Come And Kiss Me Baby - தமிழ் பாடல் வரிகள்
கம் அண்ட் பீ மை பேபி
குழு :
பேபி
பெண் :
நான் பார்பி டால் ஆவேன்
குழு :
ஓஹோ
பெண் :
கம் அண்ட் கிஸ் மீ பேபி
குழு :
கிஸ் மீ
பெண் :
நான் சாம்பி போல் ஆவேன்
குழு :
ஒஹோ
பெண் :
இது காதல் செய்யும் மாஜிக்
குழு :
மாஜிக்
பெண் :
என்னை கிள்ளி தின்னடா
இனி தேவை இல்லை லாஜிக்
குழு :
லாஜிக்
பெண் :
என்னை கட்டிப்போடு கட்டிலோடு ஒட்டிப்போடு
பெண் :
கம் அண்ட் பீ மை பேபி
குழு :
பேபி
பெண் :
நான் பார்பி டால் ஆவேன்
குழு :
ஓஹோ
பெண் :
கம் அண்ட் கிஸ் மீ பேபி
குழு :
கிஸ் மீ
பெண் :
நான் சாம்பி போல் ஆவேன்
குழு :
ஒஹோ
ஆண் :
ஒரு சயின்டிஸ்ட் நான் ஆகி
குழு :
நான் ஆகி
ஆண் :
ஒரு மாட்ரிக்ஸ் வேர்ல்ட் செய்து
குழு :
வேர்ல்ட் செய்து
ஆண் :
உன்னை கையில் நான் ஏந்தி
குழு :
நான் ஏந்தி
ஆண் :
பல உலகம் பறப்பேனே
குழு :
பறப்பேனே
ஆண் :
ஒரு நோலன் சினிமா போல்
குழு :
சினிமா போல்
ஆண் :
ஒரு பிக்ஷன் நான் எழுதி
குழு :
நான் எழுதி
ஆண் :
உன்கூந்தல் முடி எடுத்து
பிளாக் ஹால்ஸை தைத்திடுவேன்
குழு :
தைத்திடுவேன்
ஆண் :
உன் கண்ணின் மையை பென்னில் ஊற்றி
கவிதை எழுதிடுவேன்
பெண் :
உன் புன்னகை கொஞ்சம் ப்ரஷில் தொட்டு
ஓவியம் வரைந்திடுவேன்
ஆண் :
ஆதி போடி நீ என்னை கொன்னாலும்
நான் பணீக்ஸ் ஆக
மீண்டு வருவேன்
பெண் :
கம் அண்ட் பீ மை பேபி
குழு :
பேபி
பெண் :
நான் பார்பி டால் ஆவேன்
குழு :
ஓஹோ
பெண் :
கம் அண்ட் கிஸ் மீ பேபி
குழு :
கிஸ் மீ
பெண் :
நான் சாம்பி போல் ஆவேன்
குழு :
ஒஹோ
ஆண் :
அந்த ஹார்ரி போர்ட்டர் போல்
குழு :
போர்ட்டர் போல்
ஆண் :
என் கையில் வாண்ட் எடுத்து
குழு :
வாண்ட் எடுத்து
ஆண் :
ஒரு ட்ராகானை கூட்டி வந்து
குழு :
கூட்டி வந்து
ஆண் :
உன் பேட்டை ஆக்கிடுவேன்
குழு :
ஓஹோ ஹோ
ஆண் :
அந்த தோரின் ஹாம்மர் போல்
குழு :
ஹாம்மர் போல்
ஆண் :
ஒரு ஆயுதம் நான் செய்து
குழு :
நீ செய்து
ஆண் :
உன்னை என்றும் காத்திடுவேன்
குழு :
ஹோ பேபி
ஆண் :
பயம் வேண்டாம் என் அன்பே
குழு :
ஹோ பேபி
ஆண் :
உன் வயலின் இடையில் நோட்ஸை திருடி
டூயட் எழுதிடுவேன்
பெண் :
உன் இதழின் ஈரம் கொஞ்சம் எடுத்து
வாக்ஸின் செய்துடுவேன்
ஆண் :
ஆதி நீ என்னை கொஞ்சம் மறந்தாலும்
உன்னை கைது செய்து என் நெஞ்சில் பூட்ட
பெண் :
கம் அண்ட் பீ மை பேபி
குழு :
பேபி
பெண் :
நான் பார்பி டால் ஆவேன்
குழு :
ஓஹோ
பெண் :
கம் அண்ட் கிஸ் மீ பேபி
குழு :
கிஸ் மீ
பெண் :
நான் சாம்பி போல் ஆவேன்
குழு :
ஒஹோ
பெண் :
இது காதல் செய்யும் மாஜிக்
குழு :
மாஜிக்
பெண் :
என்னை கிள்ளி தின்னடா
இனி தேவை இல்லை லாஜிக்
குழு :
லாஜிக்
பெண் :
என்னை கட்டிப்போடு கட்டிலோடு ஒட்டிப்போடு
பெண் :
கம் அண்ட் பீ மை பேபி
குழு :
பேபி
பெண் :
நான் பார்பி டால் ஆவேன்
குழு :
ஓஹோ
பெண் :
கம் அண்ட் கிஸ் மீ பேபி
குழு :
கிஸ் மீ
பெண் :
நான் சாம்பி போல் ஆவேன்
குழு :
ஒஹோ
Come And Kiss Me Baby - English Lyrics
Female :
Come and be my baby
Chorus :
Baby
Female :
Naan barbie doll aaven
Chorus :
Oho
Female :
Come and kiss me baby
Chorus :
Kiss me
Female :
Naan zombie pol aaven
Chorus :
Oho
Female :
Idhu kadhal seiyum magic
Chorus :
Magic
Female :
Ennai killi thinnada
Ini thevai illai logic
Chorus :
Logic
Female :
Ennai kattipodu kattilodu ottipodu
Female :
Come and be my baby
Chorus :
Baby
Female :
Naan barbie doll aaven
Chorus :
Oho
Female :
Come and kiss me baby
Chorus :
Kiss me
Female :
Naan zombie pol aaven
Chorus :
Oho
Male :
Oru scientist naan aagi
Chorus :
Naan aagi
Male :
Oru matrix world seidhu
Chorus :
World seidhu
Male :
Unnai kaiyil naan yendhi
Chorus :
Nee yendhi
Male :
Pala ulagam parappene…
Chorus :
Parappene
Male :
Oru nolan cinema pol
Chorus :
Cinema pol
Male :
Oru fiction naan ezhuthi
Chorus :
Nee ezhuthi
Male :
Un koonthal mudi eduthu
Black holesai thaithiduven
Chorus :
Thaithiduven
Male :
Un kannin maiyai penil otri
Kavidhai ezhuthiduven
Female :
Un punnagai konjam brushil thottu
Oviyam varainthiduven
Male :
Adi podi nee ennai konnaalum
Naan phoenixaga
Meendu varuven
Female :
Come and be my baby
Chorus :
Baby
Female :
Naan barbie doll aaven
Chorus :
Oho
Female :
Come and kiss me baby
Chorus :
Kiss me
Female :
Naan zombie pol aaven
Chorus :
Oho
Male :
Andha harry potter pol
Chorus :
Potter pol
Male :
En kaiyil wand eduthu
Chorus :
Wand eduthu
Male :
Oru dragonai kootti vandhu
Chorus :
Kootti vandhu
Male :
Un petai aakkiduven
Chorus :
Oho ho
Male :
Andha thorin hammer pol
Chorus :
Hammer pol
Male :
Oru aayudham naan seidhu
Chorus :
Nee seidhu
Male :
Unnai endrum kaathiduven
Chorus :
Ho baby
Male :
Bayam vendam en anbe
Chorus :
Ho baby
Male :
Un violin idaiyil notesai thirudi
Duet ezhuthiduven
Female :
Un idhazhin eeram konjam eduthu
Vaccine seithuduven
Male :
Adi nee ennai konjam maranthalum
Unnai kaithu seithu en nenjil pootta
Female :
Come and be my baby
Chorus :
Baby
Female :
Naan barbie doll aaven
Chorus :
Oho
Female :
Come and kiss me baby
Chorus :
Kiss me
Female :
Naan zombie pol aaven
Chorus :
Oho
Female :
Idhu kadhal seiyum magic
Chorus :
Magic
Female :
Ennai killi thinnada
Ini thevai illai logic
Chorus :
Logic
Female :
Ennai kattipodi kattilodu ottipodu
Female :
Come and be my baby
Chorus :
Baby
Female :
Naan barbie doll aaven
Chorus :
Oho
Female :
Come and kiss me baby
Chorus :
Kiss me
Female :
Naan zombie pol aaven
Chorus :
Oho