Tamil Lyrics

Mela Thaalam song lyrics

Movie — Sivagamiyin Selvan

Singer(s) — P. Susheela, T. M. Soundararajan

Lyricist — Pulamaipithan

Music Director — M. S. Vishwanathan

Mela Thaalam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மேளதாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி

ஆண் :
மேளதாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி

பெண் :
விடிய விடிய கதைகள் சொல்ல
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி

ஆண் :
மனம் இனிக்க இனிக்க

பெண் :
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
இதழ் சிவக்க சிவக்க

ஆண் :
வருவாய் நீ கல்யாண பெண்ணாகி

ஆண் :
பூங்கொடி தன்னை மெல்லத் தொட்டு
முல்லை பூப்போல அள்ளிக் கொள்ளவா

பெண் :
மாங்கனி கன்னம் வெள்ளித்தட்டு
தங்கப் பந்தாட்டம் துள்ளி வரவா

ஆண் :
மான்குட்டி கண்ணுக்கு
மைப் போட்ட பெண்ணுக்கு
பக்கம் நின்னால் சொக்கும்
எந்தன் கண்ணம்மா

பெண் :
வாடாத மேனியை
ராஜாங்கம் போலவே
நீ ஆள கையோடு தந்தேனைய்யா
ச ச ச ச சம்சம் சம்சம்
ய ய ய ய ய லாலல லல்லா

ஆண் :
மேளதாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி

பெண் :
விடிய விடிய கதைகள் சொல்ல
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி

ஆண் :
மனம் இனிக்க இனிக்க
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி

பெண் :
இதழ் சிவக்க சிவக்க
வருவாய் நீ கல்யாண பெண்ணாகி

பெண் :
ஆலிலை இடை பந்தலிட்டு
உன்னை ஆடாமல் ஆடச் சொல்லவா

ஆண் :
ஆயிரம் முத்து மஞ்சம் இட்டு
உன்னை பாடாமல் பாட சொல்லவா

பெண் :
ஆலிலை இடை பந்தலிட்டு
உன்னை ஆடாமல் ஆடச் சொல்லவா

ஆண் :
ஆயிரம் முத்து மஞ்சம் இட்டு
உன்னை பாடாமல் பாட சொல்லவா

பெண் :
நீ தொட்ட பக்கமும்
நான் கொண்ட வெட்கமும்
கண்ணாடியின் முன்னால் நின்று சொல்லவா

ஆண் :
ஆனந்த தொல்லையை
அழகான பிள்ளையாய்
தாலாட்டுப் பாடி நான் கொண்டாவா

பெண் :
ச ச ச ச சம்சம் சம்சம்
ய ய ய ய ய லாலல லல்லா
ச ச ச ச சம்சம் சம்சம்
ய ய ய ய ய லாலல லல்லா

ஆண் :
மேளதாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி

பெண் :
விடிய விடிய கதைகள் சொல்ல
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி

ஆண் :
மனம் இனிக்க இனிக்க

பெண் :
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
இதழ் சிவக்க சிவக்க

ஆண் :
வருவாய் நீ கல்யாண பெண்ணாகி

Mela Thaalam - English Lyrics

Male :

Mela thaalam ketkkum kaalam

Viraivil varuga varuga endru

Pen paarkka vandhenadi

Male :

Mela thaalam ketkkum kaalam

Viraivil varuga varuga endru

Pen paarkka vandhenadi

Female :

Vidiya vidiya kadhaigal solla

Varuven naan kalyaana pennaagi

Male :

Manam inikka inikka

Female :

Varuven naan kalyaana pennaagi

Idhazh sivakka sivakka

Male :

Varuvaai nee kalyaana pennaagi

Male :

Poongodi thannai mella thottu

Mullai poo pola alli kollavaa

Female :

Maangani kannam velli thattu

Thandhu pandhaattam thulli varavaa

Male :

Poongodi thannai mella thottu

Mullai poo pola alli kollavaa

Female :

Maangani kannam velli thattu

Thandhu pandhaattam thulli varavaa

Male :

Maan kutti kannukku

Mai potta pennukku

Pakkam ninnaal sokkum

Endhan kannammaa

Female :

Vaadaadha maeniyai

Raajaangam polavae

Neeyaala kaiyodu thandhaenaiyaa

Cha cha cha cha cha chamcham chamcham

Ya ya ya ya ya lalla lallaa

Cha cha cha cha cha chamcham chamcham

Ya ya ya ya ya lalla lallaa

Male :

Mela thaalam ketkkum kaalam

Viraivil varuga varuga endru

Pen paarkka vandhenadi

Female :

Vidiya vidiya kadhaigal solla

Varuven naan kalyaana pennaagi

Male :

Manam inikka inikka

Varuvaai nee kalyaana pennaagi

Female :

Idhazh sivakka sivakka

Varuven naan kalyaana pennaagi

Female :

Aalilai idai pandhalittu

Unnai aadamal aada chollavaa

Male :

Aayiram muthu manjamittu

Unnai vaadaamal vaada chollavaa

Female :

Aalilai idai pandhalittu

Unnai aadamal aada chollavaa

Male :

Aayiram muthu manjamittu

Unnai vaadaamal vaada chollavaa

Female :

Nee thotta pakkamum

Naan konda vetkamum

Kannaadiyin munnaal nindru sollavaa

Male :

Aanandha thollaiyai

Azhagaana pillaiyaai

Thaalaattu paadi naan kondaadavaa

Female :

Cha cha cha cha cha chamcham chamcham

Ya ya ya ya ya lalla lallaa

Cha cha cha cha cha chamcham chamcham

Ya ya ya ya ya lalla lallaa

Male :

Mela thaalam ketkkum kaalam

Viraivil varuga varuga endru

Pen paarkka vandhenadi

Female :

Vidiya vidiya kadhaigal solla

Varuven naan kalyaana pennaagi

Male :

Manam inikka inikka

Female :

Varuven naan kalyaana pennaagi

Idhazh sivakka sivakka

Male :

Varuvaai nee kalyaana pennaagi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mela Thaalam

Which movie does the song Mela Thaalam belong to?

The song Mela Thaalam is from the movie Sivagamiyin Selvan.

Who is the music director of Mela Thaalam?

The music for Mela Thaalam is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Mela Thaalam?

The lyrics for Mela Thaalam are penned by Pulamaipithan.

Who sang the Mela Thaalam song?

Mela Thaalam is sung by P. Susheela, T. M. Soundararajan.

Related Songs