Enge Enge Sugam Enge - தமிழ் பாடல் வரிகள்
………………………..
பெண் :
எங்கே எங்கே சுகம் எங்கே
ஒரே கேள்வி நெஞ்சோடுதான்
இங்கே இங்கே எல்லாம் இங்கே
துணை நீ வா என்னோடுதான்
பெண் :
எங்கே எங்கே சுகம் எங்கே
ஒரே கேள்வி நெஞ்சோடுதான்
இங்கே இங்கே எல்லாம் இங்கே
துணை நீ வா என்னோடுதான்
பெண் :
எங்கே எங்கே சுகம் எங்கே……
பெண் :
தன்னிலையை மறந்து தத்தளிக்கும் மனது
அன்பு கரத்தால் அள்ளி அணைத்தால் அடங்கிடுமோ
முன்னிரவில் தொடங்கி பின்னிரவில் நெருங்கி
அந்தப்புரத்தின் சிந்து படித்தால் விளங்கிடுமோ
பெண் :
மடி ஊஞ்சல் மன்னன் வரத் தேடும்
நெடு நேரம் ஈர மலர் வாடும்
தன்னந்தனி மான்தான் நான்தான் தூக்கம் வருமா
பெண் :
எங்கே எங்கே சுகம் எங்கே…..
ஒரே கேள்வி நெஞ்சோடுதான்
இங்கே இங்கே எல்லாம் இங்கே
துணை நீ வா என்னோடுதான்
பெண் :
எங்கே எங்கே சுகம் எங்கே……
பெண் :
ஏய் வரும் வரையில் பள்ளியறைச் சிறையில்
முல்லை மலரும் கள்ளைக் குடித்தால் மயங்கிடலாம்
கண் இரண்டும் சிவக்க கட்டுடலும் சிலிர்க்க
நித்தம் பொழியும் முத்த மழையில் நனைந்திடலாம்
பெண் :
எதிர் பார்த்தேன் இன்ப வரம் கேட்டேன்
இனி மேலும் உன்னை விட மாட்டேன்
நெஞ்சில் உள்ள பாரம் தீரும் நேரம் இதுதான்
பெண் :
எங்கே எங்கே சுகம் எங்கே…..
ஒரே கேள்வி நெஞ்சோடுதான்
இங்கே இங்கே எல்லாம் இங்கே
துணை நீ வா என்னோடுதான்
பெண் :
எங்கே எங்கே சுகம் எங்கே……
ஒரே கேள்வி நெஞ்சோடுதான்
இங்கே இங்கே எல்லாம் இங்கே
துணை நீ வா என்னோடுதான்
Enge Enge Sugam Enge - English Lyrics
Female :
………………..
Female :
Engae engae sugam engae
Orae kelvi nenjjoduthaan
Ingae ingae ellaam ingae
Thunai nee vaa ennoduthaan
Female :
Engae engae sugam engae
Orae kelvi nenjjoduthaan
Ingae ingae ellaam ingae
Thunai nee vaa ennoduthaan
Female :
Engae engae sugam engae
Female :
Thannilaiyai maranthu thaththalikkum manathu
Anbu karaththaal alli anaiththaal adangidumo
Munniravil thodangi pinniravil nerungi
Anthapuraththin sindhu padiththaal vilangidumo
Female :
Madi oonjal mannan vara thedum
Nedu neram eera malar vaadum
Thannanthani maanthaan naanthaan thookkam varumaa
Female :
Engae engae sugam engae
Orae kelvi nenjjoduthaan
Ingae ingae ellaam ingae
Thunai nee vaa ennoduthaan
Female :
Engae engae sugam engae…..
Female :
Yaei varum varaiyil palliyarai siraiyil
Mullai malarum kallai kudiththaal mayangidalaam
Kann irandum sivakka kattudalum silirkka
Niththam pozhiyum muththa mazhaiyil nanainthidalaam
Female :
Edhir paarththaen inba varam kettaen
Ini melum unnai vida maattaen
Nenjil ulla paaram theerum neram idhuthaan
Female :
Engae engae sugam engae
Orae kelvi nenjjoduthaan
Ingae ingae ellaam ingae
Thunai nee vaa ennoduthaan
Female :
Engae engae sugam engae
Orae kelvi nenjjoduthaan
Ingae ingae ellaam ingae
Thunai nee vaa ennoduthaan