Namma Mothalali - தமிழ் பாடல் வரிகள்
நல்லவருக்கு நல்லவரு
நாணயந்தான் உள்ளவரு
தொழிலாளி வர்க்கத்திலே
ஒருத்தரா இருப்பவரு
பெண் :
நல்லாயிருக்கனும்
நாளும் சிரிக்கணும்
குழு : எல்லா மனசுகளும்
வாயார வாழ்த்தனும்
ஆண் :
நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி
குழு :
நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி
குழு :
எங்களுக்கெல்லாம் நல்ல
சொத்து சுகம் தான்
தந்தது எல்லாம்
இந்த தங்க மகன் தான்…
குழு :
{நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)
ஆண் :
ஆடு நெனஞ்சா
ஓனாயி அழுது
அந்த கதைதான்
அய்யாவின் மனது
ஆண் :
எந்த மனம் நல்ல மனம்
பின்னாலே தெரியும்
கள்ளு எது பாலு எது
தன்னாலே புரியும்
ஆண் :
ஊரார ஏமாத்த
புலி உத்தேசம் பன்னிடிச்சாம்
சந்தேகம் வாராம்ம
பசு தோளால மூடிக்கிச்சாம்
ஆண் :
தன்னிடத்தில்
தவறு உள்ளவங்கதான்
சிலரு நல்லவங்கள பழிச்சுதான்
பொழப்பு நடத்தணும்
குழு :
{நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)
குழு :
எங்களுக்கெல்லாம்
நல்ல சொத்து சுகம் தான்
தந்தது எல்லாம்
இந்த தங்க மகன் தான்….
குழு :
{நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)
ஆண் :
கடையில் இருக்கும்
தேங்காயை எடுத்து
ஒடச்ச வரைக்கும்
போதாதோ நிருத்து
ஆண் :
நித்தம் நித்தம்
நானும் கூட உழைக்கிற ஜாதி
நாடறியும் ஊரறியும்
என்னுடைய சேதி
ஆண் :
வேதாந்தம் பேசாதே
சும்மா வாதங்கள் பன்னாதே
ஏய்..நீ என்ன சொன்னாலும்
என் எண்ணங்கள் மாறாதே
ஆண் :
அஹா கண்டுபுடிச்சேன்
உனக்கு புத்தி இல்லையே
அதுக்கு என்னிடத்திலே
எதுக்கு நீ முறைச்சி குதிக்கணும்
குழு :
{நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)
குழு :
எங்களுக்கெல்லாம்
நல்ல சொத்து சுகம் தான்
தந்தது எல்லாம்
இந்த தங்க மகன் தான்….
குழு :
{நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)
Namma Mothalali - English Lyrics
Chorus :
Nallavarukku nallavaru
Naanayamthaan ullavaru
Thozhilaali vargaththilae
oruththaraai iruppavaru
Female :
Nallaa irukkanum
Naalum sirikkanum
Chorus :
Ellaa manasugalum
Vaayaara vazhththanum
Male :
Namma muthalaali
Nalla muthalaali
Vella manam pilla gunam
Ulla muthalaali
Chorus :
Namma muthalaali
Nalla muthalaali
Vella manam pilla gunam
Ulla muthalaali
Chorus :
Engalukkellaam nalla
Soththu sugamthaan
Thanthathu ellaam
Intha thanga maganthaan
Chorus :
{Namma muthalaali
Nalla muthalaali
Vella manam pilla gunam
Ulla muthalaali} (2)
Male :
Aadu nenanja
Onaaiyu azhuthu
Antha kathathaan
Ayyavin manathu
Male :
Entha manam nalla manam
Pinnalae theriyum
Kallu ethu paalu ethu
Thanaalae puriyum
Male :
Ooraara emaaththa
Puli uththesam panniduchchaam
Santhegam vaaraama
Pasu tholaala moodikichchaam
Male :
Thannidaththilae
Thavaru ullavangathaan
Silaru nallavangala
Pazhichchuthaan
Pozhappu nadaththanum
Chorus :
{Namma muthalaali
Nalla muthalaali
Vella manam pilla gunam
Ulla muthalaali} (2)
Chorus :
Engalukkellaam nalla
Soththu sugamthaan
Thanthathu ellaam
Intha thanga maganthaan
Chorus :
{Namma muthalaali
Nalla muthalaali
Vella manam pilla gunam
Ulla muthalaali} (2)
Male :
Kadaiyil irukkum
Thengaaiyai eduththu
Odachcha varaikkum
Pothaatho niruththu
Male :
Niththam niththam
Naanumkooda ozhaikkira jaathi
Naadariyum oorariyum
Ennudaiya sethi
Male :
Vedaantham pesaathae
Summa vaathangal pannaathae..
Hey nee enna sonnaalum
En ennangal maaraathae
Male :
Haha…kandupudichchen
Unakku buththi illaiyae
Athukku ennidaththilae
Ethukku nee morachchi kuthikkanum
Chorus :
{Namma muthalaali
Nalla muthalaali
Vella manam pilla gunam
Ulla muthalaali} (2)
Chorus :
Engalukkellaam nalla
Soththu sugamthaan
Thanthathu ellaam
Intha thanga maganthaan
Chorus :
{Namma muthalaali
Nalla muthalaali
Vella manam pilla gunam
Ulla muthalaali} (2)