Come On Girls – The Celebration of Love - தமிழ் பாடல் வரிகள்
இசையமைப்பாளா் :
அனிருத் ரவிச்சந்தா்
ஆண் :
லைப்ல ஒய்ப் வந்துட்டா
டைட்டாதான் இருக்கணும்
வெயிட்டான பொண்ண பார்த்தாலும்
ரைட்டாதான் நடக்கணும்
ஆண் :
வீட்டுக்கு பிரண்ட்ஸ்ல்லாம் வந்தா
கெஸ்ட்டாதான் நடத்தனும்
உன்மேல தப்பில்லாட்டியும்
சைலன்டா நடக்கணும்
ஆண் :
ல ல ல ல ல ல ல…….லா
ல ல ல ல ல ல ல…..கமான் கேர்ள்ஸ்
பெண்கள் :
ல ல ல ல ல ல ல……லா
ல ல ல ல ல ல ல
ஆண் :
ஹேய் எங்கடா
ஆண் :
ல ல ல ல ல ல ல……ல
ஆண் :
ஒன்னோட ஒன்னு சேர்ந்து
ரெண்டாக ஆயாச்சு
பிரண்டு இப்ப கேர்ள் பிரண்டு ஆச்சு…..ஊ
ஆணோட பொண்ணு சேர்ந்து
Couple ஆ ஆயாச்சு
டைட்டானிக் கப்பல் ஆச்சு….ஊ
ஆண் :
ஜனனி நீ கண்மணி
என் உயிர் நீயடி
ஆண் :
போர் அடிக்காம நீ ஆடுடி
ஆண் :
ல ல ல ல ல ல ல…….லா
ல ல ல ல ல ல ல …..கமான் கேர்ள்ஸ்
பெண்கள் :
ல ல ல ல ல ல ல……ல
ல ல ல ல ல ல ல
ஆண் :
கமான் கேர்ள்ஸ்
Come On Girls – The Celebration of Love - English Lyrics
Male :
Life-ula wife-u vandhuta
Tight-adhaan irukanum
Weight-aana ponna parthaalum
Right-aadhaan nadakanum
Male :
Veetuku friends-alaam vandha
Guest-adhaan nadathanum
Unmela thappillatiyum
Silent-ah irukkanum
Male :
La la la la la la la…la
La la la la la la la ..common girls
Females :
La la la la la la la.. .la
La la la la la la la
Male :
Heyy enga daa
Male :
La la la la la la la…la
Male :
Onnoda onnu serndhu
Rendaaga aayaachu
Friend ippa girl friend aachu..uu
Aanoda ponnu serndhu
Couple-ah aayaachu
Titanic kappal aachu..
Male :
Janani nee kanmani
En uryir neeyadi
Male :
Bore adikaama ne aadudi
Male :
La la la la la la la…la
La la la la la la la ..common girls
Females :
La la la la la la la.. .la
La la la la la la la
Male :
Common girls..