Deva Deva - தமிழ் பாடல் வரிகள்
என் கையிலே என் கையிலே
வந்தாயோ ஆண்டவா
கண் சொல்வதை நான் நம்பவா
நான் உன்னை தீண்டவா
ஆண் :
விரல்களின் மேலே
நகத்தினை போலே
உன்னை நான் சூடவா
என்றும் எனை நீங்காமலே
என் நெஞ்சில் வாழ வா
ஆண் :
ஓம் தேவா தேவா
ஓம் தேவா தேவா நமஹா
நம ஓம் நம ஓம்
தேவா தேவா ஓம்
தேவா தேவா நமஹா
நம ஓம் நம ஓம்
ஆண் :
வழியோடு எனக்குள்
பாய்ந்தாயடா
இன்பங்கள் ஏற்றவா
ஆண் :
ஓம் தேவா தேவா
ஓம் தேவா தேவா நமஹா
நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம்
பெண் :
நீ என் மேலே தீயாலே வெண் தூறலா
கை கோர்க்கும் போது என்னாவில் செந்தேரலா
ஜென்மங்கள் ஏழேழை நான் உந்தன் கண்ணிலே
ஏன் காண்கிறேன் ஏன் காண்கிறேன்
ஆண் :
ம்ம் தீயோடு வாழும் காற்றாக இக்காதலோ
உன்னோடு ஆடி விண் பாடும் ஓர் பாடலோ
நான் சொன்னால் ஐம்பூதம் ஒன்றாகி சேருமோ
வாய் சேரவா மெய் சேரவா
ஆண் :
நீ எனை நீங்க
நான் உனக்கேங்க
எந்தன் நெஞ்சாள வா
ஆண் :
என்றும் எனை நீங்காமலே
என் நெஞ்சில் வாழ வா
ஆண் :
ஓம் தேவா தேவா
ஓம் தேவா தேவா நமஹா
நம ஓம் நம ஓம்
ஆண் :
ஓம் தேவா தேவா
ஓம் தேவா தேவா நமஹா
நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம்
Deva Deva - English Lyrics
Male :
En kaiyilae en kaiyilae
Vandhaaiyo andavaa
Kann solvathai naan nambava
Naan unnai theendava
Male :
Viralgalin melae
Nagathinai polae
Unnai naan soodava
Endrum enai neengamalae
En nenjil vaazha vaa
Male :
Om deva deva
Om deva deva namaha
Nama om nama om
Male :
Om deva deva
Om deva deva namaha
Nama om nama om
Male :
Vazhiyodu enakkul
Painthaaiyada
Inbamgal yetrava…
Male :
Om deva deva
Om deva deva namaha
Nama om nama om
Male :
Nama om
Nama om
Nama om
Female :
Nee en melae theeyalae ven thoorala
Kai korkum bodhu ennaavil sentherala
Jenmangal yezheyezhai naan undhan kannilae
Yen kaangiren yen kaangiren
Male :
Theeyodu vaazhum kaatraga ikkaadhalo
Unnodi aadi vin paadum porpadalo
Naan sonnal ainboodham ondragi serumo
Vaai serava mei serava
Male :
Nee enai neenga
Naan unakkenga
Endhan nenjada vaa
Endrum enai neengamalae
En nenjil vaazha vaa
Male :
Om deva deva
Om deva deva namaha
Nama om …
Om deva deva
Om deva deva namaha
Nama om nama om
Male :
Nama om
Nama om
Nama om
Nama om….