Tamil Lyrics

Sakka Podu Song lyrics song lyrics

Movie — Kaaval

Singer(s) — Tipu, Santosh Hariharan

Lyricist — Na. Muthu Kumar

Music Director — G.V. Prakash Kumar

Sakka Podu Song lyrics - தமிழ் பாடல் வரிகள்

குழு :
…………………….

ஆண் :
சக்க போடு
போடு ராஜா சக்க
போடு போடு சட்டம்
திட்டம் ஏதும் இல்ல
சந்தோசத்தை தேடு

ஆண் :
சட்டயத்தான்
ஏத்தி விட்டு கெட்ட
ஆட்டம் போடு சொர்க்கத்துக்கு
ராஜா நாங்க வெடி வெடி
சரவெடி அடி அடி அதிரடி

ஆண் :
சக்க போடு
போடு ராஜா சக்க
போடு போடு சட்டம்
திட்டம் ஏதும் இல்ல
சந்தோசத்தை தேடு

ஆண் :
குத்தி ஆடுடா
தகதிமி தகதிமி தகதிமிடா
சுத்தி ஆடுடா ரவுண்டு
கட்டுடா தகதிமி தகதிமி
தகதிமிடா பொளந்து கட்டுடா

ஆண் :
ஹே கண்ண மூடி
கொண்டாடுடா இந்த நிமிஷம்
நிக்காதுடா முன்ன பின்ன
பாக்காம நீ மூச்சு முட்ட ஆடு

ஆண் :
ஓடும் ஆறு
தேங்காதுடா வழியில்
எங்கும் தூங்காதுடா
வந்தது என்ன வருவது
என்ன குப்பையில் தூக்கி
போடு

ஆண் :
ஹே காத்துக்கெங்கும்
கேட்டு இல்ல பூட்டும் இல்ல
பங்காளி பூமி என்பது பெரிய
கிரௌண்ட் நண்பா ஆடு
சடுகுடு சடுகுடு

ஆண் :
யூத்துக்கெல்லாம்
காவல் இல்லை கேள்வி
இல்ல பங்காளி வானம்
தாண்டி விடுடா சவுண்டு
நினைச்சதெல்லாம் தொடு
தொடு தொடு தொடு

ஆண் :
குத்தி ஆடுடா
தகதிமி தகதிமி தகதிமிடா
சுத்தி ஆடுடா ரவுண்டு
கட்டுடா தகதிமி தகதிமி
தகதிமிடா பொளந்து கட்டுடா

ஆண் :
ஹே கூடு
ஒன்னு போட்டு வச்ச
ரோடு போட்டு முன்னேறுடா
உங்கப்பன் போட்ட ரோடு
மேல திமிரா நின்னு ஆடு

ஆண் :
கையில் என்றும்
சிக்காது டா சிக்கும் போது
நிக்காது டா மச்சான் உனக்கு
மட்டும் புது சொர்கத்தை நீ
தேடு

ஆண் :
வாழ்க்கை என்பது
நூறு வானவில் நின்று
பேசிடும் மனது வண்ணம்
என்பது பெண்ணில் உள்ளது
வருவது வரட்டும் தொடு
தொடு தொடு

ஆண் :
வயசு என்பது
நெருப்பை போன்றது
பற்றி பதறி விளையாடு
பார்வை என்பது கண்ணில்
உள்ளது கெடுவதும் ஞானம்
தினம் தினம் கேடு கேடு

ஆண் :
குத்தி ஆடுடா
தகதிமி தகதிமி தகதிமிடா
சுத்தி ஆடுடா ரவுண்டு
கட்டுடா தகதிமி தகதிமி
தகதிமிடா பொளந்து கட்டுடா

ஆண் :
சக்க போடு
போடு ராஜா சக்க
போடு போடு சட்டம்
திட்டம் ஏதும் இல்ல
சந்தோசத்தை தேடு

ஆண் :
சட்டயத்தான்
ஏத்தி விட்டு கெட்ட
ஆட்டம் போடு சொர்க்கத்துக்கு
ராஜா நாங்க வெடி வெடி
சரவெடி அடி அடி அதிரடி

ஆண் :
சக்க போடு
போடு ராஜா சக்க
போடு போடு சட்டம்
திட்டம் ஏதும் இல்ல
சந்தோசத்தை தேடு

Sakka Podu Song lyrics - English Lyrics

Chorus :

………………………

Male :

Sakka podu podu raja

Sakka podu podu

Sattam thittam yethum illa

Santhosatha thedu

Male :

Sattayathan yethi vittu

Ketta aattam podu

Sorgathuku raja naanga

Vedi vedi saravedi

Adi adi adhiradi

Male :

Sakka podu podu raja

Sakka podu podu

Sattam thittam yethum illa

Santhosatha thedu

Male :

Kuthi aadudaa

Thagathimi thagathimi thagathimida

Suthi aadudaa

Roundu kattudaa

Thagathimi thagathimi thagathimida

Polandhu kattudaa

Male :

Hey kanna moodi kondadudaa

Indha nimisham nikkathuda

Munna pinna paakkama nee

Moochu mutta aadu

Male :

Oodum aaru thengathudaa

Vazhiyil engum thungadhuda

Vanthadhu enna varuvathu enna

Kuppaiyil thooki podu

Male :

Hey…

Kathukkengum gate-u illa

Pottum illa pangaali

Boomi enbadhu periya ground

Nanba aadu sadugudu sadugudu

Male :

Youthukellam kaaval illai

Kelvi illa pangaali

Vaanam thandi viduda sound-u

Ninachathellam

Thodu thodu thodu thodu

Male :

Kuthi aadudaa

Thagathimi thagathimi thagathimida

Suthi aadudaa

Roundu kattudaa

Thagathimi thagathimi thagathimida

Polandhu kattudaa

Male :

Hey koodu onnu pottu vacha

Road-u pottu munneruda

Ungappan potta road-u mela

Thimiraa ninnu aadu

Male :

Kaiyil endrum sikkadhu daa

Sikkum podhu nikkadhu da

Machan unakku matum pothu

Sorgatha nee thedu

Male :

Vazhikai enbadhu

Nooru vanavil

Nindru pesidum manadu

Vannam enbadhu pennil ulladhu

Varuvadhu varattum

Thodu thodu thodu

Male :

Vayassu enbathu

Neruppai pondrathu

Patri padari vilaiyadu

Parvai enbathu kannil ulladhu

Keduvathum gnaanam

Dhinam dhinam kedu kedu

Male :

Kuthi aadudaa

Thagathimi thagathimi thagathimida

Suthi aadudaa

Roundu kattudaa

Thagathimi thagathimi thagathimida

Polandhu kattudaa

Male :

Sakka podu podu raja

Sakka podu podu

Sattam thittam yethum illa

Santhosatha thedu

Male :

Sattayathan yethi vittu

Ketta aattam podu

Sorgathuku raja naanga

Vedi vedi saravedi

Adi adi adhiradi

Male :

Sakka podu podu raja

Sakka podu podu

Sattam thittam yethum illa

Santhosatha thedu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sakka Podu Song lyrics

Which movie does the song Sakka Podu Song lyrics belong to?

The song Sakka Podu Song lyrics is from the movie Kaaval.

Who is the music director of Sakka Podu Song lyrics?

The music for Sakka Podu Song lyrics is composed by G.V. Prakash Kumar.

Who wrote the lyrics for Sakka Podu Song lyrics?

The lyrics for Sakka Podu Song lyrics are penned by Na. Muthu Kumar.

Who sang the Sakka Podu Song lyrics song?

Sakka Podu Song lyrics is sung by Tipu, Santosh Hariharan.

Related Songs