Devadhaigal Vaazhthuvathu - தமிழ் பாடல் வரிகள்
தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே
தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே
காவியங்கள் பாடுவதும்
நான் நடத்தும் சம்சாரமே
பெண் :
தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே
பெண் :
நான் வணங்கும் பொற் கோயில் அது
தலைவனின திருமுகமே
நான் அறிந்த கல்வி அது
அவனது திருமொழியே
நிலாவில் நான் ஒரு கலை
விழாவில் நான் ஒரு சிலை
இதுதான் தெய்வ நிலை
பெண் :
தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே
பெண் :
மாலையிலே வெண் மல்லிகைப்பூ
குழலினில் சிரிக்கின்றது
ஆலயம் போல என் பள்ளியறை
இரவினில் ஜொலிக்கின்றது
இணைந்த மாணிக்க ரதம்
மயங்கும் காணிக்கை நிதம்
இதன் பேர் தேவ சுகம்
பெண் :
தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே
பெண் :
எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
பெண் :
இருவரும் ஒன்றாய் துணை வாழ்க
இல்லற இன்பக் கலை வாழ்க
பெண் :
கங்கை கரையில் காதலர் போல்
கண்ணனும் ராதையும் கொஞ்சுதல் போல்
கனவினில் காவியம் நான் பார்த்தேன்
காண்கிறேன் இன்று காண்கிறேன்
இந்த காதலர் வடிவினிலே
நூறாண்டுகள் நீ வாழ்கவே…….
பெண் :
தேவதைகள் வாழ்த்துவது
தேவதேவி கல்யாணமே
பாவையிவள் பாடுவது
பூர்வ ஜென்ம சங்கீதமே……
பெண் :
தேவதைகள் வாழ்த்துவது
தேவ தேவி கல்யாணமே
Devadhaigal Vaazhthuvathu - English Lyrics
Female :
Dhevadhaigal vaazhthuvadhu
Dhevi endhan kalyaanamae
Dhevadhaigal vaazhthuvadhu
Dhevi endhan kalyaanamae
Kaaviyangal paaduvadhum
Kaaviyangal paaduvadhum
Naan nadathum samsaaramae
Female :
Dhevadhaigal vaazhthuvadhu
Dhevi endhan kalyaanamae
Female :
Naan vanangum por koyil adhu
Thalaivanin thirumugamae
Naan arindha kalvi adhu
Avanadhu thirumozhiyae
Nilaavil naan oru kalai
Vizhaavil naan oru silai
Idhu thaan deiva nilai
Female :
Dhevadhaigal vaazhthuvadhu
Dhevi endhan kalyaanamae
Female :
Maalaiyilae ven malligai poo
Kuzhalinil sirikkindradhu
Aalayam pol en palliyarai
Iravinil jolikkindradhu
Inai indha maanikka radham
Mayangum kaanikkai nidham
Idhan paer dheiva sugam
Female :
Dhevadhaigal vaazhthuvadhu
Dhevi endhan kalyaanamae
Female :
Ethanai piravigal eduthaalum
Female :
Iruvarum ondraai thunai vaazhga
Illara inba kalai vaazhga
Female :
Gangai karaiyil kaadhalar pol
Kannanum raadhaiyum konjudhal pol
Kanavinil kaaviyam naan paarthaen
Kaangiren indru kaangiren
Indha kaadhalar vadivinilae
Nooraandugal nee vaazhgavae
Female :
Dhevadhaigal vaazhthuvadhu
Dheva dhevi kalyaanamae
Paavai ival paaduvadhum
Poorva jenma sangeethamae
Female :
Dhevadhaigal vaazhthuvadhu
Dheva dhevi kalyaanamae