Thaarumaaru Thakkaalisoru - தமிழ் பாடல் வரிகள்
{ தாறுமாறு தக்காளி
சோறு தக்காளி சோறு
தக்காளி சோறு
ஆண் :
என் ஆள பாரு
பப்பாளி தோலு பப்பாளி
தோலு பப்பாளி தோலு } (2)
ஆண் :
நச்சுன்னு நறுக்குனு
பொறந்துட்ட நீ எனக்கு
டக்குன்னு தலுக்குனு
வளந்துட்டேன் நா உனக்கு
ஆண் :
ஒயிட்டு ஒயின்
உன்ன உசாருதான் பண்ண
தீட்டுறேன்டி கண்ண திரும்பி
பாரு என்ன ஆஆ
ஆண் :
ஸ்மைலி ஆன மயிலு
நீ நடந்து வந்தா ஸ்டைலு
குரல கேட்டா குயிலு நீ
குளிரு காலத்து வெயிலு
ஆண் :
தாறுமாறு தக்காளி
சோறு தக்காளி சோறு
தக்காளி சோறு
ஆண் :
என் ஆள பாரு
பப்பாளி தோலு பப்பாளி
தோலு பப்பாளி தோலு
ஆண் :
ஆஆ ஆஆ
குழு : .
…………………….
ஆண் :
வானவில்லா வருஷம்
ஃபுல்லா கியூட்டு குயினு கலரு
ஃபுல்லா எதுர வந்து செதற
விட்டா பயந்த பையன பதற
விட்டா
ஆண் :
அவ பிளாட்டினத்த
உருக்கித்தான் வடிச்ச சேலை
என்ன பட்டா கத்தி பார்வையால
செய்யுறா கொலை
ஆண் :
ரோட்டில் நடக்கும்
ரோசுதான் அழகுல அவ
மாஸு தான் ஏஞ்சல்
எனர்ஜி ஜூசுதான் என்
ஃபா்ஸ்ட்டு லவ்வு ஆவுமா
பாசு தான்
ஆண் :
தாறுமாறு
குழு :
……………………..
தாறுமாறு
குழு :
……………………..
ஆண் :
தாறுமாறு தக்காளி
சோறு தக்காளி சோறு
தக்காளி சோறு
ஆண் :
என் ஆள பாரு
பப்பாளி தோலு பப்பாளி
தோலு பப்பாளி தோலு
ஆண் :
நச்சுன்னு நறுக்குனு
பொறந்துட்ட நீ எனக்கு
டக்குன்னு தலுக்குனு
வளந்துட்டேன் நா உனக்கு
ஆண் :
ஒயிட்டு ஒயின்
உன்ன உசாருதான் பண்ண
தீட்டுறேன்டி கண்ண திரும்பி
பாரு என்ன ஆஆ
ஆண் :
{ ஸ்மைலி ஆன மயிலு
நீ நடந்து வந்தா ஸ்டைலு
குரல கேட்டா குயிலு நீ
குளிரு காலத்து வெயிலு } (2)
ஆண் :
அல்டிமேட்டு டொமட்டோ
ரைஸ் டொமட்டோ ரைஸ்
டொமட்டோ ரைஸ்
Thaarumaaru Thakkaalisoru - English Lyrics
Male :
{Thaaru maaru
Thakkali soru
Thakkaali soru thakkaali soru
Male :
En aala paaru
Pappaali tholu
Pappaali tholu pappaali tholu} (2)
Male :
Nachchunu narrukunnu
Poranthutta nee enaku
Takkunu thalukunu
Valanthutan naa unakku
Male :
White-u wine unna
Usharu dhaan panna
Theeturendi kanna
Thirumbi paaru enna..aaa…
Male :
Smiley aana mayilu
Nee nadunthu vandhaa style-u
Kurala kettaa kuyilu
Nee kuliru kaalathu veyil-u
Male :
Thaaru maaru
Thakkaali soru
Thakkaali soru thakkaali soru
Male :
En aala paaru
Pappaali tholu
Pappaali tholu pappaali tholu
Male :
Aaa.a…aa….
Chorus :
………………………
I am not the game suits u
May be i am not the girl for u
Male :
Vaanavillaa varusham fulla
Cute-u queen-u coloru fulla
Yedhura vandhu sedharavittaa
Bayandha paiyana padharavittaa
Male :
Ava platinatha urukithaan
Vadicha selai
Enna pattaa kaththi paarvaiyaalae
Seiyuraa kolai
Male :
Rottil nadakum rose-u dhaan
Azhagula ava maass-u dhaan
Angel energy juice-u dhaan
En first love aavuma paas-u dhaan
Male :
Thaaru maaru
Chorus :
………………………………..
Thaaru maaru ….
Chorus :
………………………………..
Male :
Thaaru maaru
Thakkaali soru
Thakkaali soru thakkaali soru
Male :
En aala paaru
Pappaali tholu
Pappaali tholu pappaali tholu
Male :
Nachchunu narrukunnu
Poranthutta nee enaku
Takkunu thalukunu
Valanthutan naa unakku
Male :
White-u wine unna
Usharu dhaan panna
Theeturendi kanna
Thirumbi paaru enna..aaa…
Male :
{Smiley aana mayilu
Nee nadunthu vandhaa style-u
Kurala kettaa kuyilu
Nee kuliru kaalathu veyil-u} (2)
Male :
Ultimate-u tomato rice..
Tomato rice… tomato rice..