Devan Thiruchabai Malargale - தமிழ் பாடல் வரிகள்
தேவன் திருச்சபை மலர்களே…
பெண் 2 :
லல்லாலல லலலல
பெண் 1 :
வேதம் ஒலிக்கின்ற மணிகளே….
பெண் 2 :
லல்லாலல லலலல
பெண் 1 :
தேவன் திருச்சபை மலர்களே…
வேதம் ஒலிக்கின்ற மணிகளே….
போடுங்கள் ஓர்….புன்னகைக்கோலம்…
பாடுங்கள் ஓர்…இன்னிசை ராகம்
பெண் 1 :
{விண்மீனை உன்
கண்களில் பார்க்கிறேன்….
பொன்மானை உன்
நடையினில் காண்கிறேன்….} (2)
பெண் 1 :
எங்கள் அன்னை மேரியின்
பொங்கும் கருணை மழையிலே
என் செல்வமே என் தெய்வமே
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே……
பெண்கள் :
தேவன் திருச்சபை மலர்களே…
வேதம் ஒலிக்கின்ற மணிகளே….
போடுங்கள் ஓர்…. புன்னகைக்கோலம்…
பாடுங்கள் ஓர்… இன்னிசை ராகம்
விசில் :
……………………………
பெண் 1 :
கண்ணே மணியே
பொன்னெழில் மலர்களே….
அன்பே அமுதே
அருந்தவப் பயன்களே….
பெண் 2 :
கொஞ்சும் மழலை மொழியிலே
உள்ளம் மயங்க மயங்கவே
பொன்வண்டு போல் சில்வண்டு போல்
கவிப் பாடுங்கள் உலகம் மகிழவே….
பெண்கள் :
தேவன் திருச்சபை மலர்களே…
வேதம் ஒலிக்கின்ற மணிகளே….
போடுங்கள் ஓர்….புன்னகைக்கோலம்…
பாடுங்கள் ஓர்…இன்னிசை ராகம் .
Devan Thiruchabai Malargale - English Lyrics
Female 1 :
Devan thiruchabai malargalae…
Female 2 :
Lallal laalala lalalalaa…
Female 1 :
Vedham olikkindra manigalae…
Female 2 :
Lallal laalala lalalalaa…
Female 1 :
Devan thiruchabai malargalae…
Vedham olikkindra manigalae
Podungal or punnagai kolam
Paadungal or mellisai raagam
Female 1 :
Vinmeenai un kangalil paarkkiren
Pon maanai un nadaiyinil kaangiren
Female 2 :
Vinmeenai un kangalil paarkkiren
Pon maanai un nadaiyinil kaangiren
Female 1 :
Engal annai mariyin
Pongum karunai mazhaiyilae
En selvamae yen deivamae
Pallaayiram aandugal vaazhgavae…
Both :
Devan thiruchabai malargalae…
Vedham olikkindra manigalae
Podungal or punnagai kolam
Paadungal or mellisai raagam
Whistling :
………………………………
Female 1 :
Kannae maniyae ponnezhil malargalae
Anbae amudhae arunthava payangalae
Female 2 :
Konjum mazhalai mozhiyilae
Ullam mayanga mayangavae
Pon vandu pol sil vandu pol
Kavi paadungal ulagam magizhavae…
Both :
Devan thiruchabai malargalae…
Vedham olikkindra manigalae
Podungal or punnagai kolam
Paadungal or mellisai raagam