Chinna Mappilla - தமிழ் பாடல் வரிகள்
சின்ன மாப்பிள்ளை என்ன பாக்கிறே
பூவு ஒண்ணு பொண்ணா வந்தது
தேவை என்ன சொன்னா கேக்குது
பெண் :
சின்ன மாப்பிள்ள என்ன பாக்கிறே…
பூவு ஒண்ணு பொண்ணா வந்தது….ஊ…..
தேவை என்ன சொன்னா கேக்குது
பெண் :
கூகூகுக்குக்கூ கூகூகுக்குக்கூ குக்குக்கூ புதுசு எளசு
கூகூகுக்குக்கூ கூகூகுக்குக்கூ புதுசு எளசு
சிட்டு ஒண்ணு சிக்கிக்கிட்டு இருக்கு
லாலாலல……லாலாலல…. லாலலா…..
கட்டி வச்ச மல்லிச்செண்டு கணக்கு
மஜா ஒரே மஜா ஜமா ஒரே ஜமா…..
பெண் :
சின்ன மாப்பிள்ள என்ன பாக்கிறே…
பூவு ஒண்ணு பொண்ணா வந்தது….ஊ…..
தேவை என்ன சொன்னா கேக்குது
பெண் :
சுசுசுச்சுச்சூ சுசுசுச்சுச்சூ சுசுச்சுசு மெதுவா இதமா
சுசுசுச்சுச்சூ சுசுசுச்சுச்சூ சுசுச்சுசு மெதுவா இதமா
வந்திருக்கு சின்னப் பொண்ணு தனியா
லாலாலல……லாலாலல…. லாலலா…..
பந்தமுண்டு சொந்தமுண்டு சுகமா
மஜா ஒரே மஜா ஜமா ஒரே ஜமா…..
பெண் :
சின்ன மாப்பிள்ள என்ன பாக்கிறே…
பூவு ஒண்ணு பொண்ணா வந்தது….ஊ…..
தேவை என்ன சொன்னா கேக்குது
பெண் :
லால லால்ல லா லால லால்ல லா
லாலா லாலா லால லாலா லாலா லால……
Chinna Mappilla - English Lyrics
Female :
Chinna maappillai enna paakirae
Poovu onnu ponnaa vanthathu
Thevai enna sonnaa ketkkuthu
Female :
Chinna maappillai enna paakirae
Poovu onnu ponnaa vanthathu
Thevai enna sonnaa ketkkuthu
Female :
Kookookukkukkoo kookookukkukkoo
Kukkukoo pudhusu elasu
Kookookukkukkoo kookookukkukkoo pudhusu elasu
Chittu onnu sikkikkittu irukku
Laalaalala….laalaalala….laalalaa….
Katti vachcha mallich chendu kanakku
Majaa orey majaa jamaa orae jamaa
Female :
Chinna maappillai enna paakirae
Poovu onnu ponnaa vanthathu
Thevai enna sonnaa ketkkuthu
Female :
Susususchuchchoo susususchuchchoo
Susususchu Mdhuvaa idhamaa
Susususchuchchoo susususchuchchoo
Susususchu Mdhuvaa idhamaa
Vanthirukku chinna ponnu thaniyaa
Laalaalala….laalaalala…..laalalaa….
Panthamundu sonthamundu sugamaa
Majaa orey majaa jamaa orae jamaa
Female :
Chinna maappillai enna paakirae
Poovu onnu ponnaa vanthathu…..oo….
Thevai enna sonnaa ketkkuthu
Female :
………………..