Kanmani Appu - தமிழ் பாடல் வரிகள்
கண்மணி அப்பு…..
உன் கண்களில் உப்பு
ஆபத்து காலம் அலைபோலே பாயும்
வாடாதே மனம் தாளாதே……
பெண் :
கண்மணி அப்பு…..
பெண் :
இரவு என்றும் கறுப்புதான்
இரக்கம் இல்லா இதயம் போல்
இரவு என்றும் கறுப்புதான்
இரக்கம் இல்லா இதயம் போல்
விடிவெள்ளி போலே நீ வாழணும்
வழியில்லை என்றால் இருள் மூடிடும்
தாகம் என்பார் தாகம் தீரும்தான்……
பெண் :
கண்மணி அப்பு…..
உன் கண்களில் உப்பு
ஆபத்து காலம் அலைபோலே பாயும்
வாடாதே மனம் தாளாதே……
பெண் :
கண்மணி அப்பு…..
Kanmani Appu - English Lyrics
Female :
Kanmani appu….
Un kangalil uppu
Aabaththu kalam alaipolae paayum
Vaadaathe manam thaalaathae….
Female :
Kanmani appu….
Female :
Iravu endrum karupputhaan
Irakkam illaa idhayam pol
Iravu endrum karupputhaan
Irakkam illaa idhayam pol
Vidivelli polae nee vaazhanum
Vazhiyillai endraal irul moodidum
Thaagam enbaar thaagam theerumthaan
Female :
Kanmani appu….
Un kangalil uppu
Aabaththu kalam alaipolae paayum
Vaadaathe manam thaalaathae….
Female :
Kanmani appu….