Merry Christmas (Title Track) - தமிழ் பாடல் வரிகள்
ஆடாத காலும் ஆடுதே
ஆனந்த கோலம் போடுதே
வானில் வெள்ளி மீன்களே
வாழ்த்து கீதம் பாடுதே
வெவ்வேறு வண்ணம் சூடுதே
ஆண் :
ஆலோலம் பாடும் நாளிதே
ஆகாட்டி தாளம் போடுதே
வீடு வாசல் யாவுமே
வேடந்தாங்கல் ஆகுதே
கொக்கெல்லாம் குயிலாய் மாறுதே
ஆண் :
தாழ்வாரம் எங்கெங்கும்
விண்மீன்கள் பூத்தாட
தாங்காத சந்தோசம்
தன்னாலே கூத்தாடா
ஆண் :
கேட்கும் முன்னாலே சொல்வோம்
மேரி கிறிஸ்மஸ்
கேக்-ஐ எல்லோரும் ஊட்ட
மேரி கிறிஸ்மஸ்
ஆண் :
தேர் ஏறியே
வரும் காலத்தை காணாமல்
எங்கேயும் போகாதே
யார் நெஞ்சையும் தொட
பூங்காற்றும் பொன்வண்டும்
எப்போதும் கேட்காதே
ஆண் :
தேர் ஏறியே
வரும் காலத்தை காணாமல்
எங்கேயும் போகாதே
யார் நெஞ்சையும் தொட
பூங்காற்றும் பொன்வண்டும்
எப்போதும் கேட்காதே
ஆண் :
ஆடாத காலும் ஆடுதே
ஆனந்த கோலம் போடுதே
வானில் வெள்ளி மீன்களே
வாழ்த்து கீதம் பாடுதே
வெவ்வேறு வண்ணம் சூடுதே
ஆண் :
ஆலோலம் பாடும் நாளிதே
ஆகாட்டி தாளம் போடுதே
வீடு வாசல் யாவுமே
வேடந்தாங்கல் ஆகுதே
கொக்கெல்லாம் குயிலாய் மாறுதே
ஆண் :
தாழ்வாரம் எங்கெங்கும்
விண்மீன்கள் பூத்தாட
தாங்காத சந்தோசம்
தன்னாலே கூத்தாடா
ஆண் : கேட்கும் முன்னாலே சொல்வோம்
மேரி கிறிஸ்மஸ்
கேக்-ஐ எல்லோரும் ஊட்ட
மேரி கிறிஸ்மஸ்
Merry Christmas (Title Track) - English Lyrics
Male :
Adadha kaalum adudhe
Aanandha kolam podudhe
Vanil velli meengale
Vazhthu geedham padudhe
Veveru vannam soodudhe
Male :
Alolam padum naalidhe
Aakatti thalam podudhe
Veedu vasal yavume
Vedandhangal aagudhe
Kokkellam kuyilaai marudhe
Male :
Thazhvaram engengum
Vinmeengal poothadha
Thangadha sandhosam
Thannale koothada
Male :
Ketkum munnale solvom
Merry christmas
Cake ai ellorum ootta
Merry christmas
Male :
Ther eriye…
Varum kaalathai kaanamal engeyum pogadhe
Yaar nenjayum
Thoda poongatrum ponvandum eppodhum ketkaadhe
Male :
Ther eriye
Varum kaalathai kaanamal engeyum pogadhe
Yaar nenjayum
Thoda poongatrum ponvandum eppodhum ketkaadhe
Male :
Adadha kaalum adudhe
Aanandha kolam podudhe
Vanil velli meengale
Vazhthu geedham padudhe
Veveru vannam soodudhe
Male :
Alolam padum naalidhe
Aakatti thalam podudhe
Veedu vasal yavume
Vedandhangal aagudhe
Kokkellam kuyilaai marudhe
Male :
Thazhvaram engengum
Vinmeengal poothadha
Thangadha sandhosam
Thannale koothada
Male :
Ketkum munnale solvom
Merry christmas
Cake ai ellorum ootta
Merry christmas