Tamil Lyrics

Chittukku Chella Chittukku song lyrics

Movie — Nallavanukku Nallavan

Singer(s) — K.J. Yesudas

Lyricist — Na. Kamarajan

Music Director — Ilaiyaraja

Chittukku Chella Chittukku - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சிட்டுக்கு செல்ல
சிட்டுக்கு ஒரு சிறகு
முளைத்தது ரத்தத்தில்
வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை
அன்னையும் இல்லை
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே
தொடர்கதையா சிறுகதையா

ஆண் :
சிட்டுக்கு செல்ல
சிட்டுக்கு ஒரு சிறகு
முளைத்தது ரத்தத்தில்
வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது

ஆண் :
நாம் போடும்
மேடைகளோ நாடக
மேடை நாம் போகும்
ஓடங்களோ காகித ஓடம்
பாசம் என்பதா வேஷம்
என்பதா காலம் செய்த
கோலம் பாசம் என்பதா
வேஷம் என்பதா காலம்
செய்த கோலம் கூடி வாழ
கூடுதேடி ஓடி வந்த ஜீவன்
ஆடிப்பாட காடு தேடும் யார்
செய்த பாவம் தாய் என்னும்
பூமாலை தரை மேலே வாடுதே

ஆண் :
சிட்டுக்கு செல்ல
சிட்டுக்கு ஒரு சிறகு
முளைத்தது ரத்தத்தில்
வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை
அன்னையும் இல்லை
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே
தொடர்கதையா சிறுகதையா
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது

ஆண் :
காலங்கள் மாறி
வரும் காட்சிகள் இங்கே
நியாயங்கள் ஆறுதலை
கூறுவது எங்கே மஞ்சள்
குங்குமம் மார்பில் சந்தனம்
சூடும் கன்னிப் பாவை மஞ்சள்
குங்குமம் மார்பில் சந்தனம்
சூடும் கன்னிப் பாவை பாச
தீபம் கையில் ஏந்தி வாழ
வந்த வேளை கண்களாட
பெண்மை பாட இன்பம்
கண்ட மங்கை நாம் வாடி
நின்றாலும் நலமோடு வாழ்கவே

ஆண் :
சிட்டுக்கு செல்ல
சிட்டுக்கு ஒரு சிறகு
முளைத்தது ரத்தத்தில்
வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை
அன்னையும் இல்லை
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே
தொடர்கதையா சிறுகதையா
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது

Chittukku Chella Chittukku - English Lyrics

Male :

Chittukku chella chittuku oru siragu mulaithathu

Rathathil vandha sondhangal andha uravu murindhadhu

Thanthaiyum illai annaiyum illai

Kanava verum ninaivaa

Nenjilae varum bandhamae

Thodarkadhaiya..Sirukadhaiya

Male :

Chittukku chella chittuku oru siragu mulaithathu

Rathathil vandha sondhangal andha uravu murindhadhu

Male :

Naam podum medaigalo naadaga medai

Naam pogum odangalo kaagitha odam

Paasam enbadha vesham enbadha

Kaalam seidha kolam

Paasam enbadha vesham enbadha

Kaalam seidha kolam

Koodi vaazha kooduthedi odi vandha jeevan

Aadipaada kaadu thedum yaar seidha paavam

Thaai ennum poomaalai tharai melae vaaduthae

Male :

Chittukku chella chittuku oru siragu mulaithathu

Rathathil vandha sondhangal andha uravu murindhadhu

Thanthaiyum illai annaiyum illai

Kanava verum ninaivaa

Nenjilae varum bandhamae

Thodarkadhaiya..Sirukadhaiya

Chittukku chella chittuku oru siragu mulaithathu

Male :

Kaalangal maari varum kaatchigal inghae

Nyayangal aarudhalai kooruvadhengae

Manjal kungumam maarbil sandhanam

Soodum kanni paavai

Manjal kungumam maarbil sandhanam

Soodum kanni paavai

Paasa deepam kayyil yendhi vaazha vantha velai

Kangalaada penmai paada inbam kanda mangai

Naam vaadi nindraalum nalamodu vaazhgavae

Male :

Chittukku chella chittuku oru siragu mulaithathu

Rathathil vandha sondhangal andha uravu murindhadhu

Thanthaiyum illai annaiyum illai

Kanava verum ninaivaa

Nenjilae varum bandhamae

Thodarkadhaiya..Sirukadhaiya

Chittukku chella chittuku oru siragu mulaithathu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chittukku Chella Chittukku

Which movie does the song Chittukku Chella Chittukku belong to?

The song Chittukku Chella Chittukku is from the movie Nallavanukku Nallavan.

Who is the music director of Chittukku Chella Chittukku?

The music for Chittukku Chella Chittukku is composed by Ilaiyaraja.

Who wrote the lyrics for Chittukku Chella Chittukku?

The lyrics for Chittukku Chella Chittukku are penned by Na. Kamarajan.

Who sang the Chittukku Chella Chittukku song?

Chittukku Chella Chittukku is sung by K.J. Yesudas.

Related Songs