Chinna Poo Chinna Poo - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
சின்னப்பூ சின்னப்பூ
கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா
என்னைப்போல் கன்னிப்பூ
பெண் :
இளவேனில் காலம் இளமாலை நேரம்
இன்பத்தை அள்ளி இறைக்கும்
சொர்க்கத்தின் அந்தப்புரம் இதுவோ
பெண் :
சின்னப்பூ சின்னப்பூ
கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா
என்னைப்போல் கன்னிப்பூ
பெண் :
பூவெல்லாம்
மெளன பாஷைகள்
பேச நான் என்ன சொல்ல ஓ…..
நாளெல்லாம் அந்தி நேரத்தில்
எந்தன் நெஞ்சத்தைக் கிள்ள ஓ……
குழு :
ஆஆ……ஆஆ…..ஆஆ…..
ஆஆ……ஆஆ…..ஆஆ…..
பெண் :
ஏதோ ஏதேதோ எண்ணம் கூட
உள்ளம் என் உள்ளம் ஊஞ்சல் ஆட
கோடை நாட்களில் காமன் பண்டிகை
காற்றும் பூவும்தான்………
காதல் பாட்டுப் பாடும் வசந்த விழா
பெண் :
சின்னப்பூ சின்னப்பூ
கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா
என்னைப்போல் கன்னிப்பூ
குழு :
…………………
பெண் :
மேகங்கள் புத்தன் கோயில்கள்
தேடி ஊர்கோலம் செல்ல ஓ…..
ராகங்கள் கட்சிக் கூட்டங்கள்
பாடி வாழ்த்துக்கள் சொல்ல ஓ……
குழு :
ஆஆ……ஆஆ…..ஆஆ…..
ஆஆ……ஆஆ…..ஆஆ…..
பெண் :
இன்பம் கொண்டாடும் மக்கள் இங்கே
மண்ணில் உண்டான சொர்க்கம் இங்கே
நூறு நாடுகள் வாழும் மாந்தர்கள்
கூடும் நாளிலே நேசம் பாசம்
யாவும் விளைந்திடுமோ
பெண் :
சின்னப்பூ சின்னப்பூ
கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா
என்னைப்போல் கன்னிப்பூ
பெண் :
நூலாடைத் தொட்டுப் போராடும்
காற்றே நீ கொஞ்சம் இங்கே நில்….
நான் கூட வண்ண பூ மாலை
நாள் எந்த நாளோ சொல்….
குழு :
ஆஆ……ஆஆ…..ஆஆ…..
ஆஆ……ஆஆ…..ஆஆ…..
பெண் :
சின்னப்பெண் தேடும் மன்னன் யாரோ
கன்னிப்பூ சூடும் கண்ணன் யாரோ
நீலத்தாமரை நீரைத்தேடுது
பூவைப்போலவே பூவை
நானும் வாடும் பருவமிது
பெண் :
சின்னப்பூ சின்னப்பூ
கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா
என்னைப்போல் கன்னிப்பூ
பெண் :
இளவேனில் காலம் இளமாலை நேரம்
இன்பத்தை அள்ளி இறைக்கும்
சொர்க்கத்தின் அந்தப்புரம் இதுவோ
பெண் :
சின்னப்பூ சின்னப்பூ
கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா
என்னைப்போல் கன்னிப்பூ……
Chinna Poo Chinna Poo - English Lyrics
Female :
Chinna poo chinna poo
Kannellam vanna poo
Ammammma ammamma
Ennaippol kannipoo
Female :
Ilavenil kaalam
Ilamaalai neram
Inbathai alli iraikkum
Sorgathin andhapuram idhuvoo..
Female :
Chinna poo chinna poo
Kannellam vanna poo
Ammammma ammamma
Ennaippol kannipoo
Female :
Poovellam
Mouna bashaigal pesa
Naan enna solla ho…
Naal ellaam
Andhi nerathil endhan
Nenjaththai killa ho…
Chorus :
Haa….aaa….aa.a….aa…
Haa….aaa….aaa….aaa….aaa…
Female :
Yedho yethetho
Ennam kooda
Ullam en ullam oonjal aada
Female :
Kodai naatkalil
Kaaman pandigai
Kaatrum poovumthaan
Kaadhal paattu paadum
Vasantha vizha
Female :
Chinna poo chinna poo
Kannellam vanna poo
Ammammma ammamma
Ennaippol kannipoo
Chorus :
…………………………..
Female :
Megangal
Budhan koyilgal thedi
Oorkolam sella ho…
Raagangal
Patchi koottangal paadi
Vaazhthukkal solla ho…
Chorus :
Haa….aaa….aa.a….aa…
Haa….aaa….aaa….aaa….aaa…
Female :
Inbam kondaadum
Makkal ingae
Mannil undaana swargam ingae
Female :
Nooru naadugal
Vaazhum maandhargal
Koodum naalilae
Nesam paasam yaavum
Vilainthidumo
Female :
Chinna poo chinna poo
Kannellam vanna poo
Ammammma ammamma
Ennaippol kannipoo
Female :
Noolaadai thottu
Poraadum kaatrae
Nee konjam ingae nil…
Naankooda vanna
Poomaalai soodum
Naal entha naalo sol…
Chorus :
Haa….aaa….aa.a….aa…
Haa….aaa….aaa….aaa….aaa…
Female
: Chinna pen thedum
Mannan yaaro
Kanni poochoodum
Kannan yaaro
Female :
Neela thaamarai
Neerai theduthu
Poovai polavae
Poovai naanum vaadum
Paruvamithu
Female :
Chinna poo chinna poo
Kannellam vanna poo
Ammammma ammamma
Ennaippol kannipoo
Female :
Ilavenil kaalam
Ilamaalai neram
Inbathai alli iraikkum
Sorgathin andhapuram idhuvoo..
Female :
Chinna poo chinna poo
Kannellam vanna poo
Ammammma ammamma
Ennaippol kannipoo