Chinna Vennilave - தமிழ் பாடல் வரிகள்
…………………………………….
ஆண் :
சின்ன வெண்ணிலவே
என் மார்பை தொட்டுக்கொள்
கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்
பெண் :
ஜீன்ஸ் மன்னவனே
என் கன்னம் தொட்டுக்கொள்
கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்
ஆண் :
நிலாவே நீங்கிடாதே
அழகு மகள் மேனியில் கண்டேன்
வாச தாமரை அங்கம் அங்கம்
தாமரையே தலையணை ஆனால்
சாய்ந்து கொள்ளுவேன் நான் கொஞ்சம்
உன் பாதம் பரவிய பாதையில் எல்லாம்
எந்தன் ஆவியே தங்கும் தங்கும்
ஆண் :
என் மார்பை தொட்டுக்கொள்
கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்
தொட்டுக்கொள் கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்
ஆண் :
ஹோய் சின்ன வெண்ணிலவே
என் மார்பை தொட்டுகொள்
கட்டிகொள்
முத்தத்தின் கலை கற்றுகொள்
ஆண் :
………………………………………..
குழு :
…………………………………………
ஆண் :
பள்ளம் எங்கே உள்ளது என்று
வெள்ளம் அறியாதா
இன்பம் எங்கே உள்ளது என்று
கைகள் அறியாதா
பெண் :
ஹையோ இந்த பெண்ணுக்கு என்ன
ஆசை கிடையாதா
ஆளிங்கனம் செய்திடும் போதே
அள்ளி உடையாதா
ஆண் :
நீ எந்தன் மேடை அல்லவா
நான் உந்தன் ஆடை அல்லவா
பெண் :
நெஞ்சோடு மின்சாரம் பாய்ந்து
கண்மூடி சாய்ந்து
கை சேரும் நாள் அல்லவா
ஆண் :
நீயும் நானும் இன்று அடி ஒன்று
என் தனிமையின் பொருளே வா
ஆண் :
என் மார்பை தொட்டுக்கொள்
கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்
தொட்டுக்கொள் கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்
ஆண் :
சின்ன வெண்ணிலவே
என் மார்பை தொட்டுக்கொள்
கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுகொள்
ஆண் :
………………………………………………..
குழு :
………………………………………………
பெண் :
அன்பே என்னை தூண்டினால் அன்றி
உன்னை தொடமாட்டேன்
என்னுள் ஒரு திரி பற்றினால் போதும்
உன்னை விடமாட்டேன்
ஆண் :
உள்ளங்கையில் உன்னை எடுப்பேன்
மண்ணில் விடமாட்டேன்
விண்ணில் நிலா விழுந்திடும் போதும்
உன்னை விடமாட்டேன்
பெண் :
தொட்டாலே உறைந்து போகிறேன்
முத்தத்தில் கரைந்து போகிறேன்
ஆண் :
அன்பே நான் அம்மானை பாட
பொன்னூஞ்சல் ஆட
உன் கூந்தல் தருவாயா
பெண் :
உன் உதடோடு நானே நிதம்
ஆடிட மறுப்பாயா
பெண் :
என் கன்னம் தொட்டுக்கொள்
கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்
தொட்டுக்கொள் கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்
ஆண் :
சின்ன வெண்ணிலவே
என் மார்பை தொட்டுகொள்
கட்டிகொள்
முத்தத்தின் கலை கற்றுகொள்
பெண் :
ஜீன்ஸ் மன்னவனே
என் கன்னம் தொட்டுக்கொள்
கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுகொள்
ஆண் :
நிலாவே நீங்கிடாதே
அழகு மகள் மேனியில் கண்டேன்
வாச தாமரை அங்கம் அங்கம்
தாமரையே தலையணை ஆனால்
சாய்ந்து கொள்ளுவேன் நான் கொஞ்சம்
உன் பாதம் பரவிய பாதையில் எல்லாம்
எந்தன் ஆவியே தங்கும் தங்கும்
ஆண் :
என் கன்னம் தொட்டுக்கொள்
கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்
தொட்டுக்கொள் கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்
ஆண் :
சின்ன வெண்ணிலவே
என் மார்பை தொட்டுகொள்
கட்டிகொள்
முத்தத்தின் கலை கற்றுகொள்
Chinna Vennilave - English Lyrics
Chorus :
{Jhum jhum thak
Jhum jhum thak
Jhum jhum thak thak
Thaka jhum jhum thak} (2)
Male :
Chinna vennilavae
En maarbai thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol
Female :
Jeans mannavanae
En kannam thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol
Male :
Nilaavae…ae… neengidaathae
Azhagu magal maeniyil kanden
Vaasa thaamarai angam angam
Thaamaraiyae thalaiyanai aanaal
Saaindhu kolluven naan konjam
Un paadham paraviya paadhaiyil ellaam
Endham aaviyae thangum thangum
Male :
En maarbai thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol
Thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol
Male :
Hoi chinna vennilave
En maarbai thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol
Male : …………………………..
Chorus :
Jhum jhum thak
Jhum jhum thak
Jhum jhum thak thak
Thaka jhum jhum thak
Male :
Pallam engae ulladhu endru
Vellam ariyaadhaa
Inbam engae ulladhu endru
Kaigal ariyaadhaa
Female :
Haiyo indha pennukku enna
Aasai kidaiyaatha
Aalinganam seidhidum bodhae
Alli udaiyaadhaa
Male :
Nee endhan medai allavaa
Naan undhan aadai allavaa
Female :
Nenjodu minsaaram paaindhu
Kanmoodi saaindhu
Kai serum naal allavaa
Male :
Neeyum naanum indru adi ondru
En thanimaiyin porulae vaa
Male :
En maarbai thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol
Thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol
Male :
Chinna vennilave
En maarbai thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol
Male :
…………………………..
Chorus :
Jhum jhum thak
Jhum jhum thak
Jhum jhum thak thak
Thaka jhum jhum thak
Female :
Anbae ennai thoondinaal andri
Unnai thodamaatten
Ennul oru thiri pattrinaal podhum
Unnai vidamaatten
Male :
Ullangaiyil unnai eduppen
Mannil vidamaatten
Vinnil nilaa vizhundhidum podhum
Unnai vidamaatten
Female :
Thottaalae uraindhu pogiren
Muththathil karainthu pogiren
Male :
Anbae naan ammaanai paada
Ponnoonjal aada
Un koonthal tharuvaayaa
Female :
Un udhadodu naanae nidham
Aadida maruppaaya
Female :
En kannam thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol
Thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol
Male :
Chinna vennilavae
En maarbai thottukkol kattikol
Muththathin kalai kattrukol
Female :
Jeans mannavanae
En kannam thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol
Male :
Nilaavae…ae… neengidaathae
Azhagu magal maeniyil kanden
Vaasa thaamarai angam angam
Thaamaraiyae thalaiyanai aanaal
Saaindhu kolluven naan konjam
Un paadham paraviya paadhaiyil ellaam
Endham aaviyae thangum thangum
Male :
En maarbai thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol
Thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol
Male :
Hoi chinna vennilave
En maarbai thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol