Chinna Chinna Thottathil - தமிழ் பாடல் வரிகள்
ம்ம்ம்….ம்ஹீம்….ம்ம்….ம்ம்மம்ஹ்ம்ம்
ம்ம்ம்….ம்ஹீம்….ம்ம்….ம்ம்மம்ஹ்ம்ம்
ஆண் :
சின்ன சின்னத் தோட்டத்தில் பச்சை மரம் ஒன்று
பச்சை மரம் பக்கத்தில் பட்ட மரம் ஒன்று
பச்சை மரக் காற்றடித்து பட்ட மரம் தழைக்கும்
பால் வடியும் மழலையில் மனித மனம் தழைக்கும்
ஆண் :
சின்ன சின்னத் தோட்டத்தில் பச்சை மரம் ஒன்று
பச்சை மரம் பக்கத்தில் பட்ட மரம் ஒன்று
ஆண் :
தெய்வத்துக்கு தீபம் காட்டும் குழந்தை சிரித்து
தேவர் குலம் ஓடி வரும் மழலை அழைத்து
பாவங்களில் விழுவதில்லை பிள்ளைகளின் மனது
பாவி என்னை மாற்றி விட்டாய் வெற்றி உனது
ஆண் :
சின்ன சின்னத் தோட்டத்தில் பச்சை மரம் ஒன்று
பச்சை மரம் பக்கத்தில் பட்ட மரம் ஒன்று
ஆண் :
என் வரையில் நீயல்லவோ என் பரமாத்மா
இந்த குணம் கொண்டவர்தான் காந்தி மகாத்மா
உன் நிலையை கண்டதிலே துடிக்குது ஆத்மா
பெண் :
ஒன்றுமில்லை தவறி விட்டேன்
நீ அழலாமா நீ அழலாமா
பெண் :
தையத்தக்க தைய்யா தையத்தக்க தைய்யா
தையத்தக்க தைய்யா தையத்தக்க தைய்யா
தவறை உணர்ந்து திருந்தி விட்டால் தப்பு இல்லை ஐயா
பெண் :
சின்ன சின்னத் தோட்டத்தில் பச்சை மரம் ஒன்று
பச்சை மரம் பக்கத்தில் பட்ட மரம் ஒன்று
பச்சை மரக் காற்றடித்து பட்ட மரம் தழைக்கும்
பால் வடியும் மழலையில் மனித மனம் தழைக்கும்
Chinna Chinna Thottathil - English Lyrics
Male :
Mmm….mheem…mm….mmmmhmmm
Mmm….mheem…mm….mmmmhmmm
Male :
Chinna chinna thottaththil pachai maram ondru
Pachai maram pakkaththil patta maram ondru
Pachai mara kaattradiththu patta maram thazhaikkum
Paal vadiyum mazhalaiyil manitha manam thazhaikkum
Male :
Chinna chinna thottaththil pachai maram ondru
Pachai maram pakkaththil patta maram ondru
Male :
Deivaththukku deepam kaattum kuzhanthai siriththu
Devar kulam odi varum mazhalai azhaiththu
Paavangalil vizhuvathillai pillaigalin manathu
Paavi ennai maattri vittaai vettri unathu
Male :
Chinna chinna thottaththil pachai maram ondru
Pachai maram pakkaththil patta maram ondru
Male :
En varaiyil neeyallavo en paaramaathmaa
Intha gunam kkondavarthaan gandhi mahathmaa
Un nilaiyai kandathilae thudikkuthu aathmaa
Female :
Ondrumillai thavarivittaen
Nee azhalaama nee azhalaamaa
Female :
Thaiyathakka thaiyaa thaiyathakka thaiyaa
Thaiyathakka thaiyaa thaiyathakka thaiyaa
Thavarai unarnthu thirunthi vittataal thappu illai aiyya
Male :
Chinna chinna thottaththil pachai maram ondru
Pachai maram pakkaththil patta maram ondru
Pachai mara kaattradiththu patta maram thazhaikkum
Paal vadiyum mazhalaiyil manitha manam thazhaikkum