Tamil Lyrics

Chittu Pole Mottu Pole song lyrics

Movie — Iniya Uravu Poothathu

Singer(s) — K. S. Chitra

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Chittu Pole Mottu Pole - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஆஅ…..ஆ……ஆ…..ஆ……ஆ….

பெண் :
சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே
சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே

பெண் :
பிள்ளை வந்தாடும் இந்த வீடு
புள்ளி மான் ஆடும் முல்லைக் காடு
அடி அந்த நாள் எந்த நாள் நல்ல நாள் தானடி

குழு :
சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே
சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே

பெண் :
அஞ்சாத ஆண் பிள்ளை சிங்கம் போலே
அஞ்சாறு வாரத்தில் பிறப்பான்டி
அப்பாவை ஜாடையில் அச்சுப் போலே
தப்பாமல் தான் கொண்டு இருப்பான்டி

பெண் :
தந்தைக்கு இப்போது தாளாத உல்லாசம்

குழு :
தந்தைக்கு இப்போது தாளாத உல்லாசம்

பெண் :
தான் போட்ட தோட்டத்தில் பூப் பூத்த சந்தோஷம்

குழு :
தான் போட்ட தோட்டத்தில் பூப் பூத்த சந்தோஷம்

பெண் :
அம்மம்மா அத்தானின் ஆனந்தம் பாரடி

பெண் :
சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே

குழு :
சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே

பெண் :
பல்லாண்டு வாழணும் ரெண்டு பேரும்
பந்தங்கள் பாசங்கள் விலகாமல்
பிள்ளைகள் நாலஞ்சு பெக்க வேணும்
பெண் என்றும் ஆண் என்றும் சலிக்காமல்

பெண் :
எப்போதும் வீட்டுக்குள் தொட்டில்கள் ஆடட்டும்

குழு :
எப்போதும் வீட்டுக்குள் தொட்டில்கள் ஆடட்டும்

பெண் :
அப்பாவும் அம்மாவும் தாலாட்டு பாடட்டும்

குழு :
அப்பாவும் அம்மாவும் தாலாட்டு பாடட்டும்

பெண் :
அன்றாடம் கேட்கட்டும் ஆனந்த பைரவி

குழு :
சிட்டுப் போலே மொட்டுப் போலே…..

பெண் :
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே

பெண் :
சிட்டுப் போலே மொட்டுப் போலே

குழு :
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே

பெண் :
பிள்ளை வந்தாடும்

குழு :
இந்த வீடு

பெண் :
புள்ளி மான் ஆடும்

குழு :
முல்லைக் காடு

பெண் :
அடி அந்த நாள் எந்த நாள் நல்ல நாள் தானடி

குழு :
சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே
சிட்டுப் போலே மொட்டுப் போலே
பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே

Chittu Pole Mottu Pole - English Lyrics

Chorus :

Aaa…..aa….aa….aa….aa….

Female :

Chittu polae mottu polae

Pillai vara poraan thottil melae

Chittu polae mottu polae

Pillai vara poraan thottil melae

Female :

Pillai vanthaadum intha veedu

Pulli maan aadum mullai kaadu

Adi antha naal entha naal nalla naal thaanadi

Chorus :

Chittu polae mottu polae

Pillai vara poraan thottil melae

Chittu polae mottu polae

Pillai vara poraan thottil melae

Female :

Anjaatha aan pillai singam polae

Anjaaru vaaraththil pirappaandi

Appaavai jaadaiyil achchu polae

Thappaamal thaan kondu iruppaandi

Female :

Thanthaikku ippothu thaalaatha ullaasam

Chorus :

Thanthaikku ippothu thaalaatha ullaasam

Female :

Thaan potta thottaththil poop pooththa santhosam

Chorus :

Thaan potta thottaththil poop pooththa santhosam

Female :

Ammammaa aththaanin anantham paaradi

Female :

Chittu polae mottu polae

Pillai vara poraan thottil melae

Chorus :

Chittu polae mottu polae

Pillai vara poraan thottil melae

Female :

Pallaandu vaazhanum rendu perum

Panthangal paasangal vilagamal

Pillaigal naalanju pekka venum

Penn endrum aan endrum salikkaamal

Female :

Eppothum veettukkul thottilkal aadattum

Chorus :

Eppothum veettukkul thottilkal aadattum

Female :

Appaavum ammaavum thaalaattu paadattum

Chorus :

Appaavum ammaavum thaalaattu paadattum

Female :

Andraadam ketkattum anatha bhairavi

Chorus :

Chittu polae mottu polae

Female :

Pillai vara poraan thottil melae

Female :

Chittu polae mottu polae

Chorus :

Pillai vara poraan thottil melae

Female :

Pillai vanthaadum

Chorus :

Intha veedu

Female :

Pulli maan aadum

Chorus :

Mullai kaadu

Female :

Adi antha naal entha naal nalla naal thaanadi

Chorus :

Chittu polae mottu polae

Pillai vara poraan thottil melae

Chittu polae mottu polae

Pillai vara poraan thottil melae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chittu Pole Mottu Pole

Which movie does the song Chittu Pole Mottu Pole belong to?

The song Chittu Pole Mottu Pole is from the movie Iniya Uravu Poothathu.

Who is the music director of Chittu Pole Mottu Pole?

The music for Chittu Pole Mottu Pole is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Chittu Pole Mottu Pole?

The lyrics for Chittu Pole Mottu Pole are penned by Vaali.

Who sang the Chittu Pole Mottu Pole song?

Chittu Pole Mottu Pole is sung by K. S. Chitra.

Related Songs