Tamil Lyrics

Chorus Paadura song lyrics

Movie — Paattu Padava

Singer(s) — K. S. Chithra, Malgudi subha

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Chorus Paadura - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது..

குழு :
ஓஹோ லஹரியா

பெண் :
வைரஸ் ஃபீவர் வந்தது போல…

குழு :
நீயும் நிக்கிறியா

பெண் :
கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது..

குழு :
ஓஹோ லஹரியா

பெண் :
வைரஸ் ஃபீவர் வந்தது போல…

குழு :
நீயும் நிக்கிறியா

பெண் :
பார்ட்டி மாட்டிக்கிச்சு

குழு :
சச்சான் சச்சான் சச்சான்

பெண் :
அட பண்ணு கிச்சு கிச்சு

குழு :
சச்சான் சச்சான் சச்சான்

பெண் :
பார்ட்டி மாட்டிக்கிச்சு
அட பண்ணு கிச்சு கிச்சு

பெண் மற்றும் குழு :
ஒண்ணாக
{கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது…..
ஓஹோ லஹரியா
வைரஸ் ஃபீவர் வந்தது போல…
நீயும் நிக்கிறியா} (2)

பெண் :
ஹான் ஆ…ஆஅ….
பருவக் குமரி பாரு
வெக்கப்படுவதெப்படி கூறு

குழு :
தை தாங்கிட
தாங்கிட தாங்கிட…
தக்கதிமி தக்கதக்க ஜுணு

குழு :
விவரம் மறந்து போச்சு
இப்போ வயசு இருவதாச்சு

குழு :
ஹை ஹைஹை ஹைஹை

பெண் :
இந்த வயசுல எனக்கொரு

குழு :
நாணம் இல்ல அச்சம் இல்ல…

பெண் :
நாளும் இல்ல….

குழு :
பொட்டப் புள்ள லிஸ்டுல..

பெண் :
என் பேரும் இல்ல
பக்கம் வந்து வெக்கம் என்ன
சொல்லிக் கொடு
சொல்லித் தந்தா கத்துக்குறேன்
கோபம் விடு

குழு :
அட வாத்தியாரையா
வம்பு வேணாமையா
உன்ன வரவேற்குறோம்

பெண் :
அடக்க ஒடுக்கமா….

பெண் மற்றும் குழு :
ஒண்ணாக
{கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது…..
ஓஹோ லஹரியா
வைரஸ் ஃபீவர் வந்தது போல…
நீயும் நிக்கிறியா} (2)

குழு :
……………………..

பெண் :
வழுக்கும் கெளுத்தி மீனா
தப்பி வளஞ்சு நெளிஞ்சு போனா

குழு :
தை தாங்கிட
தாங்கிட தாங்கிட
தக்க திமி தக்க தக்க ஜுணு

பெண் :
வலையில் விழணும் தானா
உன்ன ஒதுங்க விட்டிடுவேனா

குழு :
ஹை ஹைஹை ஹைஹை

பெண் :
ரொம்ப அலட்டலில் அசத்துற

குழு :
ஹீரோ உன்ன கேரோ பண்ணி
கூத்தாடுவோம்
டப்பாங்குத்து தாளங்கள போட்டாடுவோம்

பெண் :
பக்குன்னுதான்
உச்சியிலே சூடேத்துவோம்
கிச்சு கிச்சு எல்லாம் பண்ணி
வெறுப்பேத்துவோம்

குழு :
இந்த வட்டாரமே
ஒண்ணா வந்தாலுமே
எங்க பட்டாளத்த

பெண் :
ஹொய் எதுக்க முடியுமா…

பெண் :
கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது..

குழு :
ஓஹோ லஹரியா

பெண் :
வைரஸ் ஃபீவர் வந்தது போல…

குழு :
நீயும் நிக்கிறியா

பெண் :
பார்ட்டி மாட்டிக்கிச்சு

குழு :
சச்சான் சச்சான் சச்சான்

பெண் :
அட பண்ணு கிச்சு கிச்சு

குழு :
சச்சான் சச்சான் சச்சான்

பெண் :
பார்ட்டி மாட்டிக்கிச்சு
அட பண்ணு கிச்சு கிச்சு

பெண் மற்றும் குழு :
ஒண்ணாக
{கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது…..
ஓஹோ லஹரியா
வைரஸ் ஃபீவர் வந்தது போல…
நீயும் நிக்கிறியா} (2)

Chorus Paadura - English Lyrics

Female :

Chorus paadura goshti nikkudhu

Chorus :

O ho lahariyaa

Female :

Virus fever vandhadhu pola

Chorus :

Neeyum nikkiriyaa

Female :

Chorus paadura goshti nikkudhu

Chorus :

O ho lahariyaa

Female :

Virus fever vandhadhu pola

Chorus :

Neeyum nikkiriyaa

Female :

Party maattikkichu

Chorus :

Chachaan chachaan chachaan

Female :

Ada pannu kichu kichu

Chorus :

Chachaan chachaan chachaan

Female :

Party maattikkichu

Ada pannu kichu kichu

Female & Chorus :

Onnaaga

{Chorus paadura goshti nikkudhu

O ho lahariyaa

Virus fever vandhadhu pola

Neeyum nikkiriyaa} (2)

Female :

Haan aa…aaa….

Paruva kumari paaru

Vekkappaduvadheppadi kooru

Chorus :

Thai thaangida

Thaangida thaangida

Thakka dhimi thakka thakka junu

Female :

Vivaram marandhu pochu

Ippa vayasu iruvadhaachu

Chorus :

Hai haihai haihai

Female :

Indha vayasula enakkoru

Chorus :

Naanam illa acham illa

Female :

Naalum illa

Chorus :

Potta pulla list la

Female :

En perum illa

Pakkam vandhu vekkam enna

Solli kodu

Solli thandhaa kathukkuren

Kobam vidu

Chorus :

Ada vaathiyaaraiyaa

Vambu venaamaiyaa

Unna varaverkkurom

Female :

Oh adakka odukkamaa

Female & Chorus :

Onnaaga

{Chorus paadura goshti nikkudhu

O ho lahariyaa

Virus fever vandhadhu pola

Neeyum nikkiriyaa} (2)

Chorus :

…………………………..

Female :

Vazhukkum keluthi meenaa

Thappi valanju nelinju ponaa

Chorus :

Thai thaangida

Thaangida thaangida

Thakka dhimi thakka thakka junu

Female :

Valaiyil vizhanum thaanaa

Unna odhunga vittiduvenaa

Chorus :

Hai haihai haihai

Female :

Romba alattalil asathura

Chorus :

Hero unna kaero panni

Koothaaduvom

Dappaanguthu thaalangala pottaaduvom

Female :

Bakkunnu thaan

Uchiyila soodyethuvom

Kichu kichu ellaam panni

Veruppethuvom

Chorus :

Indha vattaaramae

Onnaa vandhaalum

Enga pattaalatha

Female :

Hoi edhukka mudiyumaa

Female :

Chorus paadura goshti nikkudhu

Chorus :

O ho lahariyaa

Female :

Virus fever vandhadhu pola

Chorus :

Neeyum nikkiriyaa

Female :

Chorus paadura goshti nikkudhu

Chorus :

O ho lahariyaa

Female :

Virus fever vandhadhu pola

Chorus :

Neeyum nikkiriyaa

Female :

Party maattikkichu

Chorus :

Chachaan chachaan chachaan

Female :

Ada pannu kichu kichu

Chorus :

Chachaan chachaan chachaan

Female :

Party maattikkichu

Ada pannu kichu kichu

Female & Chorus :

Onnaaga

{Chorus paadura goshti nikkudhu

O ho lahariyaa

Virus fever vandhadhu pola

Neeyum nikkiriyaa} (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chorus Paadura

Which movie does the song Chorus Paadura belong to?

The song Chorus Paadura is from the movie Paattu Padava.

Who is the music director of Chorus Paadura?

The music for Chorus Paadura is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Chorus Paadura?

The lyrics for Chorus Paadura are penned by Vaali.

Who sang the Chorus Paadura song?

Chorus Paadura is sung by K. S. Chithra, Malgudi subha.

Related Songs

Movie — Paattu Padava

Music Director — Ilayaraja

Movie — Paattu Padava

Music Director — Ilayaraja

Movie — Paattu Padava

Music Director — Ilayaraja

Movie — Paattu Padava

Music Director — Ilayaraja

Movie — Paattu Padava

Music Director — Ilayaraja

Movie — Paattu Padava

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja