Chinnanjiru Yaanai Kandathu - தமிழ் பாடல் வரிகள்
சின்னஞ்சிறு யானை கண்டது தாயை
தாய்ப்பாலிலே….சுகம் தேடும் காலம்
விளையாடும்………ஓடும்…….
வந்தாடும் காடெங்கும்…..
பெண் :
சின்னஞ்சிறு யானை கண்டது தாயை….
பெண் :
தாய்மை கோலம் காட்டில் தலைமை தாங்குதே
வரும் காற்றும் தொட்டில் போடும் மழலை தூங்குமே
மயங்கும் ஊமைகள் மனதில் தாகங்கள்
இது தேவனின் புது ஆலயம்
ஓரு வீணையின் இசை ஊர்வலம்…….
பெண் :
சின்னஞ்சிறு யானை கண்டது தாயை…..
பெண் :
காடும் சொர்க்கம் ஆகும் கனியும் பாசமே
இளம் பூவில் தென்றல் பேசும் புதுமை வாசமே
மனிதன் ஆசையில் விலங்காய் மாறினான்
இளம் தோள்களில் மலை யானைகள்
பல கோயிலின் சிலையானது………..
குழு :
சின்னஞ்சிறு யானை கண்டது தாயை….
தாய்ப்பாலிலே….சுகம் தேடும் காலம்
விளையாடும்………ஓடும்…….
வந்தாடும் காடெங்கும்…..
குழு :
சின்னஞ்சிறு யானை கண்டது தாயை….
Chinnanjiru Yaanai Kandathu - English Lyrics
Female :
Chinnanjiru yaanai kandathu thaayai
Thaaipaalilae….sugam thedum kaalam
Vilaiyaadum…..odum
Vanthaadum kaadengum
Female :
Chinnanjiru yaanai kandathu thaayai….
Female :
Thaaimai kolam kaattil thalaimai thaaguthae
Varum kaattrum thottil podum mazhalai thoongumae
Mayanum oomaigal manathil thagangal
Idhu devanin pudhu aalayam
Oru veenaiyin isai oorvalam
Female :
Chinnanjiru yaanai kandathu thaayai….
Female :
Kaadum sorkkam aagum kaniyum paasamae
Ilam poovil thendral pesum pudhumai vaasamae
Manithan aasaiyil vilangaai maarinaen
Ilam tholgalil malai yaanaigal
Pala koyilin silaiyaanathu….
Chorus :
Chinnanjiru yaanai kandathu thaayai….
Thaaipaalilae….sugam thedum kaalam
Vilaiyaadum…..odum
Vanthaadum kaadengum
Chorus :
Chinnanjiru yaanai kandathu thaayai…..