Kannai Parikkira - தமிழ் பாடல் வரிகள்
ஹே………
ஹேய் ஹேய்
ஆண் :
கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிறதா
குழு :
எப்பா அட எப்பா
ஆண் :
சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்குதடா
குழு :
எப்பா அட எப்பா
ஆண் :
இவள் பார்க்கும் திசை எல்லாம்
நிலவடிக்கும்
அட பாவி நெஞ்சு துடிக்கும்
ஆண் :
இவள் மூச்சு விட்டதும்
மனசுக்குள்ளே
ஒரு மூங்கில் காடு வெடிக்கும்
பெண் :
நீங்கள் ஒரு வார்த்தை
சொன்னாலும்
திரு மார்பு தித்திக்கும்
ஆண் :
கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிறதா
ஆண் :
சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்குதடா
குழு :
ஹோய்
ஆண் :
இளமையின் ரகசியம்
தெரிந்து கொள்ளவும்
இன்னொரு உலகம்
திறந்து கொள்ளவும்
குழு :
எந்நாளும் ஆணுக்கு ஏத்த
பொண்ணு ஒருத்தி வேணும்
குழு : ……………………………………
பெண் : இளமை வயதில்
வாங்கி அணைக்கவும்
முதுமை வந்தால்
தாங்கிப் பிடிக்கவும்
குழு :
எப்போதும் ஆணுக்கு ஏத்த
பொண்ணு ஒருத்தி வேணும்
ஆண் :
இவள் போலொரு
மனைவியும் வாய்த்தால்
மூப்பு நேராது
குழு :
ஹே ………………….
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண் :
இவள் கூந்தல்
மந்திரித்து வைத்தால்
நோயும் வாராது
ஆண் :
உங்களுக்குன்னு பூத்த பூ
வாடி போகாது
பெண் :
நான் காணும் மாங்கல்யம்
நிறம் மாறிப் போகாது
ஆண் :
கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிறதா
ஆண் :
சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்குதடா
ஆண் :
கட்டில் போட்டு
ஆவல் தீர்க்கவும்
கண்ணில் வைத்து
காவல் காக்கவும்
குழு :
எந்நாளும் பொண்ணுக்கு ஏத்த
ஆளு ஒருத்தன் வேணும்
குழு :
…………………………………………….
பெண் :
வாழ்க்கை முழுதும்
புரிந்து நடக்கவும்
வாரிசு தொடர
குழந்தை கொடுக்கவும்
குழு :
எப்போதும் பொண்ணுக்கு ஏத்த
ஆளு ஒருத்தன் வேணும்
ஆண் :
என் போலொரு ஆம்பள பார்த்தா
பொண்ணு விட மாட்டா
குழு :
ஹே ஹே
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் :
முந்தானையில் முத்தம் தந்தா
மூச்சு விட மாட்டா
ஆண் :
தாலி கட்டி கேட்டா கூட
தானா தர மாட்டா
பெண் :
அட தள்ளாடும் தாத்தாவுக்கும்
என்னோட விளையாட்டா
ஆண் :
கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா
என்னைப் பறிக்கிறதா
ஆண் :
சின்னக் கொடியில சேலம் மாங்கனி
என்னை அழைக்குதடா
ஆண் :
இவள் பார்க்கும் திசை எல்லாம்
நிலவடிக்கும்
அட பாவி நெஞ்சு துடிக்கும்
ஆண் :
இவள் மூச்சு விட்டதும்
மனசுக்குள்ளே
ஒரு மூங்கில் காடு வெடிக்கும்
பெண் :
நீங்கள் ஒரு வார்த்தை
சொன்னாலும்
திரு மார்பு தித்திக்கும்
குழு :
…………………………………………………
Kannai Parikkira - English Lyrics
Chorus :
Heyyyyy………
Heiiii…heiiiii
Male :
Hei kannai parikira kashmir roja
Ennai parikkiradhaa
Chorus :
Eppa…ada eppaa..
Male :
Chinna kodiyila selam maangani
Ennai azhaikudhuda
Chorus :
Eppa…ada eppaa..
Male :
Ival paarkkum dhisai ellaam
Nilavadikkum
Indha paavi nenju thudikkum
Male :
Ival moochu vittadhum
Manasukullae
Oru moongil kaadu vedikkum
Female :
Neengal oru vaarthai
Sonnaalum
Thiru maarbu thithikkum
Male :
Hei kannai parikira kashmir roja
Ennai parikkiradhaa
Male :
Chinna kodiyila selam maangani
Ennai azhaikudhuda
Chorus :
Hoiii..
Male :
Ilamayin ragasiyam
Therindhukollavum
Innoru ulagam thirandhu kollavum
Chorus :
Ennaalum aanukku yetha
Ponnu oruthi venum
Chorus :
Gumtha lakku jhikku
Gumtha gumtha
Gumtha lakku jhikku gum
Female :
Ilamai vayathil
Vaangi anaikkavum
Mudhumai vandhaal
Thaangi pidikkavum
Chorus :
Eppodhum aanukku yetha
Ponnu oruthi venum
Male :
Ival pol oru
Manaiviyum vaaiththaal
Mooppu neraadhu
Chorus :
Heyyyy…eyyyy…
Hoi hoi hoi hoi
Male :
Ival koondhal
Mandhiruthu vaiththaal
Noiyum vaaraadhu
Male :
Ongalukkunnu pooththa poovu
Vaadi pogaadhu
Female :
Naan kaanum maangalyam
Niram maari pogaadhu
Male :
Hei kannai parikira kashmir roja
Ennai parikkiradhaa
Male :
Chinna kodiyila selam maangani
Ennai azhaikudhuda daa daa daan daa
Male :
Kattil pottu aaval theerkkavum
Kannil vaiththu kaaval kaakkavum
Chorus :
Ennaalum ponnukku yetha
Aalu oruthan venum
Chorus :
Gumtha lakku jhikku
Gumtha gumtha
Gumtha lakku jhikku gum
Female :
Vaazhkai muzhudhum
Purindhu nadakkavum
Vaarisu thodara
Kuzhandhai kodukkavum
Chorus :
Ennaalum ponnukku yetha
Aalu oruthan venum
Male :
En pol oru aambala paarthaa
Ponnu vida maattaa
Chorus :
Heyyy….eyy..eyy
Hei hei hei hei
Male :
Mundhaanayil mutham thandhaa
Moochu vida maattaa
Male :
Thaali katti kettaa kooda
Thaana tharamaattaa
Female :
Ada thallaadum thathaa vukkum
Ennoda vilayaattaa
Male :
Hei kannai parikira kashmir roja
Ennai parikkiradhaa
Male :
Chinna kodiyila selam maangani
Ennai azhaikudhuda
Male :
Ival paarkkum dhisai ellaam
Nilavadikkum
Indha paavi nenju thudikkum
Male :
Ival moochu vittadhum
Manasukullae
Oru moongil kaadu vedikkum
Female :
Neengal oru vaarthai
Sonnaalum
Thiru maarbu thithikkum
Chorus :
{Gumtha lakku jhikku
Gumtha gumtha
Gumtha lakku jhikku gum} (2)