Raatthiri Dhinam - தமிழ் பாடல் வரிகள்
……………………
குழு :
……………………….
பெண் :
ராத்திரி தினம் வாலிபம் வரும்
ராஜ்ஜியம் இது ஹே ஹேய்…
ராத்திரி தினம் வாலிபம் வரும்
ராஜ்ஜியம் இது ஹே ஹேய்…
காலையில் சேவல்கள் கூவிடும் வரையில்
லீலைகள் ஆயிரம்தான்
குழு :
……………………….
பெண் :
சின்ன பூவிரித்து தேனெடுக்க வேண்டும்
அதை போதும்வரை நான் கொடுக்க வேண்டும்
சின்ன பூவிரித்து தேனெடுக்க வேண்டும்
அதை போதும்வரை நான் கொடுக்க வேண்டும்
பெண் :
ராத்திரி தினம் வாலிபம் வரும்
ராஜ்ஜியம் இது ஹே ஹேய்…
ராத்திரி தினம் வாலிபம் வரும்
ராஜ்ஜியம் இது ஹே ஹேய்…
குழு :
…………………………..
பெண் :
காபூல் திராட்சை இனிப்பு
காஷ்மீர் ரோஜா சிவப்பு
பாவை எந்தன் வனப்பு
பார்த்தால் ஏதோ நினைப்பு
பெண் :
பூமியின் மேலே…….
ஆண் :
ஆஹாஹ்…
பெண் :
தேவனைப் போலே
இளையக் கூட்டம் எனக்குத்தான்
எடுத்துப்பாளே கணக்குத்தான்……
பெண் :
ராத்திரி தினம் வாலிபம் வரும்
ராஜ்ஜியம் இது ஹே ஹேய்…
குழு :
…………………………..
பெண் :
மாமா மச்சான் எனக்கு
யாருமில்லை துணைக்கு
கொஞ்சும் கிள்ளை இதற்கு
கோடும் வீடும் எதற்கு
பெண் :
சுதந்திர தேவி
ஆண் :
…………………….
பெண் :
எனக்கென்ன கேள்வி
இரவு நேர பறவை நான்
இளமை வாழும் பதுமை நான்
பெண் :
ராத்திரி தினம் வாலிபம் வரும்
ராஜ்ஜியம் இது ஹே ஹேய்…
ராத்திரி தினம் வாலிபம் வரும்
ராஜ்ஜியம் இது ஹே ஹேய்…
பெண் :
ராத்திரி தினம் வாலிபம் வரும்
ராஜ்ஜியம் இது ஹே ஹேய்…
Raatthiri Dhinam - English Lyrics
Male :
……………….
Chorus :
……………
Female :
Raaththiri dhinam vaalibam varum
Rajjiyam idhu hae haei
Raaththiri dhinam vaalibam varum
Rajjiyam idhu hae haei
Kaalaiyil sevalgal koovidum vaaiyil
Leelaigal aayiramthan
Chorus :
………………
Female :
Chinna poo viriththu thaenedukka vendum
Adhai podhum varai naan kodukka vendum
Chinna poo viriththu thaenedukka vendum
Adhai podhum varai naan kodukka vendum
Female :
Raaththiri dhinam vaalibam varum
Rajjiyam idhu hae haei
Raaththiri dhinam vaalibam varum
Rajjiyam idhu hae haei
Chorus :
………………
Female :
Kaabul thiratchai inippu
Kashmir roja sivappu
Paavai enthan vanappu
Paartthaal yaedho ninaippu
Female :
Bhoomiyin melae
Male :
Aahaah…
Female :
Devanai polae
Ilaiya koottam enakkuththaan
Eduththuppaalae kanakkuththaan
Female :
Raaththiri dhinam vaalibam varum
Rajjiyam idhu hae haei….
Chorus :
………………
Female :
Mama machchan enakku
Yaarumillai thunaikku
Konjum killai idharkku
Kodum veedum edharkku
Female :
Sudhanthira devi
Male :
………………..
Female :
Enakenna kelvi
Iravu nera paravai naan
Ilamai vaazhum padhumai naan
Female :
Raaththiri dhinam vaalibam varum
Rajjiyam idhu hae haei….
Raaththiri dhinam vaalibam varum
Rajjiyam idhu hae haei…
Female :
Raaththiri dhinam vaalibam varum
Rajjiyam idhu hae haei…..