Tamil Lyrics

Dab Dab song lyrics

Movie — Takku Mukku Tikku Thalam

Singer(s) — Santhosh Jayakaran, Pooja

Lyricist — RJ Vijay

Music Director — Dharan Kumar

Dab Dab - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹேய் டபு டபு மேல போயிட்டான்
அதனால நானும் ஆனேன் டைட் ஆ
நா ஆசப்பட்ட பொண்ணு ஃப்ளோரா
சொர்க்கத்துல போட்டு வை நல்ல சேர் ஆ

ஆண் :
டபு டபு டபு டபுடபு டபு டபு டபு
டா ……….ஆ….

ஆண் : …………………

ஆண் :
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து

ஆண் :
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து

ஆண் :
திமுரா பாக்குற
ஒரு தினுசா பேசுற
கலர் ஆ இருக்கனு சீன் ஆம்மா
இந்த ஹெட் வெயிட் ஏனம்மா

ஆண் :
நீ நடயா நடக்குற
அந்த கேட்வாக் வேணும்மா
நீ கேண்டீன் போட்டோ கு
போஸ் குடுக்குற ஆளும்மா

ஆண் :
உன் அழக ரசிக்க நிலவும் எறங்கி
கீழ வரணும்டி
உன்ன படச்ச பிரம்மன் ப்ளூ பிரிண்ட எடுத்து
ஏலம் விடணும்டி
உன் பார்வை பட்டா சூரியன் கூட
சன் கிளாஸ் கேக்குண்டி
இது போல பொய்ய அடிக்கடி சொல்லும்
ஹீரோ நானடி

அனைவரும் :
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து

அனைவரும் :
டப் டபு டபு
டப் டபு டபு
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து

பெண் :
உன்ன கேட்டனா
என்ன ரசிக்க சொன்னனா
நான் லோக்கல் ஆளுடா
கொஞ்சம் பாத்து பேசுடா

பெண் :
நீ சீனா போட தான்
உனக்கு நான் தான் கெடச்சனா
ஆண் : போடி ….

பெண் :
உன் மைண்டு குள்ள நீ
என்ன காதல் மன்னனா

பெண் :
நிலவும் நீயும் ஒண்ணுனு சொன்னது
ஓல்டு சீனு டா
பையன் பொண்ண கலாய்ச்ச டேஸ் லாம்
இப்போ காணோம் டா

பெண் :
ஹேஷ்டேகு மீட்டு போட்டுதான் விட்டவன்
லைஃப் ஏ க்ளோஸ்ஸு டா
வால கொஞ்சம் சுருட்டி வை
குளோஸ் யுவர் மவுஸு டா

அனைவரும் :
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து

ஆண் :
ஹா…ஆ…ஆஅ…

அனைவரும் :
டபு டபு மேல போயிட்டான்
அதுனால தானே ஆனேன் டைட் ஆ
ஆசைப்பட்ட பொண்ணு புளோரா
சொர்க்கத்துல போட்டு வை நல்ல சாரா

பெண் :
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து

ஆண் :
கோவம் ஏனம்மா
கொஞ்சம் காம் ஆ போவோம்மா
பெண் : பயத்துல காலு ஒதருதா
இல்ல கண்ணு வேர்க்குதா

ஆண் :
வந்து ஸ்டெப் அ போடுமா
முடிஞ்சா கூட ஆடும்மா

பெண் :
எனக்கே சேலஞ்சா
வா ஆடி பாப்போம் டா

பெண் :
முப்பது வயசு பொண்ணு
கெடைக்காம அலைய போற டா
அப்போதான் உனக்கு
பொண்ணோட அரும புரியும் பாருடா

ஆண் :
சிங்கிள் ஆ இருந்து சிங்கமா நானும்
வாழ்ந்துட்டு போவேன் டி
அப்துல்கலாம் போல லைஃப் ல நானும்
கெத்தா ஆவேண்டி

அனைவரும் :
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து

அனைவரும் :
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து
டபு டபு டப்பாங்குத்து
டப் டபு டபு டப்பாங்குத்து

Dab Dab - English Lyrics

Male :

Dab-u dab-u mela poitaa

Adhanaala naanum aanen tighta

Aasa patta ponnu flora

Sorgathula pottu vei nalla chaira

Male :

Dab dab dab dab dab dab dab dab dab

Daaa..aa…

Male :

………………………..

All :

Dab -u dab-u dappan kuthu

Dab dab-u dab-u dappan kuthu

Dab-u dab-u dappan kuthu

Dab dab-u dab-u dappan kuthu

All :

Dab-u dab-u dappan kuthu

Dab dab-u dab-u dappan kuthu

Dab-u dab-u dappan kuthu

Dab dab-u dab-u dappan kuthu

Male :

Thimira paakura

Oru dhinusa pesura

Color-ah irukkenu scene-ah ma

Indha head-u weight yenamma

Male :

Nee nadaiya nadukkura

Andha cat walk-u venuma

Nee candy photo-ukku

Post kudukkura aaluma

Male :

Un azhaga rasikka nilavum thaan

Keela varanum di

Unnai padacha brahman blue print-ah

Eduthu yelam vidanum di

Un paarvai patta sooriyan kooda

Sun glass ketkum di

Idhu pola poiya adikadi sollum

Hero naanadi

All :

Dab-u dab-u dappan kuthu

Dab dab-u dab-u dappan kuthu

Dab-u dab-u dappan kuthu

Dab dab-u dab-u dappan kuthu

All :

Dab dab-u dab-u

Dab dab-u dab-u

Dab-u dab-u dappan kuthu

Dab dab-u dab-u dappan kuthu

Female :

Unna kettena

Enna rasikka sonnena

Naan local aaluda

Kunjom paarthu pesuda

Female :

Nee scene-ah poda thaan

Unakku naan thaan kedachena

Male :

Podi

Female :

Un mind-u kulla nee

Enna kaadhal mannana

Female :

Nilavum neeyum onnunu sonnadhu

Old scene-u da

Paiyan ponnu kalaicha days-lam

Eppo gone-u da

Hashtag me too pottu thaan vitta

Un life-eh close-u da

Vaala kunjom surutti vai

Girls are mass-u da

All :

Dab dab-u dab-u dappan kuthu

Dab dab-u dab-u dappan kuthu

Dab-u dab-u dappan kuthu

Dab dab-u dab-u dappan kuthu

Male :

Haa…aaa..a.a….

All :

Dab-u dab-u mela poitaa

Adhanaala naanum aanen tighta

Aasa patta ponnu flora

Sorgathula pottu vei nalla chaira

Female :

Dab-u dab-u dappan kuthu

Dab dab-u dab-u dappan kuthu

Dab-u dab-u dappan kuthu

Dab dab-u dab-u dappan kuthu

Male :

Kovam yenamma

Konjum calm-ah povoma

Female :

Bayathula kaalu udharutha

Illai kannu verkutha

Male :

Vandhu step-ah podu ma

Mudinja kooda aadu ma

Female :

Enakkae challenge-ah

Vaa aadi paarpom da

Female :

Muppathu vayasil ponnu kidaikkama

Alaiya porada

Appo thaan unakku ponnuda arumai

Puriyum paaruda

Male :

Single-ah irunthu singam-ah naanum

Vaazhthitu poven di

Abdul Kalam pola life-u-la naanum

Getha aaven di

All :

Dab-u dab-u dappan kuthu

Dab dab-u dab-u dappan kuthu

Dab dab-u dab-u dappan kuthu

Dab dab-u dab-u dappan kuthu

All :

Dab-u dab-u dappan kuthu

Dab dab-u dab-u dappan kuthu

Dab-u dab-u dappan kuthu

Dab dab-u dab-u dappan kuthu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Dab Dab

Which movie does the song Dab Dab belong to?

The song Dab Dab is from the movie Takku Mukku Tikku Thalam.

Who is the music director of Dab Dab?

The music for Dab Dab is composed by Dharan Kumar.

Who wrote the lyrics for Dab Dab?

The lyrics for Dab Dab are penned by RJ Vijay.

Who sang the Dab Dab song?

Dab Dab is sung by Santhosh Jayakaran, Pooja.

Related Songs