Oorarinja Aambala Machan - தமிழ் பாடல் வரிகள்
ஊரறிஞ்ச ஆம்பள மச்சான்
மனசு உள்ளுக்குள்ளே ஆசைய வச்சான்
பார்வையிலே மனசத் தொட்டு பழகி பிரிஞ்சிப்புட்டு
பச்சப் பசுங்கிளிய காவல் காக்க மறந்துப்புட்டான்
பெண் :
ஊரறிஞ்ச ஆம்பள மச்சான்
மனசு உள்ளுக்குள்ளே ஆசைய வச்சான்
பார்வையிலே மனசத் தொட்டு பழகி பிரிஞ்சிப்புட்டு
பச்சப் பசுங்கிளிய காவல் காக்க மறந்துப்புட்டான்
பெண் :
காதலிக்கும் கன்னியரே என்னைப் பாருங்க
உங்க காதலன்தான் தொடும்போது கவனம் வேணும்ங்க
காதலிக்கும் கன்னியரே என்னைப் பாருங்க உங்க
காதலன்தான் தொடும்போது கவனம் வேணும்ங்க
பெண் :
புத்தம் புது பூவுங்க
பொறுப்போட நடந்துக்குங்க
தெரிஞ்சத நான் சொல்லிப்புட்டேன்
சேதி என்ன கேட்டுக்குங்க
பெண் :
ஊரறிஞ்ச ஆம்பள மச்சான்
மனசு உள்ளுக்குள்ளே ஆசைய வச்சான்
பார்வையிலே மனசத் தொட்டு பழகி பிரிஞ்சிப்புட்டு
பச்சப் பசுங்கிளிய காவல் காக்க மறந்துப்புட்டான்
பெண் :
ஊரறிஞ்ச ஆம்பள மச்சான்……
பெண் :
கூடிக் கூடி நாளெல்லாம் வம்பு செஞ்சாங்க
மனச கூட்டி வச்ச கொழம்ப போல கொதிக்க வச்சாங்க
கூடிக் கூடி நாளெல்லாம் வம்பு செஞ்சாங்க
மனச கூட்டி வச்ச கொழம்ப போல கொதிக்க வச்சாங்க
பெண் :
நான்தான் உன் புருஷன்னு
நெனப்ப தினமும் வளர்த்துட்டான்
ஆசை வச்சப் பொண்ணத்தான்
அம்போன்னு விட்டுப்புட்டான்
பெண் :
ஊரறிஞ்ச ஆம்பள மச்சான்
மனசு உள்ளுக்குள்ளே ஆசைய வச்சான்
பார்வையிலே மனசத் தொட்டு பழகி பிரிஞ்சிப்புட்டு
பச்சப் பசுங்கிளிய காவல் காக்க மறந்துப்புட்டான்
பெண் :
ஊரறிஞ்ச ஆம்பள மச்சான்……
பெண் :
பிரிஞ்சு போன அவனத்தான் தேடி வந்தேங்க
அந்த ப்ளடி பக்கர புடிச்சு ரெண்டு போட வந்தேங்க
பிரிஞ்சு போன அவனத்தான் தேடி வந்தேங்க
அந்த ப்ளடி பக்கர புடிச்சு ரெண்டு போட வந்தேங்க
பெண் :
பூவும் பொண்ணும் ஒண்ணுங்க
பரிதாபம் எண்ணுங்க
நான் திருந்தாத பயல்கள
திருத்த வந்த பொண்ணுங்க
பெண் :
ஊரறிஞ்ச ஆம்பள மச்சான்
மனசு உள்ளுக்குள்ளே ஆசைய வச்சான்
பார்வையிலே மனசத் தொட்டு பழகி பிரிஞ்சிப்புட்டு
பச்சப் பசுங்கிளிய காவல் காக்க மறந்துப்புட்டான்
பெண் :
ஊரறிஞ்ச ஆம்பள மச்சான்……
மனசு உள்ளுக்குள்ளே ஆசைய வச்சான்
தானன்னா தானானா தானனன்னா தானா….
Oorarinja Aambala Machan - English Lyrics
Female :
Oorarinja aambala machchaan
Manasu ullukkullae aasaiya vachchaan
Paarvaiyilae manasa thottu pazhagi pirinjiputtu
Pachcha pasung kiliya kaaval kaakka maranthupputtaan
Female :
Oorarinja aambala machchaan
Manasu ullukkullae aasaiya vachchaan
Paarvaiyilae manasa thottu pazhagi pirinjiputtu
Pachcha pasung kiliya kaaval kaakka maranthupputtaan
Female :
Kaadhalikkum kanniyarae ennai paarunga
Unga kadhalanthaan thodumpothu kavanam venumunga
Kaadhalikkum kanniyarae ennai paarunga
Unga kadhalanthaan thodumpothu kavanam venumunga
Female :
Puththam pudhu poovunga
Poruppoda nadaththunga
Therinjatha naan sollipputtaen
Saedhi enna kettukunga
Female :
Oorarinja aambala machchaan
Manasu ullukkullae aasaiya vachchaan
Paarvaiyilae manasa thottu pazhagi pirinjiputtu
Pachcha pasung kiliya kaaval kaakka maranthupputtaan
Female :
Oorarinja aambala machchaan…..
Female :
Koodi koodi naalellaam vambu senjaanga
Manasa kootti vachcha kozhamba pola kodhikka vachchanga
Koodi koodi naalellaam vambu senjaanga
Manasa kootti vachcha kozhamba pola kodhikka vachchanga
Female :
Naanthaan un purrushannu
Nenappa dhinamum valarththuttaan
Aasai vachchu ponnuththaan
Ambonnu vittupputtaan
Female :
Oorarinja aambala machchaan
Manasu ullukkullae aasaiya vachchaan
Paarvaiyilae manasa thottu pazhagi pirinjiputtu
Pachcha pasung kiliya kaaval kaakka maranthupputtaan
Female :
Oorarinja aambala machchaan…..
Female :
Pirinju pona avanaththaan thaedi vanthenga
Antha blady begger pudichchu rendu poda vanthaenga
Pirinju pona avanaththaan thaedi vanthenga
Antha blady begger pudichchu rendu poda vanthaenga
Female :
Poovum ponnum onnunga
Parithabam ennunga
Naan thirunthatha payalgala
Thiruththa vantha ponnunga
Female :
Oorarinja aambala machchaan
Manasu ullukkullae aasaiya vachchaan
Paarvaiyilae manasa thottu pazhagi pirinjiputtu
Pachcha pasung kiliya kaaval kaakka maranthupputtaan
Female :
Oorarinja aambala machchaan
Manasu ullukkullae aasaiya vachchaan
Thaanannaa thaanaanaa thaananannaa thaanaa…