Then Sinthum Malarallavo - தமிழ் பாடல் வரிகள்
ராரரரரரராரா
பெண் :
ராராராரரரராரா…..
ஆண் :
ராரரரரரராரா
பெண் :
ராராராரரரராரா…..
ஆண் :
தேன் சிந்தும் மலரல்லவோ
வான் நீந்தும் நிலவல்லவோ
அழகே நீ வா அமுதே நீ வா
அருகே நீ வா வா…..
பெண் :
நீ தந்த சுகமல்லவோ
நான் கண்ட கனவல்லவோ
உயிரே நீ வா உறவாட வா
ஒரு கோடி தா……ஆ….ஆ….ஆ…..
ஆண் :
கனி ஒன்று நீ ஓடிவா
சுவை தந்து நீ கூட வா
மலராத முல்லை நீ மலர்கின்ற வேளை
இதழோடு இதழாக வா……
ஆண் :
தேன் சிந்தும் மலரல்லவோ
வான் நீந்தும் நிலவல்லவோ
அழகே நீ வா அமுதே நீ வா
அருகே நீ வா வா…..
பெண் :
மலர் மேடை நான் போடவா
இளம் காதல் சுகம் தேடவா
நீ காணும் ராணி தேன் பாயும் தேனீ
உடலோடு உயிராக வா……
பெண் :
நீ தந்த சுகமல்லவோ
நான் கண்ட கனவல்லவோ
உயிரே நீ வா உறவாட வா
ஒரு கோடி தா……ஆ….ஆ….ஆ…..
பெண் :
………………….
ஆண் :
இடையோடு இடையாக வா
இனியென்ன தடை இங்கு வா
பெண் :
நாம் காணும் இன்பம் நிலையான சொர்க்கம்
நீயின்றி நானில்லை வா……
ஆண் :
தேன் சிந்தும் மலரல்லவோ
வான் நீந்தும் நிலவல்லவோ
அழகே நீ வா அமுதே நீ வா
அருகே நீ வா வா…..
Then Sinthum Malarallavo - English Lyrics
Male :
Raarararararaaraa
Female :
Raaraaraararararaaraa….
Male :
Raarararararaaraa
Female :
Raaraaraararararaaraa….
Male
: Thaen sinthum malarallavo
Vaan neenthum nilavallavo
Azhagae nee vaa amuthae nee vaa
Arugae nee vaa vaa
Female :
Nee thantha sugamallavo
Naan kanda kanavallavo
Uyirae nee vaa uravaada vaa
Oru kodi thaa….aa….aa….aa….
Male :
Kani ondru nee odivaa
Suvai thanthu nee kooda vaa
Malaraatha mullai nee malargindra velai
Idhazhodu idhalaaga vaa….
Male :
Thaen sinthum malarallavo
Vaan neenthum nilavallavo
Azhagae nee vaa amuthae nee vaa
Arugae nee vaa vaa
Female :
Malar medai naan podavaa
Ilam kadhal sugam thedavaa
Nee kaanum rani thaen paayum thaenee
Udalodu uyiraaga vaa
Female :
Nee thantha sugamallavo
Naan kanda kanavallavo
Uyirae nee vaa uravaada vaa
Oru kodi thaa….aa….aa….aa….
Female :
……………
Male :
Idaiyodu idaiyaaga vaa
Iniyenna thadai ingu vaa
Female :
Naam kaanum inbam nilaiyaana sorkkam
Neeyindri naanillai vaa
Male :
Thaen sinthum malarallavo
Vaan neenthum nilavallavo
Azhagae nee vaa amuthae nee vaa
Arugae nee vaa vaa