Tamil Lyrics

Vaare Vaa Indha Vasdhadhu song lyrics

Movie — Rettai Kuzhal Thuppakki

Singer(s) — Vani Jayaram, Sivachidambaram

Lyricist — Thirupathooran

Music Director — Shankar Ganesh

Vaare Vaa Indha Vasdhadhu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வாரே வாஹ் இந்த வஸ்தாது பிஸ்தா பருப்பே
ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே

பெண் :
வாரே வாஹ் நான் வஸ்தாது பிஸ்தா பருப்பே

ஆண் :
ஆங்…

பெண் :
ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே..

ஆண் :
புத்தம் புதுசா வித்தைகள் நூறு
மொத்தமும் தெரிஞ்சவன்டி நான்
அடிச்சா மத்தாளம் அதிரும் குத்தாலம்
அந்த வித்தையிலே வல்லவன் நானே
நான் அடிச்சு கிழிச்ச டேப்பு ஆயிரந்தானே

பெண் :
வாரே வாஹ் நான் வஸ்தாது பிஸ்தா பருப்பே

ஆண் :
ஆவோ ஆவ் தும் அச்சா
பஹூத் அச்சா சிரிப்பே…..ஹேய் ..

பெண் :
புதுசு புதுசு பொண்ணு புதுசு
பொழுதெல்லாம் ஆடிக்கலாம் வா வாரேஹ்
சிறுசு சிறுசு சின்னஞ்சிறு
சேர்ந்து போட்டுக்கய்யா கும்தலகும்மா வாரேஹ்
நீயா நானான்னு பார்த்துக்கலாம் வா

ஆண் :
வாரே வாஹ் இந்த வஸ்தாது பிஸ்தா பருப்பே

பெண் :
ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே

ஆண் :
போட்டா கதகதப்பு போகும் மதமதப்பு
பாட்டில தொறந்துக்கலாம் வா வாரேஹ்

பெண் :
மச்சான் கைப்பட்டா மனசு சிலிர்த்துக்குது
சக்குன்னு ஏறிக்குச்சு கிக்கு எனக்கு வாரேஹ்
கப்புன்னு ஊத்து ஒரு பெக்கு எனக்கு

ஆண் :
வாரேவாஹ் இந்த வஸ்தாது பிஸ்தா பருப்பே
ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே

பெண் :
வாரேவாஹ் நான் வஸ்தாது பிஸ்தா பருப்பே
ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே…..

Vaare Vaa Indha Vasdhadhu - English Lyrics

Male :

Vaarae vaah intha vasthaathu pistha parupae

Aavo aav thum achchaa bahooth achcha sirippae

Female :

Vaarae vaah naan vasthaathu pistaa parupae

Male :

Aang…

Female :

Aavo aav thum achchaa bahooth achcha sirippae

Male :

Puththam pudhusaa viththaigal nooru

Moththamum therinjavandi naan

Adichchaa maththaalam adhirum kuththaalam

Antha viththayilae vallavan naanae

Naan adichchu kizhichcha tapu aayiranthaanae

Female :

Vaarae vaah naan vasthaathu pistha parupae

Male :

Aavo aav thum achchaa bahooth achcha sirippae haei…

Female :

Pudhusu pudhusu ponnu pudhusu

Pozhuthellaam aadikkalaam vaa vaaraeh

Sirusu sirusu chinnanjiru

Saernthu pottukkaiyaa kumthalakummaa vaaraeh

Neeyaa naanannu paarththukkalaam vaa

Male :

Vaarae vaah intha vasthaathu pistha parupae

Female :

Aavo aav thum achchaa bahooth achcha sirippae

Male :

Pottaa kadhakadhppupogum madhapadhappu

Paattila thoranthukalaam vaa vaaraeh

Female :

Machchaan kaippattaa manasu silirththukkuthu

Sakkunnu yaerikkuthu kickku enakku vaaraeh

Kappunnu ooththu oru pekku enakku

Male :

Vaarae vaah intha vasthaathu pistha parupae

Aavo aav thum achchaa bahooth achcha sirippae

Female :

Vaarae vaah naan vasthaathu pistaa parupae

Aavo aav thum achchaa bahooth achcha sirippae….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaare Vaa Indha Vasdhadhu

Which movie does the song Vaare Vaa Indha Vasdhadhu belong to?

The song Vaare Vaa Indha Vasdhadhu is from the movie Rettai Kuzhal Thuppakki.

Who is the music director of Vaare Vaa Indha Vasdhadhu?

The music for Vaare Vaa Indha Vasdhadhu is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Vaare Vaa Indha Vasdhadhu?

The lyrics for Vaare Vaa Indha Vasdhadhu are penned by Thirupathooran.

Who sang the Vaare Vaa Indha Vasdhadhu song?

Vaare Vaa Indha Vasdhadhu is sung by Vani Jayaram, Sivachidambaram.

Related Songs