சம்வேர் இன் தி ஸ்கை
ஐ வான்னா வான்னா ப்ளை
சம்வேர் இன் தி ஸ்கை ஐ
வான்னா வான்னா ப்ளை
இட் இஸ் சச் எ பீலிங்
லவ்விங் சம் ஒன் ஓ
யே ஐ நோ ஐ நோ யூ
லவ் மீ லவ் மீ ஓ யே
Chinna Chinna Silmishangal - English Lyrics
Female :
Aaa….aaaa….aaa….
Aaaa….aaa…..aaa….
Female :
Chinna chinna silmishangal
Nee seiyadaa
Kannai kattum mesmerism
Nee seiyadaa
Female :
Chinna chinna silmishangal
Nee seiyadaa
Kannai kattum mesmerism
Nee seiyadaa
Male :
Udalin narambai
Urasidum neram
Sugangal surakkum
Surabigal oorum
Female :
Ninaivu alaigal
Nerungidum neram
Idhaya arayil
Piralayam thondrum
Male :
Somewhere in the sky
I wanno wanno fly
Somewhere in the sky
I wanno wanno fly
It’s such a feeling
Loving someone oh yeah
I know I know
You love me love me oh yeah
Male :
Chinna chinna silmishangal
Nee seiyavaa
Kannai kattum mesmerism
Nee seiyavaa
Chorus :
……………………….
Female :
Kaadhal iniya ariviyal
Nam uyiril uraiyum uyiriyal
Male :
Idhayam inainthaal ulaviyal
Nam ilamai kalanthaal kalaviyal
Female :
Viral theendum nerathil
Nuraiyeeral swaasathil
Kalavaram vandhaal angae
Kaadhal vingyaanam
Male :
Oshovin thyaanathil
Oyaamal yogathil
Iruvarum sernthaal angae
Kaadhal aanmeegam
Female :
Somewhere in the sky
I wanno wanno fly
It’s such a feeling
Loving someone oh yeah
Male :
Chinna chinna silmishangal
Nee seiyavaa
Kannai kattum mesmerism
Nee seiyavaa
Chorus :
{Love love love love
Love is a fantasy
Feeling feeling
Feeling ecstasy} (2)
Male :
Unakkul pirakkum narumanam
En unarvai medhuvaai thoondridum
Female :
Aha alakkum ithalgal asathidum
En thissukkal anaithum usuppidum
Male :
Puviyeerpu visai pol
Uyir eerpu visai thaan
Enai dhinam eerkum
Kannil kandenae
Female :
Oli keetru illaamal
Thaavarangal vaazhathae
Unai thinam kaanaa vittaal
Idhayam iyangaathae
Male :
Somewhere in the sky
I wanno wanno fly
It’s such a feeling
Loving someone oh yeah
Female :
Chinna chinna silmishangal
Nee seiyadaa
Kannai kattum mesmerism
Nee seiyadaa
Male :
Udalin narambai
Urasidum neram
Sugangal surakkum
Surabigal oorum
Female :
Ninaivu alaigal
Nerungidum neram
Idhaya arayil
Piralayam thondrum
Male :
Somewhere in the sky
I wanno wanno fly
Somewhere in the sky
I wanno wanno fly
It’s such a feeling
Loving someone oh yeah
I know I know
You love me love me oh yeah