Tamil Lyrics

College Paadam song lyrics

Movie — Naan Rajavaga Pogiren

Singer(s) — Rahul Nambiar, Megha, Santhosh

Lyricist — Annamalai

Music Director — G. V. Prakash Kumar

College Paadam - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ம்ச்சுக்கும் ம்ம்… ம்ச்சுக்கும் ம்ம்

ஆண் :
காலேஜ் பாடம் போர் அடிச்சா

குழு :
ம்ச்சுக்கும் ம்ம்…

ஆண் :
ஏ ஹே ஏய் ஓ ஓ ஏ ஹே

குழு :
ம்ச்சுக்கும் ம்ம்… ஏ ம்ச்சுக்கும் ம்ம்… ஏ
ம்ச்சுக்கும் ம்ம்… ஏ ம்ச்சுக்கும் ம்ம்… ஏ

ஆண் :
காலேஜ் பாடம் போர் அடிச்சா
கூடும் எங்க கேங்க பாரு
கிரௌண்ட நாங்க ரவுண்டு வந்தா

ஆண் :
ஏ ஹே

ஆண் :
சௌன்டில் எல்லாம் ஆடும் பாரு
ப்ரோபெசருக்கே லெக்சர் எடு
கேம்பஸ விட்டே ஓட விடு
டென்ஷன் எல்லாம் டீல்ல விடு
கவலை கிவலை கழட்டு கழட்டு

குழு :
ஓஒ ஓஒ

ஆண் :
காலேஜ் லைப்போடு

குழு :
ஓஒ ஓஒ

ஆண் :
கன்ட்ரோல்ஸ் இங்கேது

குழு :
ஓஒ ஓஒ

ஆண் :
பிரீடங்கள் ஹென்டோடு

குழு :
ஓஒ ஓஒ

ஆண் :
பிரண்ஸ்யோட கொண்டாடு

குழு :
………………….

பெண் :
ஜூனில் வந்து ஜூனியர்ஸ
ஜானில் கேங்கில் சேர்த்துவிடு

ஆண் :
சீனு போடும் சீனியர்ச
சரி சரி செஞ்சு விடு
மார்க்குகாக மாஞ்சு மாஞ்சு
நாம படிச்சோம் என்னாச்சு
மக்கடிச்சு மக்கடிச்சு
மூளையும் தேஞ்சாச்சு
இயர விட்டு இயர் மாறி
பிரான்ச விட்டு பிரான்ச் தாவி
ஹார்ட் விட்டு ஹார்ட் மாறும்
காதல் சொல்லிவிடு

குழு :
ஓஒ ஓஒ

பெண் :
காலேஜ் லைப்போடு

குழு :
ஓஒ ஓஒ

பெண் :
கன்ட்ரோல்ஸ் இங்கேது

குழு :
ஓஒ ஓஒ

பெண் :
பிரீடங்கள் ஹென்டோடு

குழு :
ஓஒ ஓஒ

பெண் :
பிரண்ஸ்யோட கொண்டாடு

பெண் :
காலேஜ் பாடம் போர் அடிச்சா
கூடும் எங்க கேங் பாரு ஊ…..ஊ….

குழு :
…………………

ஆண் :
ப்ராஜெக்ட்டுனு சாக்கு சொல்லி
தியேட்டர்க்கு போனோமே
தியரி எல்லாம் கோட்ட விட்டு
பிராக்டிகல் ஆனோமே

ஆண் :
இந்தியாவ மாத்துவேணு
இன்டர்வியூவில் மொழிந்தோமே

பெண் :
மந்தையோடு மந்தை ஆகி
சிந்தையில் செழிஞ்சோமே

ஆண் :
ஜாப்க்காக போனாலும்
பிஜிகாக போனாலும்
பேஸ்புக் குருப்பில்
காலேஜ் சாலை வாசம் வீசாத

ஆண் :
ஓஒ ஓஒ

குழு :
காலேஜ் லைப்போடு

ஆண் :
ஓஒ ஓஒ

குழு :
கன்ட்ரோல்ஸ் இங்கேது

ஆண் :
ஓஒ ஓஒ

குழு :
பிரீடங்கள் ஹென்டோடு

ஆண் :
ஓஒ ஓஒ

குழு :
பிரண்ஸ்யோட கொண்டாடு

ஆண் :
காலேஜ் பாடம் போர் அடிச்சா
கூடும் எங்க கேங்க பாரு

ஆண் :
ஏ ஹே
கிரௌண்ட நாங்க ரவுண்டு வந்தா
சௌன்டில் எல்லாம் ஆடும் பாரு
ஹோ ப்ரோபெசருக்கே லெக்சர் எடு
கேம்பஸ விட்டே ஓட விடு
டென்ஷன் எல்லாம் டீல்ல விடு
கவலை கிவலை கழட்டு கழட்டு

குழு :
ஓஒ ஓஒ

ஆண் :
காலேஜ் லைப்போடு

குழு :
ஓஒ ஓஒ

ஆண் :
கன்ட்ரோல்ஸ் இங்கேது

குழு :
ஓஒ ஓஒ

ஆண் :
பிரீடங்கள் ஹென்டோடு

குழு :
ஓஒ ஓஒ

ஆண் :
பிரண்ஸ்யோட கொண்டாடு

குழு :
ம்ச்சுக்கும் ம்ம்…

College Paadam - English Lyrics

Chorus :

Humkuchikkum hum

Humkuchikkum hum

Male :

College paadam bore adicha

Chorus :

Humkuchikkum hum

Male :

Yeh yeh yeh yeh ye

Oo ooh ho ho ye ye ye

Chorus :

Humkuchikkum hum yeah..(4)

Male :

College paadam bore adicha

Koodum enga ganga paaru

Grounda naanga round vantha

Soundil ellaam aadum paaru

Male :

Proffesarukku lecture edu

Campusa vittae oda vidu

Tension ellam deal-la vidu

Kavala kivala kazhatu kazhatu

Chorus :

Oye oo oye oo

Male :

College lifeodu

Chorus :

Oye oo oye oo

Male :

Controls ingethu

Chorus :

Oye oo oye oo

Male :

Freedangal handodu

Chorus :

Oye oo oye oo

Male :

Friendsodu kondaadu

Chorus :

………………………

Female :

June-il vantha juniorsa

Jan-il gangil serthuvidu

Male :

Scenu podum seeniorsa

Sari sari senjuvidu

Male :

Markukaaga maanju maanju

Naama padichom ennachu

Muggadichu muggadichu

Moolaiyum thenjaachu

Male :

Yeara vittu year maari

Branacha vittu branch thaavi

Hearta vittu heartu maarum

Kaadhal sollividu

Chorus :

Oye oo oye oo

Female :

College lifeodu

Chorus :

Oye oo oye oo

Female :

Controls ingethu

Chorus :

Oye oo oye oo

Female :

Freedangal handodu

Chorus :

Oye oo oye oo

Female :

Friendsodu kondaadu

Female :

College paadam bore adicha

Koodum engal ganga paaru…oo…oo

Chorus :

………………………..

Male :

Projectunu saakku solli

Theatreukku ponomae

Theory ellam kotta vittu

Practical aanomae

Male :

Indiava maathuvennu

Interview vil mozhinthomae

Female :

Mandhaiyodu mandhayaagi

Sinthaiyil sezhinjomae

Male :

Jobukkaaga ponaalum

Pg kaaga ponaalum

Facebook groupil

College saalai vaasam veesatha

Male :

Oye oo oye oo

Chorus :

College lifeodu

Male :

Oye oo oye oo

Chorus :

Controls ingethu

Male :

Oye oo oye oo

Chorus :

Freedangal handodu

Male :

Oye oo oye oo

Chorus :

Friendsodu kondaadu

Male :

College paadam bore adicha

Koodum enga ganga paaru

Grounda naanga round vantha

Soundil ellaam aadum paaru

Male :

Proffesarukku lecture edu

Campusa vittae oda vidu

Tension ellam deal-la vidu

Kavala kivala kazhatu kazhatu

Chorus :

Oye oo oye oo

Male :

College lifeodu

Chorus :

Oye oo oye oo

Male :

Controls ingethu

Chorus :

Oye oo oye oo

Male :

Freedangal handodu

Chorus :

Oye oo oye oo

Male :

Friendsodu kondaadu

Chorus :

Hummkuchikkum hum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about College Paadam

Which movie does the song College Paadam belong to?

The song College Paadam is from the movie Naan Rajavaga Pogiren.

Who is the music director of College Paadam?

The music for College Paadam is composed by G. V. Prakash Kumar.

Who wrote the lyrics for College Paadam?

The lyrics for College Paadam are penned by Annamalai.

Who sang the College Paadam song?

College Paadam is sung by Rahul Nambiar, Megha, Santhosh.

Related Songs