Tamil Lyrics

Complan Boy song lyrics

Movie — Kadhal Kasakuthaiya

Singer(s) — Dharan Kumar, M. M. Monissha

Lyricist — Dwarakh Raja

Music Director — Dharan Kumar

Complan Boy - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கண்ணாடி
கூண்டுக்குள்ள உன்ன
பாத்தேன் முடிவில்லா
காதல் ஒன்றை கண்டேனே

ஆண் :
அடி ஸ்கேலால்
உன்ன நானும் அளந்து
ரசிச்சேனே உன்ன போல
அரை குறையா தான்
நானே வியந்தேனே

ஆண் :
வாடி போடின்னு
டி போட்டாலும் நெற்றி
கண்ணால் எரிச்ச ஸ்டிக்கர்
பொட்டு மாறி நானும் சரணம்
நித்தம் சரணடைஞ்சேன்

பெண் :
உன் விரல்கள்
கோர்த்து கொள்ள என்
மலர் விரல் தானே
இருக்கிறதே உன் இதயம்
சந்திக்க தான் அளவெடுத்து
வளர்ந்தேனே

பெண் :
என் நெற்றி
வகுடில் உன் கை
ரேகை உன் மென்
பார்வையில் மீதி
வாழ தடயம் உடைத்து
உயர்ந்தேனே

ஆண் :
கண்ணாடி கூண்டுக்குள்ள
உன்ன பாத்தேன் முடிவில்லா
காதல் ஒன்றை கண்டேனே
கண்ணாடி கூண்டுக்குள்ள
உன்ன பாத்தேன் முடிவில்லா
காதல் ஒன்றை கண்ணாலே
கண்டேனே

ஆண் :
ஐ எம் எ காம்ப்ளான்
பாய் யூ ஆர் எ செரலாக்
கேர்ளு மரியா போல கிங்க
கரெக்ட் பண்ண டோரா புஜ்ஜி
போல ரூட்டையும் போட்ட

குழு :
ஸ்டோன் கோல்ட்
போல ஸ்டன்னர் போட்டு
பவர்பப் கேர்ள்க்கு பவுடர்
போட்டேன் மானே தேனேன்னு
பொன் மானே போட்டு சனியன்
புடிச்ச கழுதன்னு திட்டினேன்

பெண் :
ச ச ச ச க ரி க
ம ரி ச னி னி னி னி ச
க ரி ம ச ரி க ச ச ச ச ச
க ரி க ம ரி ச ச ப ப பா
ம ம க ம ம மா

குழு :
ச ச ச ச க ரி க
ம ரி ச னி னி னி னி ச
க ரி ம ச ரி க ச ச ச ச
ச க ரி க ம ரி ச ச ப ப
பா ம ம க ம ம மா

ஆண் :
மாலை நேரத்தில்
லேடி ப்ர்ட் கூவும் ஓசையில்
என் என்பில்ட் என்ஜின்
இதயம் தான் துடிக்குதே
பறக்குதே

ஆண் :
கூந்தல் கரு
மழையில் ஒரு வாட்
ஹேர் கிளிப் மின்னலில்
முனு முனுவென முல்லை
வாசங்கள் மனதை மயக்குதே

பெண் :
உன் முகம்
பார்க்க மணி பார்கையில்
முள் ரெண்டும் குத்தி
கொண்டு முரண் ஆனதே

பெண் :
முதல் கவிதை
எழுத தோண அரைமணியா
ஆக்குவாக கொஞ்சம்
குறைந்து கொஞ்சம்
வளர்ந்து பொழுதென்றும்
இனிக்கிறதே

பெண் :
கண்ணாடி
கூண்டுக்குள்ள
முடிவில்லா காதல்
ஒன்றை

பெண் :
உன் விரல்கள்
கோர்த்து கொள்ள என்
மலர் விரல் தானே
இருக்கிறதே உன் இதயம்
சந்திக்க தான் அளவெடுத்து
வளர்ந்தேனே

பெண் :
என் நெற்றி
வகுடில் உன் கை ரேகை
தானே இருக்கிறதே உன்
மென் பார்வையில் மீதி
வாழ தடயம் உடைத்து
உயர்ந்தேனே

ஆண் :
அடி ஸ்கேலால்
உன்ன நானும் அளந்து
தான் ரசிச்சேனே உன்ன
போல அரை குறையா
தான் நானே வியந்தேனே

ஆண் :
வாடி போடின்னு
டி போட்டாலும் நெற்றி
கண்ணால் எரிச்சாயே
ஸ்டிக்கர் பொட்டு மாறி
நானும் சரணம் நித்தம்
சரணடைஞ்சேனே சி போடி

ஆண் & பெண் :
கண்ணாடி
கூண்டுக்குள்ள உன்ன பாத்தேன்
முடிவில்லா காதல் ஒன்றை
கண்ணால கண்டேனே கண்ணாடி
கூண்டுக்குள்ள உன்ன பாத்தேன்
முடிவில்லா காதல் ஒன்றை
கண்ணாலே கண்டேனே

ஆண் :
ஐ எம் எ காம்ப்ளான்
பாய் யூ ஆர் எ செரலாக்
கேர்ளு மரியா போல கிங்க
கரெக்ட் பண்ண டோரா புஜ்ஜி
போல ரூட்டையும் போட்ட

குழு :
ஸ்டோன் கோல்ட்
போல ஸ்டன்னர் போட்டு
பவர்பப் கேர்ள்க்கு பவுடர்
போட்டேன் மானே
தேனேன்னு பொன் மானே
போட்டு சனியன் புடிச்ச
கழுதன்னு திட்டினேன்

Complan Boy - English Lyrics

Male :

Kannadi kondukulla unna paathen

Mudivilla kaadhal ondrai…

Kandenae

Male :

Adi scale-aal unna naanum

Alanthu rasichenae

Unna pola araikuraiya than

Naanae viyanthenae

Male :

Vaadi podi nu

Di pottalum

Netri kannal ericha

Sticker pottu maari nanum

Saranam nitham saranadanjen

Female :

Un viralgal korthu kolla

En malar viral

Thaanae irukirathae

Un idhayam sandhikka thaan

Alaveduthu valarnthenae

Female :

En netri vagudil

Un kai regai

Un menparvaiyil meedhi vazha

Thadayam udaithu uyarnthenae

Male :

Kannadi koondukulla unna paathen

Mudivilla kaadhal ondrai…

Kandenae

Kannadi koondukulla unna paathen

Mudivilla kaadhal ondrai…

Kannalae kandenae

Male :

I am a complan boy

You are a ceralac girl -u

Maria pola king-a correct panna

Dora bujji pola route-aiyum potta

Chorus :

Stone cold pola stunner pottu

Powerpuff girl– kku powder potten

Maanae thaenae – nu ponmane pottu

Saniyan pudicha kazhutha nu thittinen

Female :

Sa sa sa… sa ga ri ga ma ri sa

Ni ni ni ni sa ga ri ma sa ri ga sa

Sa sa sa… sa ga ri ga ma ri sa

Sa pa pa paa..ma ma ga ma ma maa

Chorus :

Sa sa sa… sa ga ri ga ma ri sa

Ni ni ni ni sa ga ri ma sa ri ga sa

Sa sa sa… sa ga ri ga ma ri sa

Sa pa pa paa..ma ma ga ma ma maa

Male :

Maalai nerathil

Ladybird koovum osaiyil

En enfield engine

Idhayam thaan

Thudikithae parakuthae…

Male :

Koondhal karummazhaiyil

Oru watt hair clip minnalil

Munumunuvena mullai vaasangal

manadai….mayakuthae

Female :

Un mugam paarka

Mani paarkaiyil

Mul rendum kuthi kondu

Muran aanathae

Female :

Mudhal kavidhai

Ezhutha thona

Araimani a – aakovaga

Konjam kurainthu….konjam valarnthu

Pozhuthendrum inikirathae

Female :

Kannadi koondukulla

Mudivilla kaadhal ondrai

Female :

Un viralgal korthu kolla

En malar viral

Thaanae irukirathae

Un idhayam sandhikka thaan

Alaveduthu valarnthenae

Female :

En netri vagudil

Un kai regai

Thaanae irukirathae

Un menparvaiyil meedhi vazha

Thadayam udaithu uyarnthenae

Male :

Adi scale-aal unna naanum

Alanthu thaan rasichenae

Unna pola araikuraiya than

Naanae viyanthenae

Male :

Vaadi podi nu

Di pottalum

Netri kannal erichayae

Sticker pottu maari nanum

Saranam nitham saranadanjenae…

Chee podi….

Male & Female :

Kannadi koondukulla unna paathen

Mudivilla kaadhal ondrai kannala kandenae

Kannadi koondukulla unna paathen

Mudivilla kaadhal ondrai kannala kandenae

Male :

I am a complan boy

You are a ceralac girl -u

Maria pola king-a correct panna

Dora bujji pola route-aiyum potta

Chorus :

Stone cold pola stunner pottu

Powerpuff girl– kku powder potten

Maanae thaenae – nu ponmane pottu

Saniyan pudicha kazhutha nu thittinen

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Complan Boy

Which movie does the song Complan Boy belong to?

The song Complan Boy is from the movie Kadhal Kasakuthaiya.

Who is the music director of Complan Boy?

The music for Complan Boy is composed by Dharan Kumar.

Who wrote the lyrics for Complan Boy?

The lyrics for Complan Boy are penned by Dwarakh Raja.

Who sang the Complan Boy song?

Complan Boy is sung by Dharan Kumar, M. M. Monissha.

Related Songs