Thikatta Thikatta Kadhalippom - தமிழ் பாடல் வரிகள்
திகட்ட திகட்ட திகட்ட திகட்ட காதலிப்போம்
ஆண் :
………………………
ஆண் :
இலைகள் தூங்கும் இரவில்
விழிகள் விண்மீனாக
ஆண் :
அணில்கள் ஆடும் முன்றில்
விரல்கள் வீணை ஆக
ஆண் :
………………….
ஆண் :
ஓ இறகை போலே
உன் குரல் பறந்து மேகத்தை மெல்ல உரச
மேகம் கனிந்த மழை நாள் ஒன்றில்
காதல் கவிதை கிறுக்க
ஆண் :
மழை வெயில் வாசம் கலந்து
மார்பில் ஊறுகிறாய்
மாய கதவின் பின்னிருந்து
காதல் கனவினை பேசுகிறாய்
ஆண் :
{தானே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
தானே தன்னே தானே தன்னே
தானேனானே தானே} (2)
குழு :
திகட்ட திகட்ட திகட்ட திகட்ட காதலிப்போம்
பெண் :
தீரா பசியுடன் எறும்பென திரிகிறாய்
எந்தன் உணர்வினிலே
ஓராயிரம் இரவை உறங்காது
தின்கிறாய் கனவிலே
ஆண் :
ஏ ஏ ஏ ஓ….
இருவர் :
இமைகளை மூடுவேன்
விழிக்குள்ளும் இறங்குவாய்
கருவிழி தேடுவேன்
கனவிலும் உறங்குவாய்
ஆண் :
தானேனானே தானேனானே னானானே.. (4)
இருவர் :
தலைக்கோதி கலைப்பதற்கும்
தலை தோள் மேல் சாய்ப்பதற்கும்
மடி சேர்ந்து கொள்வதற்கும்
யாதும் நீ ஆகினாய்
இருவர் :
தலைக்கோதி கலைப்பதற்கும்
தலை தோள் மேல் சாய்ப்பதற்கும்
மடி சேர்ந்து கொள்வதற்கும்
திகட்ட திகட்ட காதலிப்போம்
ஆண் :
என்றோ பார்த்த புகைப்பட ஞாபகம்
நீ என் விழியினிலே
எங்கோ கேட்ட புது குரல் பாடல்
எந்தன் மொழியினிலே
ஆண் :
காயங்கள் மறைக்கவும்
புது காயங்கள் பிறக்கவும்
பெண் வாசம் தெரியவும்
நீ மாயங்கள் செய்கிறாய்
இருவர் :
மழை பெய்யும் பொழுதெல்லாம்
உன் ஞாபகம் வருகிறது
உன் ஞாபகம் வருகையிலே
அடைமழை நெஞ்சில் பொழிகிறதே
இருவர் :
மழை பெய்யும் பொழுதெல்லாம்
உன் ஞாபகம் வருகிறது
அடைமழை நெஞ்சில் பொழிகிறதே
திகட்ட திகட்ட காதலிப்போம்
இருவர் :
{தானே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
தானே தன்னே தானே தன்னே
தானேனானே தானே} (2)
குழு :
{திகட்ட திகட்ட திகட்ட திகட்ட
திகட்ட திகட்ட காதலிப்போம்} (2)
Thikatta Thikatta Kadhalippom - English Lyrics
Chorus :
Thigatta thigatta thigatta
Thigatta kaadhalippom
Male :
Hey hey hey hehehe hehe hey hey..(2)
Male :
Ilaigal thoongum iravil
Vizhigal vinmeenaaga
Male :
Anilgal aadum mundril
Viralgal veenai aaga
Male :
Hey hey hey hehehe hehe hey hey..
Male :
O iragai pole
Un Kural paranthu
Megathai mella urasa
Megam kanindha
Mazhai naal ondril
Kaadhal kavithai kirukka
Male :
Mazhai veyil vaasam kalandhu
Maarbinil oorugiraai
Maaya kadhavin pinnirunthu
Kaadhal kanavinai pesugirai
Male :
{Thaane thanne thaane thanne
Thaane thanne thaane
Thaane thanne thaane thanne
Thanenane thaane} (2)
Chorus :
Thigatta thigatta thigatta
Thigatta kaadhalippom
Female :
Theera pasiyudan
Erumbena thirigiraai
Endhan unarvinilae
Orayiram iravai urangaadhu
Thingiraai kanavilae
Male :
Yea yea yea ho
Both :
Imaigalai mooduven
Vizhikullum iranguvaai
Karuvizhi theduven
Kanavilum uranguvaai
Male :
Thanenane thananane nanane…(4)
Both :
Thalaikothi kalaippatharkkum
Thalai thol mel saaippatharkum
Madi sernthu kolvatharkum
Yaathum nee aaginaai
Both :
Thalaikothi kalaippatharkkum
Thalai thol mel saaippatharkum
Madi sernthu kolvatharkum
Thikatta thikatta kaadhalippom
Male :
Endro partha
Pugaippada nyabagam
Nee en vizhiyinilae
Engo keta pudhu kural paadal
Endhan mozhiyinilae
Male :
Kaayangal maraikavum
Pudhu kaayangal pirakkavum
Pen vaasam theriyavum
Nee maayangal seigiraai
Both :
Mazhai peiyum pozhuthellam
Un nyabagam varugirathu
Un nyabagam varugaiyilae
Adaimazhai nenjil pozhigirathae
Both :
Mazhai peiyum pozhuthellam
Un nyabagam varugirathu
Adaimazhai nenjil pozhigirathae
Thigatta thigatta kaadhalippom
Both :
{Thaane thanne thaane thanne
Thaane thanne thaane
Thaane thanne thaane thanne
Thanenane thaane} (2)
Chorus :
{Thigatta thigatta thigatta thigatta
Thigatta thigatta kaadhalippom} (2)