Tamil Lyrics

Un Kannukullara song lyrics

Movie — Kaaval

Singer(s) — G.V. Prakash Kumar, Priya Hemesh

Lyricist — Snehan

Music Director — G.V. Prakash Kumar

Un Kannukullara - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
உன் கண்ணுக்குள்ளார
நான் காணா போனேனே உன்ன
தொட்டு பேச தான் நான்
காத்தானேனே உன் நெஞ்சுக்குள்ளாற
நான் நீந்தி போனேனே உன் மூச்சு
மோதி தான் நான் கீத்தானனே

பெண் :
மனசு உன்ன
சுத்தி சோழி ஆட்டம்
ஆடுதடா வயசு வன்முறையை
தேடுதடா புதுசா வெக்கம் வந்து
பொசுக்குனுதான் பூக்குதடா
ஒன்னும் புரியாம நிக்குறேனே

ஆண் :
ஹே களவாணி
பயல நீ களவாடிட்ட
கட்டாயம் அவன நீ
காப்பாத்தணும் தலையாட்டி
பொம்மையா என்ன மாத்திட்ட
மனசு மேல மனச நீ ஏண்டி
வெச்சு தெச்ச

ஆண் :
உன் கண்ணுக்குள்ளார
நான் காணா போனேனே உன்ன
தொட்டு பேச தான் நான்
காத்தானேனே உன் நெஞ்சுக்குள்ளாற
நான் நீந்தி போனேனே உன் மூச்சு
மோதி தான் நான் கீத்தானனே

ஆண் :
அஞ்சாறு வென்னிலா
நெஞ்சுக்குள்ள வந்துதான்
போகுதே ஏண்டி புள்ள

பெண் :
கண் மூடி
பாத்தாலே வானத்துல
நீ தான்டா நீந்துற மேகத்துல

ஆண் :
அய்யய்யோ
அய்யய்யோ கலரா
தெரியுறா

பெண் :
அய்யய்யோ
அய்யய்யோ குதிரை
ஓட்டுற

ஆண் :
என்னமோ
பண்ணுதே உள்ளுக்குள்ள
உன்னால உன் பட்டாம்பூச்சி
கண்ணு ரெண்டு வெட்டுதடி

ஆண் :
ஹே களவாணி
பயல நீ களவாடிட்ட
கட்டாயம் அவன நீ
காப்பாத்தணும் தலையாட்டி
பொம்மையா என்ன மாத்திட்ட
மனசு மேல மனச நீ ஏண்டி
வெச்சு தெச்ச

ஆண் :
சொல்லாம
நான் உன்ன அடக்கத்தாண்டி
சொல்லிட்டே நான் உன்ன
தொட பாத்தேன்டி

பெண் :
நான் தூங்கும்
அறை எல்லாம் உன்ன
பாத்தேண்டா முந்தா நாள்
கனவில் தான் கை
கோர்த்தேண்டா

ஆண் :
சத்தமே இல்லாம
சண்டைய மூட்டுற

பெண் :
ரத்தத்தில்
ராக்கெட்டை ஏன்டா
நீ ஓட்டுற

ஆண் :
மொத்தத்தில்
என்ன நீ பைத்தியம்
ஆக்குற உன் அங்கத்துல
கடை போட்டு என்ன வாங்குற

ஆண் :
ஹே களவாணி
பயல நீ களவாடிட்ட
கட்டாயம் அவன நீ
காப்பாத்தணும் தலையாட்டி
பொம்மையா என்ன மாத்திட்ட
மனசு மேல மனச நீ ஏண்டி
வெச்சு தெச்ச

Un Kannukullara - English Lyrics

Male :

Un kannukullara

Naan kaanaponenae

Unna thottu pesa thaan

Naan kaathanenae

Unn nenjukullara

Naan nendhi ponenae

Un moochchumothi thaan

Naan keethananae

Female :

Manasu unna suthi

Sozhi aattam adudhada

Vayassu vanmurayai

Thedudhada

Pudhusa vekkam vandhu

Posukunudhan pookuthada

Onnum puriyama nikurenae

Male :

Hey kalavani payala

Ne kalavadita

Kattaayam avana ne kapathanum

Thalayaatti bommaiya

Enna mathita

Manassu mela manasa ne

Endi vecchi thechaa…

Male :

Un kannukullara

Naan kaanaponenae

Unna thottu pesa thaan

Naan kaathanenae

Unn nenjukullara

Naan nendhi ponenae

Un moochchumothi thaan

Naan keethananae..ae…ae…

Male :

Ancharu venila

Nenjukulla

Vandhuthaan pogudhae

Endi pulla

Female :

Kann moodi pathalae

Vanathula

Ne thanda neendhura

Megathula

Male :

Ayyaiyo ayyaiyo

Colourah theriyura

Female : Ayyaiyo ayyaiyo

Kuthira oottura

Male :

Ennamo pannudhae

Ullukulla unnanala

Unn pattampochi kannu rendu

Vettudhadi

Male :

Hey kalavani payala

Ne kalavadita

Kattaayam avana ne kapathanum

Thalayaatti bommaiya

Enna mathita

Manassu mela manasa ne

Endi vecchi thechaa…

Male :

Sollama naan

Unna adakathendi

Sollitae naan unna

Thoda paathendi

Female :

Naan thungum arai ellam

Una pathenda

Mundhanaal kanavil thaan

Kai korthenda

Male :

Sathamae illama

Sandaya mootura

Female : Rathathil rocketa

Yenda ne ootura

Male :

Mothathil enna ne

Paithyam aakura

Unn anghathula kadai pottu

Enna vanghura

Male :

Hey kalavani payala

Ne kalavadita

Kattaayam avana ne kapathanum

Thalayaatti bommaiya

Enna mathita

Manassu mela manasa ne

Endi vecchi thechaa…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Un Kannukullara

Which movie does the song Un Kannukullara belong to?

The song Un Kannukullara is from the movie Kaaval.

Who is the music director of Un Kannukullara?

The music for Un Kannukullara is composed by G.V. Prakash Kumar.

Who wrote the lyrics for Un Kannukullara?

The lyrics for Un Kannukullara are penned by Snehan.

Who sang the Un Kannukullara song?

Un Kannukullara is sung by G.V. Prakash Kumar, Priya Hemesh.

Related Songs