Tamil Lyrics

Chinnachiru Vayathinile song lyrics

Movie — Thedi Vandha Raasa

Singer(s) — Malaysia Vasudevan

Lyricist — Pulamaipithan

Music Director — Ilayaraja

Chinnachiru Vayathinile - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சின்னஞ்சிறு வயதினிலே கள்ளமற்ற மனதினிலே
காதல் என்னும் விதை விதைத்தாள் கன்னி ஒருத்தி
சின்னஞ்சிறு வயதினிலே கள்ளமற்ற மனதினிலே
காதல் என்னும் விதை விதைத்தாள் கன்னி ஒருத்தி

ஆண் :
கனவா கதைகளா எதை நான் உரைப்பது
கலந்து பழகினோம் விழிகளால் தழுவினோம்

ஆண் :
சின்னஞ்சிறு வயதினிலே கள்ளமற்ற மனதினிலே
காதல் என்னும் விதை விதைத்தாள் கன்னி ஒருத்தி
இளங்காதல் என்னும் விதை விதைத்தாள் கன்னி ஒருத்தி

பெண் :
…………………………..

ஆண் :
எனது வீட்டுப் பக்கம் தினமும் வருவாள்
விழியை தூது விட்டு தனி வழி போவாள்
தவிக்கும் ஆசை தன்னில் அவளை தொடவே
என்ன தான் சேதி என்று அவளிடம் கேட்பேன்

ஆண் :
நெடு நேரம் பேசிக் கொள்வோம் வாய் மொழி இல்லாது…
பசி தாகம் எல்லாம் நெஞ்சம் மறந்திடும் அப்போது…
அவள் பார்க்க நான் பார்க்க மனம் எங்கும் தேன் வார்க்க
பகல் என்று பார்த்தோமா இரவென்று பார்த்தோமா
கதை அல்ல கவிதை அகலாது நினைவை

ஆண் :
சின்னஞ்சிறு வயதினிலே கள்ளமற்ற மனதினிலே
காதல் என்னும் விதை விதைத்தாள் கன்னி ஒருத்தி

பெண் :
…………………………..

ஆண் :
ஒரு நாள் மாலை என்னை தனியே அழைத்தாள்
உயிரே நீ தான் என்று பனி மொழி சொன்னாள்
இரு கை தோளில் இட்டு மெதுவாய்ச் சிரித்தாள்
மடியில் மெல்ல வந்து மயிலெனச் சாய்ந்தாள்

ஆண் :
எனை மீறி எந்தன் நெஞ்சம் அலைந்தது எங்கெங்கோ…
இள நெஞ்சின் ஆசை தன்னில் நடந்தது ஏதேதோ…
சுகம் தந்த பெண்ணாளே பரிசொன்று தந்தாளே
வருவேன் நான் என்றாளே எனை நீங்கிச் சென்றாளே
தவித்தேனே தனியே எனக்கேது துணையே

ஆண் :
சின்னஞ்சிறு வயதினிலே கள்ளமற்ற மனதினிலே
காதல் என்னும் விதை விதைத்தாள் கன்னி ஒருத்தி
சின்னஞ்சிறு வயதினிலே கள்ளமற்ற மனதினிலே
காதல் என்னும் விதை விதைத்தாள் கன்னி ஒருத்தி

ஆண் :
கனவா கதைகளா எதை நான் உரைப்பது
கலந்து பழகினோம் விழிகளால் தழுவினோம்

ஆண் :
சின்னஞ்சிறு வயதினிலே கள்ளமற்ற மனதினிலே
காதல் என்னும் விதை விதைத்தாள் கன்னி ஒருத்தி
இளங்காதல் என்னும் விதை விதைத்தாள் கன்னி ஒருத்தி

Chinnachiru Vayathinile - English Lyrics

Male :

Chinnachiru vayathinilae kallamattra manathinilae

Kadhal ennum vidhai vidhaiththaal kanni oruththi

Chinnachiru vayathinilae kallamattra manathinilae

Kadhal ennum vidhai vidhaiththaal kanni oruththi

Male :

Kanavaa kadhaigalaa edhai naan uraippathu

Kalanthu pazhaginom vizhigalaal thazhuvinom

Male :

Chinnachiru vayathinilae kallamattra manathinilae

Kadhal ennum vidhai vidhaiththaal kanni oruththi

Ilang kadhal ennumvidhai vidhaiththaal kanni oruththi

Female :

………………

Male :

Enathu veettu pakkam dhinamum varuvaal

Vizhiyai thoodhu vittu thani vazhi povaal

Thavikkum aasai thannil avalai thodavae

Ennathaan saethi endru avalidam ketpaen

Male :

Nedu neram pesi kolvom vaai mozhi illaathu

Pasi thaagam ellaam nenjam maranthidum appothu

Aval paarkka naan paarkka manam engum thaen vaarkka

Pagal endru paarththomo iravendru paarththomaa

Kadhai alla kavithai agalaathu ninaivai

Male :

Kanavaa kadhaigalaa edhai naan uraippathu

Kalanthu pazhaginom vizhigalaal thazhuvinom

Female :

………………

Male :

Oru naal maalai ennai thaniyae azhaiththaal

Uyirae neethaan endru pani mozhi sonnaal

Iru kai tholil ittu medhuvaai siriththaal

Madiyil mella vanthu mayilena saainthaal

Male :

Enai meeri enthan nenjam alainthathu engengo

Ila nenjin aasai thannil nadanthathu yaedhetho

Sugam thantha pennaalae parisondru thanthaalae

Varuvaen naan endraalae enai neengi sendraalo

Thaviththaenae thaniyae enakkedhu thunaiyae

Male :

Chinnachiru vayathinilae kallamattra manathinilae

Kadhal ennum vidhai vidhaiththaal kanni oruththi

Chinnachiru vayathinilae kallamattra manathinilae

Kadhal ennum vidhai vidhaiththaal kanni oruththi

Male :

Kanavaa kadhaigalaa edhai naan uraippathu

Kalanthu pazhaginom vizhigalaal thazhuvinom

Male :

Chinnachiru vayathinilae kallamattra manathinilae

Kadhal ennum vidhai vidhaiththaal kanni oruththi

Ilang kadhal ennumvidhai vidhaiththaal kanni oruththi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chinnachiru Vayathinile

Which movie does the song Chinnachiru Vayathinile belong to?

The song Chinnachiru Vayathinile is from the movie Thedi Vandha Raasa.

Who is the music director of Chinnachiru Vayathinile?

The music for Chinnachiru Vayathinile is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Chinnachiru Vayathinile?

The lyrics for Chinnachiru Vayathinile are penned by Pulamaipithan.

Who sang the Chinnachiru Vayathinile song?

Chinnachiru Vayathinile is sung by Malaysia Vasudevan.

Related Songs

Movie — Thedi Vandha Raasa

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja