Computer Graphic - தமிழ் பாடல் வரிகள்
ஹலோ ஹலோ
ஹலோ ஹலோ
கம்ப்யூட்டர் கிராபிக்
கிளியே காதலை
கத்துக்கலையே
ஆண் :
வளர்ந்து போச்சு
சயின்ஸு சயின்ஸு
கொறஞ்சு போச்சு காதல்
சென்சு கத்துக்கோ நல்ல
வயசு
ஆண் & குழு :
{ ஃபேர்
அண்ட் லவ்லியே
குண்டு மல்லியே
லவ் யூ சொல்லடி
பேபி பேபி } (2)
ஆண் :
அலுங்கி
குலுங்கி நீ வரும்
போது வெல்வெட்டு
இடுப்புல வழுக்குது
மனசு
ஆண் :
சினுங்கி சினுங்கி
சிலுர்க்குற போது ஹீட்டுல
கொஞ்சம் உருகுது வயசு
ஆண் :
என்னோட
மனசில் நீ வந்து பாரு
எங்கேயும் இல்ல என்ன
போல் ஆளு சொல்லடி
ஹலோ எனக்கு
ஆண் & குழு :
{ ஃபேர்
அண்ட் லவ்லியே
குண்டு மல்லியே
லவ் யூ சொல்லடி
பேபி பேபி } (2)
ஆண் :
ஜீன்சு போட்டு
நடக்கிற நிலவு செர்ரி
பழத்த ஜெய்க்கிற உதடு
ஆண் :
ததும்பி வழியுது
டீலக்ஸ் கனவு கிடார்
மீட்டுது வாலிப நரம்பு
ஆண் :
கண்ணுக்குள்
பார்த்தேன் காதலில்
ஊட்டி கழுத்துக்கு கீழே
ஊட்டியின் பியூட்டி
வெக்கணும் காதல் பார்டி
ஆண் & குழு :
{ ஃபேர்
அண்ட் லவ்லியே
குண்டு மல்லியே
லவ் யூ சொல்லடி
பேபி பேபி } (2)
ஆண் :
கம்ப்யூட்டர்
கிராபிக் கிளியே காதலை
கத்துக்கலையே வளர்ந்து
போச்சு சயின்ஸு சயின்ஸு
கொறஞ்சு போச்சு காதல்
சென்சு கத்துக்கோ நல்ல
வயசு
ஆண் & குழு :
{ ஃபேர்
அண்ட் லவ்லியே
குண்டு மல்லியே
லவ் யூ சொல்லடி
பேபி பேபி } (2)
Computer Graphic - English Lyrics
Male :
Haeloo…haelooo
Haeloo…haelooo
Computer graphic kiliyae
Kaadhalai kathukalaiyae
Male :
Valarnthu pochu
Science-u science-u
Koranju pochu
Kaadhal sense-u
Kathukko nalla vasayu
Male & Chorus :
{Fair and lovely yae
Gundu malliyae
Love u solladi
Baby baby} (2)
Male :
Alungi kulungi
Nee varum bothu
Velvettu iduppula
Vazhukudhu manasu
Male :
Sinungi sinungi
Silurkkura bothu
Heatula konjam
Uruguthu vayasu
Male :
Ennoda manasil
Nee vanthu paaru
Engeyum illa
Enna pol aalu
Solladi heloo enakku
Male & Chorus :
{Fair and lovely yae
Gundu malliyae
Love u solladi
Baby baby} (2)
Male :
Jeans-u pottu
Nadakira nilavu
Cherry pazhatha
Jeikkira udhadu
Male :
Thadhumbi valiyudhu
Deluxe kanavu
Guitar meetudhu
Vaaliba narambu
Male :
Kannukkul paarthen
Kaadhalil ooty
Kazhuthukku keezhae
Ootyin beauty
Vekkanum kaadhal party
Male & Chorus :
{Fair and lovely yae
Gundu malliyae
Love u solladi
Baby baby} (2)
Male :
Computer graphic kiliyae
Kaadhalai kathukalaiyae
Valarnthu pochu
Science-u science-u
Koranju pochu
Kaadhal sense-u
Kathukko nalla vasayu
Male & Chorus :
{Fair and lovely yae
Gundu malliyae
Love u solladi
Baby baby} (2)