Vazhi Vidu Vazhi Vidu - தமிழ் பாடல் வரிகள்
ஆஹா ஆஹ்ஹா
ஹ ஆஹா ஆஹ்ஹா
ரார ராரா ராரரா
ரார ராரா ராரரா ஆஆஆ
ரார ராரா……
ஆண் :
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனைத் தேடி வருகிறாள்
ஆண் :
எவனவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவனவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினைத் தடுப்பது
என் இதயக் கோயிலில்
கதவில்லை கதவில்லை
ஆண் :
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
ஆண் :
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனைத் தேடி வருகிறாள்
ஆண் :
எவனவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவனவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினைத் தடுப்பது
என் இதயக் கோயிலில்
கதவில்லை கதவில்லை
ஆண் :
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
ஆண் :
பனிமலர் விழி வழி பாவை சொல்வாள்
கேட்காத சேதிகள் ஓ……
தினசரி அவள் வர ஏங்கும் எந்தன்
நாள் காட்டும் தேதிகள் ஓ…….
ஆண் :
என் மீதுதான் அன்பையே
பொன் மாரியாய்த் தூவுவாள்
என் நெஞ்சையே பூ என
தன் கூந்தலில் சூடுவாள்
ஆண் :
நாள் தோறும் ஆராதனை
செய்கின்ற தேவியே
என் மூச்சிலே வாழ்கிறாள்
என் ஜீவன் மேவியே
நாளும்………..சிங்காரத் தேரை
நான் கூட
ஆண் :
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனைத் தேடி வருகிறாள்
ஆண் :
எவனவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவனவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினைத் தடுப்பது
என் இதயக் கோயிலில்
கதவில்லை கதவில்லை
ஆண் :
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
குழு :
ஹா….ஆஆஆ…..ஆஆஆ…..ஆ
ஹா….ஆஆஆ…..ஆஆஆ…..ஆ
ஆண் :
மன நிலை சரி இல்லை என்று
பாசங்கள் காட்டுவாள் ஓ…..
மருத்துவன் ஒருத்தனும் ஆற்றிடாத
காயங்கள் ஆற்றுவாள் ஓ……
ஆண் :
பூம்பாவையின் சேவைகள்
பொன் ஏட்டிலே ஏறுமே
பூலோகமே போற்றியே
பூபாளமாய் பாடுமே
ஆண் :
ஓர் நாள் அவள் வாராவிடில்
என் பார்வை தூங்கிடாது
நான் வாழவே வான் நீங்கியே
முன் தோன்றும் தேவமாது
ஆடை மேல் ஆடும் பூவை
நான் காண
ஆண் :
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனைத் தேடி வருகிறாள்
ஆண் :
எவனவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
ஆண்கள் :
எவனவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினைத் தடுப்பது
ஆண் :
என் இதயக் கோயிலில்
கதவில்லை கதவில்லை
ஆண் :
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
ஆண் :
விலகிடு விலகிடு விலகிடு
எனைத் தேடி வருகிறாள்
Vazhi Vidu Vazhi Vidu - English Lyrics
Male :
Aahaa aahaa aahahaa
Aahaa aahaa aahahaa
Raara raaraa raara raaraa
Raaraa… raarara
Male :
Vazhi vidu vazhi vidu vazhi vidu
En dhevi varugiraal
Vilagidu vilagidu vilagidu
Enai thedi varugiraal
Male :
Evanavan vaasalai adaippadhu
Idaiyil thiraiyinai virippadhu
Evanavan thadaigalai vidhippadhu
Ilaiya nilavinai thaduppadhu
En idhaya koyilil kadhavillai kadhavillai
Male :
Vazhi vidu vazhi vidu vazhi vidu
En dhevi varugiraal
Male :
Vazhi vidu vazhi vidu vazhi vidu
En dhevi varugiraal
Vilagidu vilagidu vilagidu
Enai thedi varugiraal
Male :
Evanavan vaasalai adaippadhu
Idaiyil thiraiyinai virippadhu
Evanavan thadaigalai vidhippadhu
Ilaiya nilavinai thaduppadhu
En idhaya koyilil kadhavillai kadhavillai
Male :
Vazhi vidu vazhi vidu vazhi vidu
En dhevi varugiraal
Male :
Pani malar vizhi vazhi
Paavai solvaal
Ketkaadha sedhigal oo…oo
Dhinasari aval vara yengum endhan
Naal kaattum thaedhigal oo…oo
Male :
En meedhu thaan anbaiyae
Pon maariyaai thoovuvaal
En nenjaiyae poo yena
Than koondhalil sooduvaal
Naal thorum aaraadhanai
Seigindra dheviyae
En moochilae vaazhgiraal
En jeevan meviyae
Naalum singaara thaerai naan kooda
Male :
Vazhi vidu vazhi vidu vazhi vidu
En dhevi varugiraal
Vilagidu vilagidu vilagidu
Enai thedi varugiraal
Male :
Evanavan vaasalai adaippadhu
Idaiyil thiraiyinai virippadhu
Male :
Evanavan thadaigalai vidhippadhu
Ilaiya nilavinai thaduppadhu
En idhaya koyilil kadhavillai kadhavillai
Male :
Vazhi vidu vazhi vidu vazhi vidu
En dhevi varugiraal
Female Chorus :
Haa…aa…aaa….aa..
Hahaaa….aaa….aaa….aaa…aa…aa…aa…
Ha haa aaa
Male :
Mana nilai sari illai paavam endru
Paasangal kaattuvaal oo…oo
Maruthuvan oruthanum aatridaadha
Kaayangal aatruvaal oo…oo
Poom paavaiyin sevaigal
Pon yettilae yerumae
Boologamae potriyae
Boopaalamaai paadumae
Male :
Or naal aval varaavidil
En paarvai thoongidaadhu
Naan vaazhvae vaan neengiyae
Mun thondrum dheva maadhu
Aadai mel aadum poovai naan kaana
Male :
Vazhi vidu vazhi vidu vazhi vidu
En dhevi varugiraal
Vilagidu vilagidu vilagidu
Enai thedi varugiraal
Male :
Evanavan vaasalai adaippadhu
Idaiyil thiraiyinai virippadhu
Males :
Evanavan thadaigalai vidhippadhu
Ilaiya nilavinai thaduppadhu
Male :
En idhaya koyilil kadhavillai kadhavillai
Male :
Vazhi vidu vazhi vidu vazhi vidu
En dhevi varugiraal
Male :
Vilagidu vilagidu vilagidu
Enai thedi varugiraal