Chudithar Aninthu - தமிழ் பாடல் வரிகள்
ஹரிஹரன்
இசையமைப்பாளா் :
யுவன் சங்கர் ராஜா
குழு :
ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஆண் :
சுடிதார் அணிந்து
வந்த சொர்க்கமே என்மீது
காதல் வந்தது எப்போது
என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா
பெண் :
விழிகள் பார்த்து
கொஞ்சம் வந்தது விரல்
சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது
தெரியாதே அது தெரியாதே
அது தெரியாதே
ஆண் :
உன் மேல் நான்
கொண்ட காதல் என்மேல்
நீ கொண்ட காதல் எதை நீ
உயர்வாக சொல்வாயோ
பெண் :
போடா பொல்லாத
பையா நம் மேல் நாம் கொண்ட
காதல் அதை நீ ரெண்டாக
பார்ப்பாயா
ஆண் :
சுடிதார் அணிந்து
வந்த சொர்க்கமே என்மீது
காதல் வந்தது எப்போது
என்று கொஞ்சம் நீ சொல்வாயா
குழு :
…………………………………..
ஆண் :
உன் பேரை
சொன்னாலே நான்
திரும்பி பார்க்கிறேன்
பெண் :
உன் பேரை
மட்டும்தான் நான்
விரும்பி கேட்கிறேன்
ஆண் :
இருவர் ஒருவராய்
இணைந்து விட்டோம்
இரண்டு பெயர் ஏனடி
பெண் :
உனக்குள் நான்
என்னை கரைத்துவிட்டேன்
உன்னையே கேளு நீ
ஆண் :
அடி உன்னை
நான் மறந்த வேளையில்
உன் காதல் மாறுமா
பெண் :
விடிகாலை
தாமரை பூவிது
விண்மீனை பார்க்குமா
ஆண் :
உன் மேல் நான்
கொண்ட காதல் என் மேல்
நீ கொண்ட காதல் எதை நீ
உயர்வாக சொல்வாயோ
பெண் :
போடா பொல்லாத
பையா நம் மேல் நாம் கொண்ட
காதல் அதை நீ ரெண்டாக
பார்ப்பாயா
ஆண் :
சுடிதார் அணிந்து
வந்த சொர்க்கமே என்மீது
காதல் வந்தது எப்போது
என்று கொஞ்சம் நீ சொல்வாயா
பெண் :
பல கோடி
பெண்களிலே எதற்கென்னை
தேடினாய்
ஆண் :
நான் தேடும்
பெண்ணாக நீ தானே
தோன்றினாய்
பெண் :
நரை கூடும்
நாட்களிலே என்னை
கொஞ்ச தோன்றுமா
ஆண் :
அடி போடி
காதலிலே நரை கூட
தோன்றுமா
பெண் :
உன் கண்ணில்
உண்டான காதலிது
மூடிவிடும் என்னமோ
ஆண் :
என் நெஞ்சில்
உண்டான காதல் இது
நெஞ்சை விட்டு போகுமோ
உன் மேல் நான் கொண்ட
காதல் என் மேல் நீ கொண்ட
காதல் எதை நீ உயர்வாக
சொல்வாயோ
பெண் :
போடா பொல்லாத
பையா நம் மேல் நாம் கொண்ட
காதல் அதை நீ ரெண்டாக
பார்ப்பாயா
ஆண் :
சுடிதார் அணிந்து
வந்த சொர்க்கமே என்மீது
காதல் வந்தது எப்போது
என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா
பெண் :
விழிகள் பார்த்து
கொஞ்சம் வந்தது விரல்
சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது
தெரியாதே அது தெரியாதே
அது தெரியாதே
Chudithar Aninthu - English Lyrics
Chorous :
Hey hey … hey hey … hey hey
Male :
Chudithar aninthu vantha sorkamae
Enmethu kaadhal vanthadhu
Eppothu endru konjam nee solvaya
Nee solvaya nee solvaaya
Female :
Vizhigal paarthu konjam vanthadhu
Viral serthu konjam vanthadhu
Muzhu kaadhal endru vanthadhu theriyadhae
Athu theriyadhae athu theriyadhae
Male :
Unmel naan konda kaadhal
Enmel nee konda kaadhal
Ethai nee uyarvaaga solvayo … oo ooo
Female :
Poda polatha paiya
Nammel naam konda kaadhal
Athai nee rendaga paarpaayaa
Male :
Chudithar aninthu vantha sorkamae
Enmethu kaadhal vanthadhu
Eppothu endru konjam nee solvaya
Chorous :
……………………….
Male :
Un perai sonnalae
Naan thirumbi paarkiren
Female :
Un perai matumthaan
Naan virumbi ketkiren
Male :
Iruvar oruvarai inainthu vittom
Irandu peyar aaenadi
Female :
Unakul naan ennai karaithuviten
Unnaiyae kelu nee
Male :
Adi unnai naan marantha velaiyil
Un kaadhal maaruma
Female :
Vidi kaalai thamarai poovithu
Vinmeenai paarkuma
Male :
Unmel naan konda kaadhal
Enmel nee konda kaadhal
Ethai nee uyarvaaga solvayo … oo ooo
Female :
Poda polatha paiya
Nammel naam konda kaadhal
Athai nee rendaga paarpaayaa
Male :
Chudithar aninthu vantha sorkamae
Enmethu kaadhal vanthadhu
Eppothu endru konjam nee solvaya
Female :
Palakodi pengalilae
Etharkennai thedinaai
Male :
Naan thedum pennaga
Nee thaanae thondrinaai
Female :
Narai koodum naatkalilae
Ennai konja thondruma
Male :
Adi podi kaadhalilae
Narai kooda thondruma
Female :
Un kannil undana kaadhalithu mudividum ennamo
Male :
En nenjil undana kaadhal ithu nenjai vittu pogumo
Unmel naan konda kaadhal
Enmel nee konda kaadhal
Ethai nee uyarvaaga solvayo … oo ooo
Female :
Poda polatha paiya
Nammel naam konda kaadhal
Athai nee rendaga paarpaayaa
Male :
Chudithar aninthu vantha sorkamae
Enmethu kaadhal vanthadhu
Eppothu endru konjam nee solvaya
Nee solvaya nee solvaaya
Female :
Vizhigal paarthu konjam vanthadhu
Viral serthu konjam vanthadhu
Muzhu kaadhal endru vanthadhu theriyadhae
Athu theriyadhae athu theriyadhae