Cycle Vandi Mele - தமிழ் பாடல் வரிகள்
சைக்கிள் வண்டி மேலே
பசுந்தங்க நிற பொம்மை போலே
நீ தனியாய் செல்லலாமா
இவரை துணையாய் கொள்ளலாமா
அம்மம்மம்மம்மா
ஆண் :
சைக்கிள் வண்டி மேலே
பசுந்தங்க நிற பொம்மை போலே
நீ தனியாய் செல்லலாமா
இவரை துணையாய் கொள்ளலாமா
ஓ ஹோ ஹோய்…
ஆண் :
கட்டழகி உன்னுடைய பேட்டி
ரெண்டு கண்களுக்கு நல்லதொரு பார்ட்டி
கட்டழகி உன்னுடைய பேட்டி
ரெண்டு கண்களுக்கு நல்லதொரு பார்ட்டி
நீ காலாலே இடுகிற டூட்டி
என் கையாலே எப்போதும் செய்வேன் சீமாட்டி
அய்ய……அம்மம்மம்மம்மா
ஆண் :
சைக்கிள் வண்டி மேலே
பசுந்தங்க நிற பொம்மை போலே
நீ தனியாய் செல்லலாமா
இவரை துணையாய் கொள்ளலாமா ஹோய்…
ஆண் :
பெண்ணழகு போட்டியின்னு ஒண்ணு
தந்தி பேப்பரிலே பார்த்தேண்டி கண்ணு
பெண்ணழகு போட்டியின்னு ஒண்ணு
தந்தி பேப்பரிலே பார்த்தேண்டி கண்ணு
அதில் உன்னை விட்டு அடிப்பேன் வின்னு
நம்ம உதவியும் தேவையுண்டு யோசனை பண்ணு
ஹோ ஹோய்யா……அம்மம்மம்மம்மா
ஆண் :
சைக்கிள் வண்டி மேலே
பசுந்தங்க நிற பொம்மை போலே
நீ தனியாய் செல்லலாமா
இவரை துணையாய் கொள்ளலாமா
ஓ ஹோ ஹோய்…
ஆண் :
தேகத்தில் காணும் ஷோக்கு
அது டிசம்பரு கிருஸ்துமசு கேக்கு
தேகத்தில் காணும் ஷோக்கு
அது டிசம்பரு கிருஸ்துமசு கேக்கு
நீ வேகமாய் போகும் போக்கு
உனை விரட்டி விரட்டியே ஆயிட்டேன் வீக்கு
உனை விரட்டி விரட்டியே ஆயிட்டேன் வீக்கு
ஆண் :
சைக்கிள் வண்டி மேலே
பசுந்தங்க நிற பொம்மை போலே
நீ தனியாய் செல்லலாமா
இவரை துணையாய் கொள்ளலாமா
ஓ ஹோ ஹோய்…
ஆண் :
லல்லல்ல லல்லல லல்லல லா
லலல்லல்லல லல்லல லல்லல லா
லலல்லல்லல லல்லல லல்லல லா
லலல்லல்லல லல்லல லல்லல லா
விசில் :
……………………………..
Cycle Vandi Mele - English Lyrics
Male :
Cycle vandi melae
Pasum thanga nira bommai polae
Nee thaniyaai sellalaamaa
Ivarai thunaiyaai kollalaamaa
Ammammammammamma
Male :
Cycle vandi melae
Pasum thanga nira bommai polae
Nee thaniyaai sellalaamaa
Ivarai thunaiyaai kollalaamaa ho hoi…
Male :
Kattazhagi unnudaiya paetti
Rendu kangalukku nalladhoru paarty
Kattazhaghi unnudaiya paetti
Rendu kangalukku nalladhoru paarty
Nee kaalaalae idugira duty
En kaiyaalae eppodhum seiven seemaatti
Aiya… ammammammammamma
Male :
Cycle vandi melae
Pasum thanga nira bommai polae
Nee thaniyaai sellalaamaa
Ivarai thunaiyaai kollalaamaa hoi…
Male :
Pennazhagu pottiyinnu onnu
Thandhi papperilae paarthaenadi kannu
Pennazhagu pottiyinnu onnu
Thandhi papparilae paarthaenadi kannu
Adhil unnai vittu adippen winnu
Namma udhaviyum thevaiyundu yosanai pannu
Ho hoiya… ammammammammamma
Male :
Cycle vandi melae
Pasum thanga nira bommai polae
Nee thaniyaai sellalaamaa
Ivarai thunaiyaai kollalaamaa ho hoi…
Male :
Dhaegathil kaanum shokku
Adhu decembaru christhumasu cake
Dhaegathil kaanum shokku
Adhu decembaru christhumasu cake
Nee vegamai pogum pokku
Unai viratti virattiyae aayitten veekku
Unai viratti virattiyae aayitten veekku
Male :
Cycle vandi melae
Pasum thanga nira bommai polae
Nee thaniyaai sellalaamaa
Ivarai thunaiyaai kollalaamaa ho hoi…
Male :
Lallalla lallalla lallalla Laa
Lalalallala lallalla lallalla Laa
Lalalallala lallalla lallalla Laa
Lalalallala lallalla lallalla Laa
Whistling :
……………………