Chinna Idai - தமிழ் பாடல் வரிகள்
சின்ன இடை ஒடிந்திடவே
தண்ணிக்குடம் தூக்கிக்கிட்டு
அன்னநடை போடுவது யாருக்காக
பெண்ணே யாருக்காக….
சின்ன இடை ஒடிந்திடவே
தண்ணிக்குடம் தூக்கிக்கிட்டு
அன்னநடை போடுவது யாருக்காக
பெண்ணே யாருக்காக….
பெண்கள் மற்றும் குழு :
கன்னியவள் எண்ணத்திலே
கற்கண்டு கன்னத்திலே
கன்னியவள் எண்ணத்திலே
கற்கண்டு கன்னத்திலே
கிள்ளி விளையாடப் போகும் ஆளுக்காக
நல்ல கெட்டிமேளம் கொட்டப் போகும் நாளுக்காக
கெட்டிமேளம் கொட்டப் போகும் நாளுக்காக
பெண்கள் மற்றும் குழு :
சின்ன இடை ஒடிந்திடவே
தண்ணிக்குடம் தூக்கிக்கிட்டு
அன்னநடை போடுவது யாருக்காக
பெண்ணே யாருக்காக….
பெண் :
அரும்பெடுத்து அதை சரந்தொடுத்து
உன் அழகிய கூந்தலில் முடித்து
அரும்பெடுத்து அதை சரந்தொடுத்து
உன் அழகிய கூந்தலில் முடித்து
கரும்பை வேண்டாத எறும்பாய் இப்போது
கதைகள் ஏதேதோ படித்து
கரும்பை வேண்டாத எறும்பாய் இப்போது
கதைகள் ஏதேதோ படித்து
பெண்கள் :
சின்ன இடை ஒடிந்திடவே
தண்ணிக்குடம் தூக்கிக்கிட்டு
அன்னநடை போடுவது யாருக்காக
பெண்ணே யாருக்காக….
பெண்கள் மற்றும் குழு :
களிப்பாக்கும் வெத்திலையும்
கன்னியவள் கொடுக்கையிலே
களிப்பாக்கும் வெத்திலையும்
கன்னியவள் கொடுக்கையிலே
கை விரலை கடிக்கப் போகும் ஆளுக்காக
கண்கள் பொய் கோபம் காட்டப் போகும் நாளுக்காக..
கண்கள் பொய் கோபம் காட்டப் போகும் நாளுக்காக..
பெண்கள் மற்றும் குழு :
சின்ன இடை ஒடிந்திடவே
தண்ணிக்குடம் தூக்கிக்கிட்டு
அன்னநடை போடுவது யாருக்காக
பெண்ணே யாருக்காக….
Chinna Idai - English Lyrics
Music Director :
K. V. Mahadevan
Lyricist :
A. Maruthakasi
Females and Chorus :
Chinna idai odindhidavae
Thannikudam thookkikittu
Annanadai poduvadhu yaarukkaaga
Pennae yaarukkaaga
Chinna idai odindhidavae
Thannikudam thookkikittu
Annanadai poduvadhu yaarukkaaga
Pennae yaarukkaaga
Females and Chorus :
Kanniyaval ennathilae
Karkandu kannathilae
Kanniyaval ennathilae
Karkandu kannathilae
Killi vilaiyaada pogum aalukkaaga
Nalla kettilelam kotta pogum naalukkaaga
Kettilelam kotta pogum naalukkaaga
Females and Chorus :
Chinna idai odindhidavae
Thannikudam thookkikittu
Annanadai poduvadhu yaarukkaaga
Pennae yaarukkaaga
Female :
Arumbeduthu adhai saranthoduthu
Un azhagiya koondhalil mudithu
Arumbeduthu adhai saranthoduthu
Un azhagiya koondhalil mudithu
Karumbai vendaatha erumbaai ippodhu
Kadhaigal yedhyedho padithu
Karumbai vendaatha erumbaai ippodhu
Kadhaigal yedhyedho padithu
Females :
Chinna idai odindhidavae
Thannikudam thookkikittu
Annanadai poduvadhu yaarukkaaga
Pennae yaarukkaaga
Females and Chorus :
Kalipakkum vethilaiyum
Kanniyaval kodukaiyilae
Kalipakkum vethilaiyum
Kanniyaval kodukaiyilae
Kai viralai kadikka pogum aalukkaaga
Kangal poi kobam katta pogum naalukkaaga
Kangal poi kobam katta pogum naalukkaaga
Females and Chorus :
Chinna idai odindhidavae
Thannikudam thookkikittu
Annanadai poduvadhu yaarukkaaga
Pennae yaarukkaaga