Tamil Lyrics

Paai Virichi Padukkanum song lyrics

Movie — Rettai Kuzhal Thuppakki

Singer(s) — Vani Jayaram, Sivachidambaram

Lyricist — Thirupathooran

Music Director — Shankar Ganesh

Paai Virichi Padukkanum - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா
என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா
வெளக்கு இறக்கி முகம் பாக்கணும் ராசா ராசா
நாம் விடிய விடிய கதப் படிக்கணும் ராசா ராசா

பெண் :
பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா
என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா….

பெண் :
ஒட்டுத் திண்ணையிலே ஒரு நாளு பழக்கத்திலே
ஒட்டிக்கிச்சு நம்ம உறவு
ஒரு கட்டாந்தர போல காஞ்சிப் போன என் மனசில்
காதல் மழை பெய்ய உதவு

பெண் :
ஆடிக் காத்து அடிச்சிப் பின்னுது
ஜோடி சேர்க்க சொகத்தப் பண்ணுது

பெண் :
பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா
என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா..

ஆண் :
மழை அடிக்குது குளிர் அடிக்குது
மனசுக்குள்ளே புயல் அடிக்குது
மாராப்பு துணியக் கொண்டாடி

ஆண் :
உன் சேலப் பட்டதும் சூடேறுது
தேகம் ஒரு சுகம் கேட்குது
சேர்த்து அணைக்க துணிஞ்சுப்புட்டேன்டி
ஈரச் சேலையை இப்ப மாத்திக்க
சேலைக்குள் என்னையே இழுத்துப் போர்த்திக்க

ஆண் :
பாய் விரிச்சு படுத்துக்கலாம் வாடிப் புள்ள
ஆச பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளே
இழுத்து இழுத்து போர்த்திக்கிட்ட போர்வைக்குள்ளே
வாடி இந்திரஜால கதைகளெல்லாம் படிக்கலாம் புள்ள

பெண் :
பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா
என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா

பெண் :
கொஞ்சும் கிளி இவதான் மஞ்சக் குளிக்கையிலே
நெஞ்சோடு உன்ன நெனச்சேன்
இந்த மஞ்சப் புடிச்ச கன்னம் மச்சான் கைப் பட்டதுமே
மயக்கத்திலே மெல்ல சிரிச்சேன்

ஆண் :
ஆடி முடிந்ததும் போடுறேன் அச்சாரம்
பூவே நீதான் என் பொறுப்புள்ள சம்சாரம்

பெண் :
பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா
என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா
வெளக்கு இறக்கி முகம் பாக்கணும் ராசா ராசா
நாம் விடிய விடிய கதப் படிக்கணும் ராசா ராசா

ஆண் :
பாய் விரிச்சு படுத்துக்கலாம் வாடிப் புள்ள
ஆச பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளே
இழுத்து இழுத்து போர்த்திக்கிட்ட போர்வைக்குள்ளே
வாடி இந்திரஜால கதைகளெல்லாம் படிக்கலாம் புள்ள….

Paai Virichi Padukkanum - English Lyrics

Female :

Paai virichchu padukkanumnnaa rasaa rasa

En pakkaththilae nee irukkanum rasaa rasaa

Velakku irakki mugam paakkanum rasaa rasa

Naam vidiya vidiya kadha padikkanum rasaa rasa

Female :

Paai virichchu padukkanumnnaa rasaa rasa

En pakkaththilae nee irukkanum rasaa rasaa

Female :

Ottu thinnaiyilae oru naalu pazhakkaththilae

Ottikkichchu namma uravu

Oru kattaanthara pola kaanji pona en manasil

Kadhal mazhai peiya udhavu

Female :

Aadikkaaththu adichchi pinnuthu

Jodi saerkka sogaththa pannuthu

Female :

Paai virichchu padukkanumnnaa rasaa rasa

En pakkaththilae nee irukkanum rasaa rasaa

Male :

Mazhai adikkuthu kulir adikkuthu

Manasukullae puyal adikkuthu

Maaraappu thuniya kondaadi…

Male :

Un saela pattathum soodaeruthu

Thegam oru sugam ketkuthu

Saerththu anaikka thuninjuputtaendi

Eera saelaiyai ippa maaththika

Saelaikkul ennaiyae izhuththu porththikka

Male :

Paai virichchu paduththukkalaam vaadipulla

Aasa paththikkichchu paththikkichchu nenjukkullae

Izhuththu izhuththu porththikkittaa porvaikkullae

Vaadi inthirajaala kadhaikalellaam padikkalaam pulla

Female :

Paai virichchu padukkanumnnaa rasaa rasa

En pakkaththilae nee irukkanum rasaa rasaa

Femlae :

Konjum kili ivathaan manja kulikkaiyilae

Nenjodu unna nenaichchaen

Intha manja pudichcha kannam machchaan kai pattathumae

Mayakkaththilae mella sirichchen

Male :

Aadi mudinthathum poduraen achchaaram

Poovae neethaan en porupulla samsaaram

Female :

Paai virichchu padukkanumnnaa rasaa rasa

En pakkaththilae nee irukkanum rasaa rasaa

Velakku irakki mugam paakkanum rasaa rasa

Naam vidiya vidiya kadha padikkanum rasaa rasa

Male :

Paai virichchu paduththukkalaam vaadipulla

Aasa paththikkichchu paththikkichchu nenjukkullae

Izhuththu izhuththu porththikkittaa porvaikkullae

Vaadi inthirajaala kadhaikalellaam padikkalaam pulla….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Paai Virichi Padukkanum

Which movie does the song Paai Virichi Padukkanum belong to?

The song Paai Virichi Padukkanum is from the movie Rettai Kuzhal Thuppakki.

Who is the music director of Paai Virichi Padukkanum?

The music for Paai Virichi Padukkanum is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Paai Virichi Padukkanum?

The lyrics for Paai Virichi Padukkanum are penned by Thirupathooran.

Who sang the Paai Virichi Padukkanum song?

Paai Virichi Padukkanum is sung by Vani Jayaram, Sivachidambaram.

Related Songs