Radha Kaadhal - தமிழ் பாடல் வரிகள்
மாயா, வினயா, சங்கீதா
பாடகா்கள் :
வி.வி. பிரசன்னா, ராஜேஸ்வரன்
இசையமைப்பாளா்கள் :
விஜய் அன்டனி, டி. இமான்
குழு :
ஹரி நந்தா ஹரி
நந்தா ஹரி நந்தா ஹரி
ஹரி ஹரி நந்தா ஹரி
நந்தா ஹரி நந்தா ஹரி
ஹரி
குழு :
கோகுல பாலா
கோமகள் ராதா கோகுல
பாலா கோமகள் ராதா
குழு :
ஆயர்கள் பாலா
ஆனந்த லாலா ஆயர்கள்
பாலா ஆனந்த லாலா
குழு :
கோகுல பாலா
கோமகள் ராதா கோகுல
பாலா கோமகள் ராதா
குழு :
கோகுல பாலா
கோகுல பாலா
கோகுல பாலா
கோகுல பாலா
ஆண் :
ஸ்டெப் 1
டேக் இட் யா இட்ஸ்
குட் ஸ்டெப் 2 டேக் இட்
டேக் இட் யா இட்ஸ்
குட்
ஆண் :
ராதா காதல்
வராதா ராதா காதல்
வராதா நவநீதன் கீதம்
போதை தராதா நவநீதன்
கீதம் போதை தராதா
ராஜ லீலை தொடராதா
ஆண் :
ராதா காதல்
வராதா ராதா ராதா
காதல் வராதா
ஆண் :
செம்மாந்த மலர்
சூடும் பொன்னார்ந்த
குழலாளை தாலாட்டும்
புல்லாங்குழல்
ஆண் :
கம் ஆன் ஸ்வீக்
இட் அப் கம் ஆன் ஸ்வீக்
இட் அப்
ஆண் :
செம்மாந்த மலர்
சூடும் பொன்னார்ந்த
குழலாளை தாலாட்டும்
புல்லாங்குழல்
ஆண் :
செந்தூர நதி
ஓடும் செவ்வாயின்
இதழோரம் கண்ணா
உன் காதல்கடல்
ஆண் :
இடையா நீ
இருக்க உடை மட்டும்
நழுவும் இடையா நீ
இருக்க உடை மட்டும்
நழுவும்
ஆண் :
சுகம் என்ன
சொல்லடி ராதா ராதா
சுகம் என்ன சொல்லடி
ராதா
ஆண் :
ராதா காதல்
வராதா ராதா ராதா
காதல் வராதா
பெண் :
சே ராமா ராமா
ஆண் :
யூ கெட் ஜாய்
சே கிருஷ்ணா கிருஷ்ணா
ஆண் :
யூ கெட் ஜாய்
ஆண் :
……………………
குழு :
{ ஹரே ராமா
ஹரே கிருஷ்ணா
ஹரே ராமா ஹரே
கிருஷ்ணா ஹரே
ராமா ஹரே கிருஷ்ணா } (2)
ஆண் :
மந்தார மழை
மேகம் நின்றாடும் விழி
வண்டு கொண்டாடும்
இசை என்னடி
குழு :
யூ கேன் டான்ஸ்
யூ கேன் டான்ஸ்
ஆண் :
மந்தார மழை
மேகம் நின்றாடும் விழி
வண்டு கொண்டாடும்
இசை என்னடி
ஆண் :
தாளாத இடை
மீது தள்ளாடும் மணிச்
சங்கு ஆடாதோ உன் கைவழி
ஆண் :
மார்கழி ஓடை
போலொரு ஆடை
மார்கழி ஓடை
போலொரு ஆடை
ஆண் :
என்னிடம் என்னடி
ராதா ராதா என்னிடம்
என்னடி ராதா ராதா
ஆண் :
ராதா காதல்
வராதா ராதா காதல்
வராதா நவநீதன் கீதம்
போதை தராதா நவநீதன்
கீதம் போதை தராதா
ராஜ லீலை தொடராதா
ஆண் :
ராதா காதல்
வராதா ராதா
காதல் வராதா
குழு :
கோகுல பாலா
கோமகள் ராதா கோகுல
பாலா கோமகள் ராதா
குழு :
ஆயர்கள் பாலா
ஆனந்த லாலா ஆயர்கள்
பாலா ஆனந்த லாலா
குழு :
கோகுல பாலா
கோமகள் ராதா கோகுல
பாலா கோமகள் ராதா
குழு :
கோகுல பாலா
கோகுல பாலா
கோகுல பாலா
கோகுல பாலா
Radha Kaadhal - English Lyrics
Chorus :
Hari nanda hari nanda
Hari nanda hari hari
Hari nanda hari nanda
Hari nanda hari hari
Chorus :
Gokula baala
Komagal raadha
Gokula baala
Komagal raadha
Chorus :
Aayargal baala
Anandha laala
Aayargal baala
Anandha laala
Chorus :
Gokula baala
Komagal raadha
Gokula baala
Komagal raadha
Chorus :
Gokula baala
Gokula baala
Gokula baala
Gokula baala
Male :
Step 1
Take it
Yeah, it’s good
Step 2
Take it take it
Yeah, it’s good
Male :
Raadha kaadhal varaathaa
Raadha kaadhal varaathaa
Navanithan geetham
Bodhai tharaathaa
Navanithan geetham
Bodhai tharaathaa
Raaja leelai thodaraathaa
Male :
Raadha kaadhal varaathaa
Raadha raadhaaa…kaadhal varaathaa…
Male :
Semmaantha malar soodum
Ponnarntha kuzhalalai
Thaalattum pullanguzhal
Male :
Come on sweek it up
Come on sweek it up
Male :
Semmaantha malar soodum
Ponnarntha kuzhalalai
Thaalattum pullanguzhal
Male :
Sendhoora nadhi odum
Sevvayin idhazhoram
Kanna un kaadhal kadal
Male :
Idaya nee irukka
Udai mattum nazhuvum
Idaya nee irukka
Udai mattum nazhuvum
Male :
Sugamenna solladi
Raadha..raadhaaa..
Sugamenna solladi raadha
Male :
Raadha kaadhal varaathaa
Raadha raadha kaadhal varaathaa
Female :
Say rama rama
Male : You get joy
Say krishna krishna
Male : You get joy
Male :
A magical mystery sing
Check it out
Yeah the hear house sing
Chorus :
{Hare rama hare krishna
Hare rama hare krishna
Hare rama hare krishna} (2)
Male :
Mandhaara mazhai megam
Nindradum vizhi vandu
Kondaadum isai yennadi
Chorus :
You can dance
You can dance
Male :
Mandhaara mazhai megam
Nindradum vizhi vandu
Kondaadum isai yennadi
Male :
Thaalatha idai meedhu
Thalladum mani sanghu
Aadatho un kai vazhi
Male :
Margazhi odai
Poloru aadai
Margazhi odai
Poloru aadai
Male :
Ennidam yennadi
Raadhaa raadhaa
Ennidam yennadi
Raadhaa raadhaa
Male :
Raadha kaadhal varaathaa
Raadha..raadha kaadhal varaathaa
Navanithan geetham
Bodhai tharaathaa
Navanithan geetham
Bodhai tharaathaa
Raaja leelai thodaraathaa
Male :
Raadha kaadhal varaathaa
Raadhaaaa…kaadhal varaathaa…
Chorus :
Gokula baala
Komagal raadha
Gokula baala
Komagal raadha
Chorus :
Aayargal baala
Anandha laala
Aayargal baala
Anandha laala
Chorus :
Gokula baala
Komagal raadha
Gokula baala
Komagal raadha
Chorus :
Gokula baala
Gokula baala
Gokula baala
Gokula baala