Tamil Lyrics

Iravinil Aattam Pagalinil Thookkam song lyrics

Movie — Navarathri

Singer(s) — T. M. Soundararjan

Lyricist — Kannadasan

Music Director — K. V. Mahadevan

Iravinil Aattam Pagalinil Thookkam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
இரவினில் ஆட்டம்……
பகலினில் தூக்கம்……
இதுதான் எங்கள் உலகம்
எங்கள் உலகம்……

ஆண் :
இரவினில் ஆட்டம்……
பகலினில் தூக்கம்……
இதுதான் எங்கள் உலகம்
எங்கள் உலகம்……

ஆண் :
இரவினில் ஆட்டம்……
பகலினில் தூக்கம்……
இதுதான் எங்கள் உலகம்
எங்கள் உலகம்……

ஆண் :
பிறப்புக்கும் முன்னால் இருந்தது
என்ன உனக்கும் தெரியாது
இறந்த பின்னாலே நடப்பது
என்ன எனக்கும் புரியாது
இருப்பது சில நாள் அனுபவிப்போமே
எதுதான் குறைந்து விடும்
எதுதான் குறைந்து விடும் ஸ்……..

ஆண் :
இரவினில் ஆட்டம்……
பகலினில் தூக்கம்……
இதுதான் எங்கள் உலகம்
எங்கள் உலகம்……

ஆண் :
பாவமென்றால் ஒரு ஆணையும்
பெண்ணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சை
கொடியை வளர்ப்பானா
பாவமென்றால் ஒரு ஆணையும்
பெண்ணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சை
கொடியை வளர்ப்பானா
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
அருகே வரலாமா அருகே வரலாமா…..ஹா…..ஆ…..ஆ….

விசில் :
……………………..

ஆண் :
இரவினில் ஆட்டம்……
பகலினில் தூக்கம்……
இதுதான் எங்கள் உலகம்
எங்கள் உலகம்……

ஆண் :
கவிஞன் பாடிய காவியம் படித்தால்
போதை வரவில்லையா
கல்லில் வடித்த சிலைகளை பார்த்தால்
மயக்கம் தரவில்லையா
எதிலே இல்லை யாரிடம் இல்லை
எவர் இதை மறந்து விட்டார்
எவர் இதை மறந்து விட்டார் ஸ்…..

ஆண் :
இரவினில் ஆட்டம்……
பகலினில் தூக்கம்……
இதுதான் எங்கள் உலகம்
எங்கள் உலகம்……

Iravinil Aattam Pagalinil Thookkam - English Lyrics

Male :

Iravinil aattam…

Pagalinil thookkam…

Idhu thaan engal ulagam

Engal ulagam…

Male :

Iravinil aattam…

Pagalinil thookkam…

Idhu thaan engal ulagam

Engal ulagam…

Male :

Iravinil aattam…

Pagalinil thookkam…

Idhu thaan engal ulagam

Engal ulagam…

Male :

Pirappukkum munnaal irundhadhu enna

Unakkum theriyaadhu

Irandha pinnaalae nadappadhu enna

Enakkum puriyaadhu

Iruppadhu sila naal anubavippomae

Edhu thaan kuraindhu vidum

Edhu thaan kuraindhu vidum sh…

Male :

Iravinil aattam…

Pagalinil thookkam…

Idhu thaan engal ulagam

Engal ulagam…

Male :

Paavamendraal oru aanaiyum pennaiyum

Iraivan padaippaanaa

Payanam pogum paadhaiyil dhraatchai

Kodiyai valarppaanaa

Paavamendraal oru aanaiyum pennaiyum

Iraivan padaippaanaa

Payanam pogum paadhaiyil dhraatchai

Kodiyai valarppaanaa

Aanadhu aagattum ponadhu pogattum

Arugae varalaamaa arugae varalaamaa… haa…aa…aa…

Whistling :

……………………….

Male :

Iravinil aattam…

Pagalinil thookkam…

Idhu thaan engal ulagam

Engal ulagam…

Male :

Kavinjan paadiya kaaviyam padithaal

Bodhai varavillaiyaa

Kallinil vaditha silaigalai paarthaal

Mayakkam tharavillaiyaa

Edhilae illai yaaridam illai

Yevar idhai marandhu vittaar

Yevar idhai marandhu vittaar sh…

Male :

Iravinil aattam…

Pagalinil thookkam…

Idhu thaan engal ulagam

Engal ulagam…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Iravinil Aattam Pagalinil Thookkam

Which movie does the song Iravinil Aattam Pagalinil Thookkam belong to?

The song Iravinil Aattam Pagalinil Thookkam is from the movie Navarathri.

Who is the music director of Iravinil Aattam Pagalinil Thookkam?

The music for Iravinil Aattam Pagalinil Thookkam is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Iravinil Aattam Pagalinil Thookkam?

The lyrics for Iravinil Aattam Pagalinil Thookkam are penned by Kannadasan.

Who sang the Iravinil Aattam Pagalinil Thookkam song?

Iravinil Aattam Pagalinil Thookkam is sung by T. M. Soundararjan.

Related Songs