Tamil Lyrics

Aavaaram Poovukkum song lyrics

Movie — Kaaval

Singer(s) — Megha

Lyricist — Na. Muthu Kumar

Music Director — G.V. Prakash Kumar

Aavaaram Poovukkum - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆவாரம்
பூவுக்கும் அயிலே
அத மோதும் காத்துக்கும்
அயிலே

பெண் :
காதல் ஒன்னு
வந்திருச்சு மனசுல
தீப்பொறி பறக்குதுங்க
காடெல்லாம் தீ புடிச்சு
நிலவொளி அதை வந்து
அணைக்குதுங்க காதல்
என்னும் நெருப்பு மட்டும்
அணைச்சாதான் எரியுமுங்க

பெண் :
ஏ ஏ ஏ ஏலங்கிளியே
எதுக்காக மயங்கிறியே
தேயிலை கொழுந்தெடுக்க
தெனம் தோறும் போகும்
புள்ள உன் மனச கிழியாது
யாருனு சொல்லு மெல்ல
நீலகிரி மலை மேல குடை
போல சரியிறியே

பெண் :
மலையில் பூ
பூக்கும் பொழுது மனசில்
போராட்டம் எதுக்கு இணைஞ்சே
கை கோர்க்கும் பொழுது இடையில்
தூரம் தான் எதுக்கு

பெண் :
நூறு முறை
யோசிச்ச பின் நொடியினிலே
காதல் வரும் காதல் அது வந்து
விட்டால் மரணம் வரை கூட
வரும்

பெண் :
மலர நீ மூடி
வச்சா வாசம் அது மீறி
வருமே மனச நீ மூடி
வச்சா காதல் அதை
தாண்டி வருமே

பெண் :
பாதையெல்லாம்
பூ விரிச்சு மாமன் இவன்
பார்த்துக்குவான் கடைசி
வர கலங்காம காவலுக்கு
எவன் வருவான்

பெண் :
ஆவாரம்
பூவுக்கும் அயிலே
அத மோதும் காத்துக்கும்
அயிலே

பெண் :
காதல் ஒன்னு
வந்திருச்சு மனசுல
தீப்பொறி பறக்குதுங்க
காடெல்லாம் தீ புடிச்சு
நிலவொளி அதை வந்து
அணைக்குதுங்க காதல்
என்னும் நெருப்பு மட்டும்
அணைச்சாதான் எரியுமுங்க

Aavaaram Poovukkum - English Lyrics

Female :

Aavaaram poovukkum

Ayilae…

Adha moodhum kaathukkum

Ayilae…

Female :

Kaadhal onnu vanthirichu

Manasula theepori parakuthunga

Kaadellam theepudichu

Nilavozhi adhai vandhu anaikuthunga

Kaadhal ennum neruppu mattum

Anaichathan eriyumungaa…

Female :

Yey yey yey yelankiliyae

Yethukaaga mayangiriyae

Theyila kolunthedukka

Dhenam thorum pogum pulla

Unn manassa kiliyathu

Yaarunu sollumella

Nilagiri malamela

Kuda pola sariyiriyae

Female :

Malaiyil poo pookum pozhuthu

Manassil porattam ethukku

Inainjae kai korkkum pozhuthu

Idayil thooram than ethukku

Female :

Nooru murai yosicha pinn

Nodiyinilae kaadhal varum

Kaadhal athu vanthu vittal

Maranam varai kooda varum

Female :

Malara ne moodi vachcha

Vaasam athu meeri varumae

Manasa ne moodi vachcha

Kaadhal athai thaandi varumae

Female :

Paadhaiyellam poovirichu

Maaman ivan paarthukuvan

Kadasi vara kalangama

Kaavalukku evan varuvann…

Female :

Aavaaram poovukkum

Ayilae…

Adha moodhum kaathukkum

Ayilae…

Female :

Kaadhal onnu vanthirichu

Manasula theepori parakuthunga

Kaadellam theepudichu

Nilavozhi adhai vandhu anaikuthunga

Kaadhal ennum neruppu mattum

Anaichathan eriyumungaa…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aavaaram Poovukkum

Which movie does the song Aavaaram Poovukkum belong to?

The song Aavaaram Poovukkum is from the movie Kaaval.

Who is the music director of Aavaaram Poovukkum?

The music for Aavaaram Poovukkum is composed by G.V. Prakash Kumar.

Who wrote the lyrics for Aavaaram Poovukkum?

The lyrics for Aavaaram Poovukkum are penned by Na. Muthu Kumar.

Who sang the Aavaaram Poovukkum song?

Aavaaram Poovukkum is sung by Megha.

Related Songs